மேலும் அறிய

Kantara leads in IMDb Rating : 9.8 ரேட்டிங் பெற்று முன்னிலையில் காந்தாரா... IMDb'ல் மாஸ் காட்டும் இந்திய படம்

IMDbன் ரேட்டிங்கின் படி 'காந்தாரா' திரைப்படம் இந்திய திரைப்படங்களின் வரிசையில் 10க்கு 9.8 புள்ளிகள் எடுத்த தற்போது லீடிங்கில் உள்ளது.

ஹோம்பலே பிலிம்ஸ் நிறுவனத்தின் பிரம்மாண்ட படைப்புகளான கே.ஜி.எஃப்., கே.ஜி.எஃப்  2 படங்களை தொடர்ந்து சமீபத்தில் வெளியான "காந்தாரா" திரைப்படம் சர்வதேச அளவில் பாராட்டுகளை குவித்து வருகிறது. இந்திய திரைப்படங்களின் வரிசையில் உலக அளவில் இப்படத்திற்கு மிக அதிகமான ரேட்டிங் பெற்று முன்னிலை வகிக்கிறது. IMDb மற்றும் புக் மை ஷோ 'காந்தாரா' படத்திக்கான ரேட்டிங்கை வெளியிட்டுள்ளது. 

 

Kantara leads in IMDb Rating : 9.8 ரேட்டிங் பெற்று முன்னிலையில் காந்தாரா... IMDb'ல் மாஸ் காட்டும் இந்திய படம்

 

சூப்பர் ஹிட் வெற்றி :

கன்னடத்தில் ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்துள்ள ‘காந்தாரா’ படம் கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியாகி கன்னட ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. அமோக வரவேற்பை பெற்ற ‘காந்தாரா’ திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு மற்ற மாநிலங்களிலும் வெளியிடப்பட்டது. 

 

 

100 கோடியை தாண்டியது வசூல் :

கன்னட ரசிகர்களை போலவே மற்ற மாநிலங்களில் டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்பட்ட ‘காந்தாரா’ திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. ரசிகர்களின் பாராட்டு மட்டுமின்றி தனுஷ், பிரபாஸ், கார்த்தி, ப்ரித்திவிராஜ் உள்ளிட்ட பல திரை பிரபலங்களும் தங்களின் வாழ்த்துக்களை நேரடியாகவும் சோசியல் மீடியா மூலமாகவும்  ரிஷப் ஷெட்டிக்கு தெரிவித்து வருகிறார்கள்.  உலக அளவில் வரவேற்பை பெற்றுள்ள இப்படம் 100 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

 

 

ரேட்டிங்கில் முன்னிலை :

IMDbன் ரேட்டிங்கின் படி 'காந்தாரா' திரைப்படம் இந்திய திரைப்படங்களின் வரிசையில் 10க்கு 9.8 புள்ளிகள் எடுத்த தற்போது லீடிங்கில் உள்ளது. இந்திய திரைப்படங்களில் மிகவும் அதிகமான புள்ளிகளை கொண்ட திரைப்படம் இதுவாகும். மேலும் புக் மை ஷோ ரேட்டிங்கின் படி 99% வாடிக்கையாளர்களின் லைக்ஸ்களை பெற்றுள்ளது.   அதனோடு 4.5 ஸ்டார் ரேட்டிங் கொடுத்து இப்படத்தை கொண்டாடி வருகிறார்கள் உலகம் முழுவதிலும் இருக்கும் திரை ரசிகர்கள். ஒட்டுமொத்த 'காந்தாரா' படக்குழுவினருக்கு இந்த வெற்றி போய் சேரும். வாழ்த்துக்கள் 'காந்தாரா' டீம். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
7154
Active
9556
Recovered
77
Deaths
Last Updated: Thu 12 June, 2025 at 11:37 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

பிரதமராக 11 ஆண்டுகள்.. மோடியின் செயல்பாடுகள் எப்படி இருக்கு? ஜன் மன் சர்வே சொல்வது என்ன?
பிரதமராக 11 ஆண்டுகள்.. மோடியின் செயல்பாடுகள் எப்படி இருக்கு? ஜன் மன் சர்வே சொல்வது என்ன?
Chennai weather: சென்னையை மிரட்டிய பேய் மழை.. இடி, மின்னலுடன் பொத்துகிட்டு ஊத்திய வானம் - வாகன ஓட்டிகள் அவதி
Chennai weather: சென்னையை மிரட்டிய பேய் மழை.. இடி, மின்னலுடன் பொத்துகிட்டு ஊத்திய வானம் - வாகன ஓட்டிகள் அவதி
Min. Thangam Tennarasu: “வரலாறும், உண்மையும் உங்கள் மலிவான அரசியலுக்காக காத்திருக்காது“ மத்திய அரசை வெளுத்த அமைச்சர்
“வரலாறும், உண்மையும் உங்கள் மலிவான அரசியலுக்காக காத்திருக்காது“ மத்திய அரசை வெளுத்த அமைச்சர்
பாமக பொதுக்குழு கூட்டம்: அன்புமணி ராமதாஸ் அறிவிப்பு! 10 மாவட்டங்களில் முதல் கட்டம்!
பாமக பொதுக்குழு கூட்டம்: அன்புமணி ராமதாஸ் அறிவிப்பு! 10 மாவட்டங்களில் முதல் கட்டம்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

2026ல் கூட்டணி ஆட்சி தான்!EPS-ஐ மதிக்காத அமித் ஷா?அதிருப்தியில் அதிமுக | Amitshah | EPS pressmeet | Annamalaiதமிழ்த்தாய் வாழ்த்தில் பிழை!தவறாக பாடிய பாஜகவினர் அ.மலை கொடுத்த REACTION | Amishah | Madurai | Annamalai | Nainar Nagendranஅமித்ஷாவின் ப்ளான் என்ன? கோபமான அதிமுக தலைகள்! EPS-க்கு கொடுத்த வார்னிங்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பிரதமராக 11 ஆண்டுகள்.. மோடியின் செயல்பாடுகள் எப்படி இருக்கு? ஜன் மன் சர்வே சொல்வது என்ன?
பிரதமராக 11 ஆண்டுகள்.. மோடியின் செயல்பாடுகள் எப்படி இருக்கு? ஜன் மன் சர்வே சொல்வது என்ன?
Chennai weather: சென்னையை மிரட்டிய பேய் மழை.. இடி, மின்னலுடன் பொத்துகிட்டு ஊத்திய வானம் - வாகன ஓட்டிகள் அவதி
Chennai weather: சென்னையை மிரட்டிய பேய் மழை.. இடி, மின்னலுடன் பொத்துகிட்டு ஊத்திய வானம் - வாகன ஓட்டிகள் அவதி
Min. Thangam Tennarasu: “வரலாறும், உண்மையும் உங்கள் மலிவான அரசியலுக்காக காத்திருக்காது“ மத்திய அரசை வெளுத்த அமைச்சர்
“வரலாறும், உண்மையும் உங்கள் மலிவான அரசியலுக்காக காத்திருக்காது“ மத்திய அரசை வெளுத்த அமைச்சர்
பாமக பொதுக்குழு கூட்டம்: அன்புமணி ராமதாஸ் அறிவிப்பு! 10 மாவட்டங்களில் முதல் கட்டம்!
பாமக பொதுக்குழு கூட்டம்: அன்புமணி ராமதாஸ் அறிவிப்பு! 10 மாவட்டங்களில் முதல் கட்டம்!
Siddaramaiah's Assets Freezed: மூடா முறைகேடு வழக்கு; சித்தராமையாவின் சொத்துக்கள் முடக்கம் - அம்மாடி, இத்தனை கோடியா.?!
மூடா முறைகேடு வழக்கு; சித்தராமையாவின் சொத்துக்கள் முடக்கம் - அம்மாடி, இத்தனை கோடியா.?!
SA vs AUS WTC Final: ஆர்சிபி போல வரலாறு படைக்குமா தென்னாப்பிரிக்கா! உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை வெல்வாரா பவுமா?
SA vs AUS WTC Final: ஆர்சிபி போல வரலாறு படைக்குமா தென்னாப்பிரிக்கா! உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை வெல்வாரா பவுமா?
சிக்கிய கணவன், மனைவி ; அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.17.50 லட்சம் மோசடி
சிக்கிய கணவன், மனைவி ; அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.17.50 லட்சம் மோசடி
US Marine in LA: போர்க்களமாக மாறும் லாஸ் ஏஞ்சல்ஸ்.? கூடுதலாக கடற்படை குவிப்பு - ட்ரம்ப்புக்கு எதிராக வழக்கு
போர்க்களமாக மாறும் லாஸ் ஏஞ்சல்ஸ்.? கூடுதலாக கடற்படை குவிப்பு - ட்ரம்ப்புக்கு எதிராக வழக்கு
Embed widget