மேலும் அறிய

Kanguva: கதையில இவ்வளவு பெரிய ட்விஸ்ட்டா? அப்போ இன்னொரு சூர்யா லுக் எப்படி இருக்கும்?

அனைவரின் எதிர்பார்ப்பையும் பொய்யாக்கும்படி கங்குவா படத்தின் கதை ஒரு பெரிய ட்விஸ்ட்டை கொடுத்திருக்கிறது.

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகிவரும் கங்குவா திரைப்படம், முழுக்க முழுக்க சரித்திர கதையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில், தற்போது படத்தின் கதையில் ஒரு பெரிய ட்விஸ்ட் இருப்பது தெரியவந்திருக்கிறது.

கங்குவா

சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் கங்குவா படத்தில் சூர்யா நடித்து வருகிறார். அவரது 42-வது படமான கங்குவா இதுவரை இல்லாத அளவுக்கு பிரமாண்ட பொருட்செலவில் எடுக்கப்பட்டு வருகிறது.

இந்தப் படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசை அமைக்க, திஷா பதானி, யோகி பாபு, கோவை சரளா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் ஞானவேல் ராஜா தயாரிக்கும் கங்குவா, 10 மொழிகளில் உருவாகி வருகிறது. இதில் பல கெட் அப்களில் சூர்யா நடிப்பதாகவும் கூறப்படுகிறது. இந்தப் படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

கங்குவா க்ளிம்ப்ஸ்

படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், சூர்யாவின் பிறந்த நாளை ஒட்டி கங்குவா படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டது. சரியாக 12.01-க்கு வீடியோ வெளியிட்ட படக்குழு சூர்யாவுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துக்கொண்டது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் வெளியான கங்குவா படத்தின் க்ளிம்ப்ஸ் ரசிகர்களிடையே கோலாகலமாக வரவேற்கப்பட்டிருக்கிறது.

சரித்திர கதையா கங்குவா?

கங்குவா திரைப்படம் முழுக்க முழுக்க சரித்திர கதையாக உருவாக இருக்கிறது என்று ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து வந்த நிலையில் தற்போது மிகப்பெரிய ட்விஸ்ட் ஒன்று படத்தைப் பற்றி தெரிய வந்திருக்கிறது.

கங்குவா படத்தின் ஒரு பாதி மட்டுமே சரித்திர கதை என்றும் ஒரு பகுதி முழுவதும் சமகாலத்தில் நிகழும் கதை என்றும் தெரிய வந்திருக்கிறது. இந்த காட்சிகள் முழுவது கோவாவில் நடைபெறுவதாகவும் இந்தக் காட்சிகளில் சூர்யா தனது வழக்கமான கெட் அப்பில் தோற்றமளிப்பார் என்றும் தெரிய வந்திருக்கிறது.

ரசிகர்கள் ஏமாற்றமா கொண்டாட்டமா?

இந்த தகவல் தெரிந்த ரசிகர்கள் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகி இருக்கிறார்கள். சூர்யாவை முழுக்க முழுக்க கங்குவா லுக்கில் ஆர்வமாக காத்திருந்த ரசிகர்கள் தற்போது பாதி கதையில் மட்டும் கங்குவாவைப் பார்ப்பதை நினைத்து வருத்தமடைந்துள்ளார்கள்.

அதே நேரத்தில், படத்தில் இருக்கும் சூர்யாவின் இன்னொரு லுக்கையும் பார்க்க ஆர்வமாக இருக்கிறார்கள் ரசிகர்கள். இந்த ட்விஸ்ட்டை நிஜமாகவே யாரும் எதிர்ப்பார்க்கவில்லைதான்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

துரோகிகளால் பாழுங்கிணற்றில் தள்ளப்பட்டு அரசனான இளைஞன்- கிறிஸ்துமஸ் விழாவில் குட்டிக்கதை சொன்ன விஜய்!
துரோகிகளால் பாழுங்கிணற்றில் தள்ளப்பட்டு அரசனான இளைஞன்- கிறிஸ்துமஸ் விழாவில் குட்டிக்கதை சொன்ன விஜய்!
Padayappa: வசூல்னு வந்துட்டா கில்லிதான்.. விஜயிடம் வீழ்ந்த ரஜினியின் படையப்பா ரீரிலீஸ் - மொத்த கலெக்‌ஷன் எப்படி?
Padayappa: வசூல்னு வந்துட்டா கில்லிதான்.. விஜயிடம் வீழ்ந்த ரஜினியின் படையப்பா ரீரிலீஸ் - மொத்த கலெக்‌ஷன் எப்படி?
H-1B Visa Renewal Issue: அமெரிக்கா கெடுபிடி; தள்ளி வைக்கப்பட்ட விசா நேர்காணல்; H-1B-ஐ புதுப்பிக்க இந்தியா வந்தவர்கள் தவிப்பு
அமெரிக்கா கெடுபிடி; தள்ளி வைக்கப்பட்ட விசா நேர்காணல்; H-1B-ஐ புதுப்பிக்க இந்தியா வந்தவர்கள் தவிப்பு
OPS STATEMENT: மீண்டும், மீண்டும் பாஜக அரசை விடாமல் அடிக்கும் ஓபிஎஸ்.! வெளியான அறிக்கை- இது தான் காரணமா.?
மீண்டும், மீண்டும் பாஜக அரசை விடாமல் அடிக்கும் ஓபிஎஸ்.! வெளியான அறிக்கை- இது தான் காரணமா.?
ABP Premium

வீடியோ

தர்காவில் சந்தனக்கூடு விழா! ”இந்துக்களை விட மாட்டீங்களா” திருப்பரங்குன்றத்தில் மோதல்
”5 வருசம் நான் தான் CM
விஜய்யுடன் 3 மணி நேரம் மீட்டிங்செங்கோட்டையன் கொடுத்த IDEA! MISS ஆன ஆனந்த்
Bus Accident | தூங்கி வழிந்த ஓட்டுநர் ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து!அந்தரத்தில் தொங்கும் காட்சிகள்
Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
துரோகிகளால் பாழுங்கிணற்றில் தள்ளப்பட்டு அரசனான இளைஞன்- கிறிஸ்துமஸ் விழாவில் குட்டிக்கதை சொன்ன விஜய்!
துரோகிகளால் பாழுங்கிணற்றில் தள்ளப்பட்டு அரசனான இளைஞன்- கிறிஸ்துமஸ் விழாவில் குட்டிக்கதை சொன்ன விஜய்!
Padayappa: வசூல்னு வந்துட்டா கில்லிதான்.. விஜயிடம் வீழ்ந்த ரஜினியின் படையப்பா ரீரிலீஸ் - மொத்த கலெக்‌ஷன் எப்படி?
Padayappa: வசூல்னு வந்துட்டா கில்லிதான்.. விஜயிடம் வீழ்ந்த ரஜினியின் படையப்பா ரீரிலீஸ் - மொத்த கலெக்‌ஷன் எப்படி?
H-1B Visa Renewal Issue: அமெரிக்கா கெடுபிடி; தள்ளி வைக்கப்பட்ட விசா நேர்காணல்; H-1B-ஐ புதுப்பிக்க இந்தியா வந்தவர்கள் தவிப்பு
அமெரிக்கா கெடுபிடி; தள்ளி வைக்கப்பட்ட விசா நேர்காணல்; H-1B-ஐ புதுப்பிக்க இந்தியா வந்தவர்கள் தவிப்பு
OPS STATEMENT: மீண்டும், மீண்டும் பாஜக அரசை விடாமல் அடிக்கும் ஓபிஎஸ்.! வெளியான அறிக்கை- இது தான் காரணமா.?
மீண்டும், மீண்டும் பாஜக அரசை விடாமல் அடிக்கும் ஓபிஎஸ்.! வெளியான அறிக்கை- இது தான் காரணமா.?
போராடும் செவிலியர்கள் பணி நிரந்தரம்? பொங்கலுக்கு முன் பணி நியமன ஆணை- அமைச்சர் மா.சு. முக்கிய தகவல்!
போராடும் செவிலியர்கள் பணி நிரந்தரம்? பொங்கலுக்கு முன் பணி நியமன ஆணை- அமைச்சர் மா.சு. முக்கிய தகவல்!
TVK Vijay Car: விஜய்யின் Lexus LM 350h கார் இத்தனை கோடியா? அப்படி என்ன இருக்குதுப்பா அந்த கார்ல!
TVK Vijay Car: விஜய்யின் Lexus LM 350h கார் இத்தனை கோடியா? அப்படி என்ன இருக்குதுப்பா அந்த கார்ல!
சிறுபான்மையினர் வாக்குகளுக்கு மல்லு கட்டும் திமுக - தவெக! என்ன செய்யப்போகிறது அதிமுக?
சிறுபான்மையினர் வாக்குகளுக்கு மல்லு கட்டும் திமுக - தவெக! என்ன செய்யப்போகிறது அதிமுக?
விஜய் கட்சி: QR கோடு விவகாரம்! தொண்டர்கள் அதிருப்தி, கட்சியினர் ஏமாற்றம்? உண்மை என்ன?
விஜய் கட்சி: QR கோடு விவகாரம்! தொண்டர்கள் அதிருப்தி, கட்சியினர் ஏமாற்றம்? உண்மை என்ன?
Embed widget