மேலும் அறிய

மாபெரும் காம்பினேஷன்! கார்த்தி நடிக்கும் புதிய படத்தின் அப்டேட்!

சிதாரா என்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் கார்த்தி நடிக்கும் 30 ஆவது படம் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாக இருக்கிறது

தென்னிந்திய சினிமாவின் மிகவும் பிரபலமான மற்றும் பல்துறை திறமைகள் கொண்ட நடிகர்களில் ஒருவரான கார்த்தி, தயாரிப்பாளர் சூர்யதேவரா நாக வம்சி தலைமையிலான பிரபலமான சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனத்துடன் இணைந்து புதிய தமிழ்-தெலுங்கு இருமொழி திரைப்படத்தில் நடிக்கிறார். இந்த படத்தை திறமையான இயக்குநர் கல்யாண் சங்கர் இயக்க, நடிகை மீனாட்சி சௌத்ரி கதாநாயகியாக நடிக்கிறார்.

நடிகர் கார்த்திக்கு அண்மை காலங்களில் கமரியல் ரீதியாக பெரிய வெற்றிப்படங்கள் அமையவில்லை. ஜப்பான் , வா வாத்தியார் ஆகிய படங்கள் ரசிகர்களிடம் பெரியளவில் வரவேற்பைப் பெறவில்லை. தற்போது அடுத்தடுத்து பக்க கமர்சியல் படங்களில் நடித்து வருகிறார். கார்த்தியின் மார்ஷன் திரைப்படத்தை டாணாக்காரன் இயக்குநர் தமிழ் இயக்குகிறார். பி எஸ் மித்ரன் இயக்கத்தில் மிகப்பெரிய பட்ஜெட்டில் சர்தார் 2 இன்னொரு பக்கம் உருவாகி வருகிறது. இந்தப் படங்களைத் தொடர்ந்து சிதாரா என்டர்டெயின்மெண்ட்ஸ் தயாரிப்பில் கார்த்தி அடுத்த படத்தில் நடிக்க இருக்கிறார். 

கார்த்தி 30

Karthi30 என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தின் பூஜை சமீபத்தில் பிரமாண்டமாக நடைபெற்றது. தற்போது படப்பிடிப்பு வேகமாக முன்னேறி வருகிறது. படத்தின் முக்கிய காட்சிகள் தீவிரமாக படமாக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. வாத்தி, லக்கி பாஸ்கர், விஸ்வநாத் & சன்ஸ் ஆகிய வெற்றிப் படங்களுக்கு பிறகு, சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸ் மீண்டும் ஒரு பிரமாண்டமான படைப்புடன் வருகிறது. தொழில்துறை வட்டாரங்களிலும், ரசிகர்கள் மத்தியிலும் ஏற்கெனவே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்தக் கூட்டணி பெரும் உற்சாகத்தை தருகிறது.

கார்த்தியின் தீவிரமான, அதேசமயம் நேசிக்கத்தக்க திரை இமேஜும், கல்யாண் சங்கரின் உற்சாகமான கதைசொல்லல் பாணியும் இணையும் போது உருவாகும் புதுமையான அனுபவம் ரசிகர்களுக்கு சிறப்பானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தனித்துவமான உலகம், மகிழ்ச்சியூட்டும் கதாபாத்திரங்கள் மற்றும் அனைத்து தரப்பு ரசிகர்களையும் ஈர்க்கக்கூடிய கதைக்களத்தில் இந்தப் படம் உருவாக்கப்பட்டு வருகிறது.

படக்குழு விரைவில் ஃபர்ஸ்ட் லுக் உள்பட முக்கிய அப்டேட்களை பிரமாண்டமாக வெளியிட திட்டமிட்டுள்ளது. இந்த அப்டேட்கள் ரசிகர்களுக்கு பெரிய ஆச்சரியத்தையும், வரவிருக்கும் பயணம் குறித்த எதிர்பார்ப்பை மேலும் அதிகப்படுத்தும் என்று தெரிகிறது.

வலுவான காம்பினேஷன், வெற்றிகரமான தயாரிப்பு நிறுவனம், திறமையான இளம் இயக்குநர் மற்றும் மிகவும் பிரபலமான நட்சத்திரம் ஒன்றிணைந்துள்ள இந்தத் திரைப்படம், தற்போது உருவாகி வரும் மிக முக்கியமான மற்றும் அதிக எதிர்பார்ப்பு கொண்ட படங்களில் ஒன்றாக உருவெடுத்து வருகிறது. விரைவில் இந்தப் படம் தொடர்பான பெரிய அப்டேட்கள் வெளியாக உள்ளன!

Advertisement

தலைப்பு செய்திகள்

Jananayagan: படுதோல்வியுடன் விடை பெற்ற முதல்வர் விஜய்.. மண்ணைக் கவ்விய ஜனநாயகன்!
Jananayagan: படுதோல்வியுடன் விடை பெற்ற முதல்வர் விஜய்.. மண்ணைக் கவ்விய ஜனநாயகன்!
பணத்துக்காக எல்லாமே செய்ய மாட்டேன்.. என் அம்மா அப்படி வளர்க்கல.. முருகன் சாட்சி.. தர்ஷா குப்தா வேதனை!
பணத்துக்காக எல்லாமே செய்ய மாட்டேன்.. என் அம்மா அப்படி வளர்க்கல.. முருகன் சாட்சி.. தர்ஷா குப்தா வேதனை!
DC movie Collection: ஹீரோவாகவும் மாஸ் காட்டிய லோகேஷ் கனகராஜ்! ! 'DC' படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
ஹீரோவாகவும் மாஸ் காட்டிய லோகேஷ் கனகராஜ்! ! 'DC' படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
DC படத்தில் லோகேஷ் கனகராஜூக்கு பதிலாக இந்த தெலுங்கு நடிகர் நடிக்க இருந்தாரா?
DC படத்தில் லோகேஷ் கனகராஜூக்கு பதிலாக இந்த தெலுங்கு நடிகர் நடிக்க இருந்தாரா?
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Minister Ramesh: DMKவினர் தூங்கிக் கொண்டு இருந்தார்களா? பஞ்ச் பேசினார்களே? - அமைச்சர் ரமேஷ் அதிரடி கேள்விகள்
DMKவினர் தூங்கிக் கொண்டு இருந்தார்களா? பஞ்ச் பேசினார்களே? - அமைச்சர் ரமேஷ் அதிரடி கேள்விகள்
CM Vijay: காவிரி விவகாரம் - கருணாநிதியை குத்திக்காட்டிய விஜய்..! 1969ல் பேசியது என்ன? சட்டமன்ற குறிப்புகள் இதோ..!
காவிரி விவகாரம் - கருணாநிதியை குத்திக்காட்டிய விஜய்..! 1969ல் பேசியது என்ன? சட்டமன்ற குறிப்புகள் இதோ..!
CM Vijay: தொகுதி மறுவரையறை ஏன் கூடாது? முதலமைச்சர் விஜய் சொல்லும் காரணங்கள் - DMKவிற்கு செக்?
தொகுதி மறுவரையறை ஏன் கூடாது? முதலமைச்சர் விஜய் சொல்லும் காரணங்கள் - DMKவிற்கு செக்?
Cheapest CNG AT SUV: நாட்டின் மலிவான ஆட்டோமேடிக் சிஎன்ஜி எஸ்யுவி - விலை, மைலேஜ், அம்சங்கள், வசதிகள்
நாட்டின் மலிவான ஆட்டோமேடிக் சிஎன்ஜி எஸ்யுவி - விலை, மைலேஜ், அம்சங்கள், வசதிகள்
TVK Vijay: அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கு முக்கிய பதவிகள்.. விஜய் எடுத்த முடிவு.. கொதிக்கும் தவெக தொண்டர்கள்!
TVK Vijay: அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கு முக்கிய பதவிகள்.. விஜய் எடுத்த முடிவு.. கொதிக்கும் தவெக தொண்டர்கள்!
Sekar Babu: சாவின் விளிம்பிலும் ஸ்டாலின் வாழ்க தான்.. கட்சி மாறும் எண்ணமில்லை.. சேகர்பாபு திட்டவட்டம்!
Sekar Babu: சாவின் விளிம்பிலும் ஸ்டாலின் வாழ்க தான்.. கட்சி மாறும் எண்ணமில்லை.. சேகர்பாபு திட்டவட்டம்!
TN Weather News: சென்னையில் வெளுத்த மழை, எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் வெளுத்த மழை, எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
Kia Seltos CNG: க்ராண்ட் விட்டாரா & ஹைரைடருக்கு சவால் - 28KM மைலேஜ் SUV-யை இறக்கும் கியா - முழு விவரம் இதோ
க்ராண்ட் விட்டாரா & ஹைரைடருக்கு சவால் - 28KM மைலேஜ் SUV-யை இறக்கும் கியா - முழு விவரம் இதோ
Embed widget