மேலும் அறிய

Bala Arrest : சிறுத்தை சிவா தம்பி பாலா கைது..முன்னாள் மனைவி மற்றும் மகளை டார்ச்சர் செய்ததாக புகார்

Actor Bala Arrest : இயக்குநர் சிறுத்தை சிவாவின் சகோதரரான நடிகர் பாலா இன்று கேரளா எர்ணாகுளத்தில் வைத்து கேரள போலீஸால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாலா

2003 ஆம் ஆண்டு தமிழில் வெளியான அன்பு படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் பாலா . இவர் இயக்குநர் சிறுத்தை சிவாவின் இளைய சகோதரனாவார். காதல் கிசு கிசு , கலிங்கா , அண்ணாத்த , வீரம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழ் மட்டுமில்லாமல் மலையாளத்திலும் பல படங்களில் நடித்துள்ளார். பாலா கடந்த 2019 ஆம் ஆண்டு அம்ருதா என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்கள் இருவருக்கும் பெண் குழந்தை இருக்கிறார். கருத்து வேறுபாடு காரணமாக அம்ருதாவிடம் இருந்து விவாகரத்து பெற்ற பாலா 2021 ஆம் ஆண்டு எலிசபெத் என்பரை இரண்டாம் திருமணம் செய்துகொண்டார். 

முன்னாள் மனைவி அளித்த புகார்

இரண்டாவது திருமணம் செய்துகொண்ட போதும் தனது முன்னாள் மனைவியோடு பாலாவுக்கு கருத்து வேறுபாடு இருந்து வந்துள்ளது. இந்நிலையில் பாலாவின் முன்னாள் மனைவி அம்ருதா பாலா மீது காவல்துறையில் புகாரளித்தார். தன்னையும் தனது மகளையும் பின்தொடர்ந்து தொந்தரவு செய்ததாக இந்த புகாரில் அவர் தெரிவித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் இன்று அக்டோபர் 14 ஆம் தேதி பாலாவை எர்ணாகுளத்தில் அவரது வீட்டில் வைத்து கேரள காவல் துறை கைது செய்தது. கடவந்தரா காவல் நிலையத்தில் வைத்து விசாரித்து வரும் காவல்துறையினர் இன்று மாலை அவரை நிதிமன்றத்தில் ஆஜர்படுத்த இருப்பதாக தெரிவித்துள்ளார்கள்.

கண்ணீருடன் மகள் வெளியிட்ட வீடியோ 

பாலா மற்றும் அம்ருதாவின் மகளான அவந்திகா கடந்த சில நாட்கள் முன்பு வீடியோ வெளியிட்டிருந்தார். இந்த வீடியோவில் அவர் “ என் அம்மா என் மீது அளவுகடந்த பாசம் வைத்திருப்பதாக பல பேட்டிகளில் தெரிவித்திருக்கிறார். ஆனால் அது உண்மை இல்லை. என்னையும் என் குடும்பத்தையும் அவர் டார்ச்சர் செய்திருக்கிறார். குடித்துவிட்டு என் அம்மாவை அடித்து கொடுமை படுத்தி இருக்கிறார். இன்றும் என்னால் அந்த வலியை உணர முடிகிறது. தயவு செய்து என் வாழ்க்கையில் குறுக்கிடாதீர்கள் “ என்று கூறியிருந்தார். இந்த வீடியோ வெளியானதைத் தொடர்ந்து நடிகர் பாலா கண்ணீருடன் பதில் வீடியோ ஒன்றையும் வெளியிட்டிருந்தார். 

தலைப்பு செய்திகள்

சூர்யாவின் விஸ்வநாத் & சன்ஸ்' திரைப்படத்தின் கதை இதுவா!
சூர்யாவின் விஸ்வநாத் & சன்ஸ்' திரைப்படத்தின் கதை இதுவா!
திரையரங்கிலும் ஓடிடியிலும் நாளை வெளியாகும் முக்கிய படங்கள், வெப் சீரிஸ்கள்
திரையரங்கிலும் ஓடிடியிலும் நாளை வெளியாகும் முக்கிய படங்கள், வெப் சீரிஸ்கள்
'துரந்தர்' உலக சாதனை... இந்த ஆண்டில் நெட்ஃப்ளிக்ஸில் அதிகம் பார்க்கப்பட்ட Non-English திரைப்படம்!
'துரந்தர்' உலக சாதனை... இந்த ஆண்டில் நெட்ஃப்ளிக்ஸில் அதிகம் பார்க்கப்பட்ட Non-English திரைப்படம்!
"கருத்து சுதந்திரத்திற்கு எல்லை உண்டு" – உதயநிதி கைது விவகாரத்தில் நடிகர் விஷால் கருத்து

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: சிஎம் விஜயின் அவசர கூட்டம் ஏன்? திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முடிவு என்ன? அரசியல் சம்பவமா?
சிஎம் விஜயின் அவசர கூட்டம் ஏன்? திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முடிவு என்ன? அரசியல் சம்பவமா?
Sekar Babu: ”வந்து இருப்பது சேகர் பாபு-யா” ஆனாலும் வண்டியை அனுப்ப முடியாது - திருத்தணியில் நடந்தது என்ன?
”வந்து இருப்பது சேகர் பாபு-யா” ஆனாலும் வண்டியை அனுப்ப முடியாது - திருத்தணியில் நடந்தது என்ன?
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
Indias Best SUV: இங்க எஸ்யுவி-னாலே நாங்க தான்..! உள்ளூரில் கோலோச்சும் டாப் 5 கார் மாடல்கள் - விலையும், வசதிகளும்..
இங்க SUV-னாலே நாங்க தான்..! உள்ளூரில் கோலோச்சும் டாப் 5 கார் மாடல்கள் - விலையும், வசதிகளும்..
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
Embed widget