மேலும் அறிய

Kareena Kapoor | கர்ப்ப கால அனுபவங்களை புத்தகமாக வெளியிட்ட கரீனா: எழுந்த புது சர்ச்சை!

கர்ப்பகாலத்தில் தன்னுடைய அனுபவங்கள் அனைத்தையும் புத்தகங்கள் வாயிலாக கரீனா வெளியிட்டுள்ளார்.

கரீனா கபூர் தனது கர்ப்பகால அனுபவங்களை பிரக்னன்ஸி பைபிள் என்ற பெயரில் புத்தகமாக அவரது  இன்ஸ்டகிராமில் லைவில் வெளியிட்டுள்ளார்.

 பாலிவுட்டின் நட்சத்திர தம்பதியான கரீனா கபூர், சைஃப் அலிகான் கடந்த 2012 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் கொண்டனர். இத்தம்பதிகளுக்கு 2016 ஆம் அண்டு தைமூர் அலிகான் என்ற ஆண் குழந்தைப்பிறந்தது. இந்நிலையில் கடந்த 2020 ஆம் ஆண்டு கரீனாவும், சைஃப் அலிகானும் தங்களுக்கு இரண்டாவது குழந்தைப் பிறந்துள்ளதாக சோஷியல் மீடியாவின் வாயிலாக ரசிகர்களிடம் தெரிவித்திருந்தனர். இதற்கு ரசிகர்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்து வந்தனர். இந்நிலையில் தான் தனக்கு இரண்டு குழந்தைகள் மட்டுமில்லை 3 வதாக ஒரு குழந்தை உள்ளது என அவர் கர்ப்ப காலம் குறித்த அனுபவங்களை புத்தகமாக வெளியிட்டார். இதற்கு ”பிரக்னன்ஸி பைபிள்” என்ற பெயரிட்டு இன்ஸ்டகிராம் லைவில் அதனை வெளியிட்டிருந்தார்.

View this post on Instagram
 
A post shared by Kareena Kapoor Khan (@kareenakapoorkhan)

இப்புத்தகம் குறித்து தன்னுடைய கருத்துக்களையும் பகிர்ந்த கரீனா, தனது முதல் கர்ப்பத்தினை விட இரண்டாவது கர்ப்பம் மிகவும் கடினமாக இருந்தது தெரிவித்துள்ளார். மேலும் கொரோனா தொற்று காலம் என்பதால், மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்வது முதல் குழந்தையினைப் பெற்றெடுக்கும் வரை மிகவும் சிரமப்பட்டதாக தன்னுடைய கருத்தினை பகிர்ந்துள்ளார். இதோடு மட்டுமின்றி தனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டால், குழந்தைக்கும் பாதிப்பு ஏற்பட்டுவிடுமோ? என்று அச்ச உணர்வோடு தான் இந்த கர்ப்பக் காலத்தில் இருந்தாகவும் தெரிவித்துள்ளார். மேலும் தாய்ப்பால் கொடுப்பதற்கும் மிகுந்த பயமாக இருந்தது எனவும் கூறியுள்ளார்.

  • Kareena Kapoor | கர்ப்ப கால அனுபவங்களை புத்தகமாக வெளியிட்ட கரீனா: எழுந்த புது சர்ச்சை!

இதுப்போன்று கர்ப்பகாலத்தில் தன்னுடைய அனுபவங்கள் அனைத்தையும் புத்தகங்கள் வாயிலாக கரீனா வெளியிட்டுள்ளார். ஆனால் தற்போது இப்புத்தகம் பெரும் சர்ச்சையினை ஏற்படுத்தியுள்ளது. கரீனா இப்புத்தகத்திற்கு பிர்கனன்ஸி பைபிள் என்று பெயரிட்டுள்ள நிலையில், மும்பையைச்சேர்ந்த ஆல்பா ஒமேகா கிறிஸ்டியன் மகாசங்கத்தின் சார்பில் புகார் தரப்பட்டுள்ளது. அந்தப்புகாரில், பைபிள் என்பது கிறிஸ்தவர்களின் புனித நூல் என்றும், கிறிஸ்துவர்களின் மத உணர்வினை புண்படுத்துவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.  ஆனால் இதுவரை போலீசார் தரப்பில் வழக்குப்பதிவு செய்யாமல் புகாரினை மட்டும் வாங்கி வைத்துள்ளதாக குற்றம் சாட்டியுள்ளனர். இவ்வளவு சர்ச்சை ஏற்பட்டுள்ளப் போதிலும் பிரக்னன்ஸி பைபிள் புத்தகத்தை தனது மூன்றாவது குழந்தை என அழைத்துவரும் கரீனா கபூர் புத்தகத்தின் பெயரை இன்னும் மாற்றவில்லை.

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Seeman:
Seeman: "நான் புலி.. நான் பெரியாரை ஏத்துக்கவே மாட்டேன்" மீண்டும் சீறிய சீமான்
TNPSC Controversy: தமிழ்நாட்டின் தாயுமானவர் யார்? டிஎன்பிஎஸ்சி குரூப் 2 வினாத்தாளால் வெடித்த சர்ச்சை! விவரம்
TNPSC Controversy: தமிழ்நாட்டின் தாயுமானவர் யார்? டிஎன்பிஎஸ்சி குரூப் 2 வினாத்தாளால் வெடித்த சர்ச்சை! விவரம்
Minister Raghupathi on EPS: கட்சியை கட்டுப்படுத்தவே படாத பாடு படுகிறார்.? எடப்பாடி பழனிசாமியை விளாசிய அமைச்சர்...
கட்சியை கட்டுப்படுத்தவே படாத பாடு படுகிறார்.? எடப்பாடி பழனிசாமியை விளாசிய அமைச்சர்...
தைப்பூச விழா.. மதுரை மாட்டுத்தாவணி பூ மார்கெட்டில் பூக்கள் விலையை தெரிஞ்சுக்கோங்க
தைப்பூச விழா.. மதுரை மாட்டுத்தாவணி பூ மார்கெட்டில் பூக்கள் விலையை தெரிஞ்சுக்கோங்க
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

செங்கோட்டையனுக்கு வந்த PHONE CALL.. ஆட்டத்தை ஆரம்பித்த சசிகலா! எடப்பாடிக்கு ஆப்பு ரெடி!ஆதங்கத்தில் கோகுல இந்திரா! கடுப்பான ஜெயக்குமார்! என்ன செய்யப்போகிறார் EPS?Rajini fans vs TVK: விஜய் சுற்றுப்பயணம்” அழுகிய முட்டை வீசுவோம்” ரஜினி ரசிகர்கள் சதி திட்டம்?மணிப்பூர் CM திடீர் ராஜினாமா! காலைவாரிய பாஜக MLA-க்கள்! அமித்ஷாவுடன் மீட்டிங்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Seeman:
Seeman: "நான் புலி.. நான் பெரியாரை ஏத்துக்கவே மாட்டேன்" மீண்டும் சீறிய சீமான்
TNPSC Controversy: தமிழ்நாட்டின் தாயுமானவர் யார்? டிஎன்பிஎஸ்சி குரூப் 2 வினாத்தாளால் வெடித்த சர்ச்சை! விவரம்
TNPSC Controversy: தமிழ்நாட்டின் தாயுமானவர் யார்? டிஎன்பிஎஸ்சி குரூப் 2 வினாத்தாளால் வெடித்த சர்ச்சை! விவரம்
Minister Raghupathi on EPS: கட்சியை கட்டுப்படுத்தவே படாத பாடு படுகிறார்.? எடப்பாடி பழனிசாமியை விளாசிய அமைச்சர்...
கட்சியை கட்டுப்படுத்தவே படாத பாடு படுகிறார்.? எடப்பாடி பழனிசாமியை விளாசிய அமைச்சர்...
தைப்பூச விழா.. மதுரை மாட்டுத்தாவணி பூ மார்கெட்டில் பூக்கள் விலையை தெரிஞ்சுக்கோங்க
தைப்பூச விழா.. மதுரை மாட்டுத்தாவணி பூ மார்கெட்டில் பூக்கள் விலையை தெரிஞ்சுக்கோங்க
ADMK EPS Discussion: செங்கோட்டையன் மீது நடவடிக்கையா.? முக்கிய ஆலோசனை மேற்கொண்ட எடப்பாடி பழனிசாமி...
செங்கோட்டையன் மீது நடவடிக்கையா.? முக்கிய ஆலோசனை மேற்கொண்ட எடப்பாடி பழனிசாமி...
Annamalai: திமுக அரசு.. நம்பர் ஒன் அமைச்சர் இவர் தான், பாஜக தூக்குவது உறுதி - ஸ்கெட்ச் போட்ட அண்ணாமலை
Annamalai: திமுக அரசு.. நம்பர் ஒன் அமைச்சர் இவர் தான், பாஜக தூக்குவது உறுதி - ஸ்கெட்ச் போட்ட அண்ணாமலை
NEET UG Exam: நீட் இளங்கலைத் தேர்வு கட்டணம், மையம்..விண்ணப்பிப்பது எப்படி? ஸ்டெப் பை ஸ்டெப் விளக்கம்!
NEET UG Exam: நீட் இளங்கலைத் தேர்வு கட்டணம், மையம்..விண்ணப்பிப்பது எப்படி? ஸ்டெப் பை ஸ்டெப் விளக்கம்!
Sengottaiyan : ”சசிகலாவோடு பேசினாரா செங்கோட்டையன்?” எடப்பாடி பழனிசாமி அதிருப்திக்கு என்ன காரணம்..?
Sengottaiyan : ”சசிகலாவோடு பேசினாரா செங்கோட்டையன்?” எடப்பாடி பழனிசாமி அதிருப்திக்கு என்ன காரணம்..?
Embed widget