மேலும் அறிய

Kangana Ranaut : பெற்றோர்களை குறை கூறாதீர்கள்... மரியாதையுடனும் நன்றியுடனும் இருங்கள்... கங்கனா அட்வைஸ்  

பெற்றோர்களின் வளர்ப்பு குறித்தும், தோல்விகளுக்கு காரணமாக பெற்றோர்களையும் பெற்றோர்களின் வளர்ப்பையும் குறை கூறுகிறார்கள். அவர்களின் செயல் நிச்சயமாக ஒரு தன்னலமற்ற செயல் - கங்கனா

பாலிவுட் நடிகை கங்கனா, பொதுவாகவே சோஷியல் மீடியாக்களில் ஆக்டிவாக இருப்பார். இவரின் நடிப்பு திறனுக்கு புகழ் பெற்று விளங்கினாலும், பல்வேறு சர்ச்சைகளில்  சிக்கியவர். சமூகத்தில் நடக்கும் அனைத்து விஷயங்களுக்கும், தன் கருத்தினை முதலில் வெளிப்படுத்தும் ஆட்களில் இவரும் ஒருவர். பெண்கள் சுதந்திரத்திற்கு குரல் கொடுக்கும் வகையில் அவ்வப்போது ஏதாவது ஒரு போஸ்ட் செய்வது வழக்கம். அந்த வகையில் தற்போது கங்கனாவின் போஸ்ட் பெற்றோர்களை குறித்தது. 

Kangana Ranaut : பெற்றோர்களை குறை கூறாதீர்கள்... மரியாதையுடனும் நன்றியுடனும் இருங்கள்... கங்கனா அட்வைஸ்  

சமீபத்தில் ஹாலிவுட் நட்சத்திரமான கேட் வின்ஸ்லெட் பிபிசிக்கு அளித்த பேட்டியில், இன்றைய குழந்தைகள் சமூக ஊடகத்தை எந்த அளவிற்கு பயன்படுத்துகிறார்கள் மற்றும் அதை எப்படி சரியான முறையில் ஒழுங்குபடுத்த முடியும் என்பது குறித்து விரிவாக பேசியிருந்தார். இது குறித்து மனம் திறந்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரி மூலம் ஒரு குறிப்பை பதிவிட்டு இருந்தார் கங்கனா ரனாவத்.

கங்கனா ரனாவத் தனது பதிவில் "பலரும் இன்று தனது குழந்தை பருவம் குறித்தும் அவர்களின் பெற்றோர்களின் வளர்ப்பு குறித்தும், தோல்விகளுக்கு காரணமாக பெற்றோர்களையும் பெற்றோர்களின் வளர்ப்பையும் குறை கூறி வருவதையும் நான் அதிகமாக காண்கிறேன். இது என்னை வேறு விதமாக உணர வைக்கிறது. ஒரு குழந்தையை பெரும்பாடு பட்டு இந்த உலகத்திற்கு கொண்டு வருகிறார்கள். அது  நிச்சயமாக ஒரு தன்னலமற்ற செயல்" என்றுள்ளார் கங்கனா. 

Kangana Ranaut : பெற்றோர்களை குறை கூறாதீர்கள்... மரியாதையுடனும் நன்றியுடனும் இருங்கள்... கங்கனா அட்வைஸ்  
 மேலும் கங்கனா ரனாவத் தனது பெற்றோர்களுக்கு பைவ் ஸ்டார்களை கொடுத்துள்ளார். " என்னுடைய தந்தை அவரின் பிசினஸில் இருந்தது பணத்தை எடுத்து என்னை சண்டிகரில் உள்ள ஒரு சிறந்த இன்ஸ்டிடியூஷனில் படிக்க வைத்தார். ஆனால் அதை பாதியிலேயே நிறுத்திவிட்டு வெளியேறினேன். அவர் அப்போதும் போகட்டும் என்ற ஒரே வார்த்தையை சொன்னதால்தான் நான் இன்று நிரூபிக்க முடிந்தது. 

View this post on Instagram
 
A post shared by Kangana Ranaut (@kanganaranaut)

எனது பெற்றோர் எனக்காக செய்த அனைத்து காரியங்களுக்காகவும் நான் அவர்களுக்கு என்றும் நன்றியுள்ளவளாக இருப்பேன். அவர்கள்  சிறந்த பெற்றோர்கள். மற்றவர்களும் அப்படித்தான்.  அவர்கள் மீது மரியாதையுடனும் நன்றியுடனும் இருங்கள். தங்களால் முடிந்ததை செய்தார்கள் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்" என பெற்றோர்களுக்காக உரிமையை கொடியை ஏற்றி இருந்தார் கங்கனா ரனாவத். 

தலைப்பு செய்திகள்

இது இல்லையென்றால் ரஜினி படமாக இருந்தாலும் தயாரிக்க மாட்டோம்..ஓப்பனாக பேசிய அர்ச்சனா கல்பாத்தி
இது இல்லையென்றால் ரஜினி படமாக இருந்தாலும் தயாரிக்க மாட்டோம்..ஓப்பனாக பேசிய அர்ச்சனா கல்பாத்தி
மிஸ் ஆகும் பழைய மேஜிக்...ஆல்பம் ஹிட் கொடுத்த ஜிவி பிரகாஷ் என்ன ஆனார்?
மிஸ் ஆகும் பழைய மேஜிக்...ஆல்பம் ஹிட் கொடுத்த ஜிவி பிரகாஷ் என்ன ஆனார்?
'செய்! செய்யாதே!' இசை, டிரெய்லர் வெளியீடு... சமூக விழிப்புணர்வு படத்திற்கு பிரபலங்கள் வாழ்த்து
'செய்! செய்யாதே!' இசை, டிரெய்லர் வெளியீடு... சமூக விழிப்புணர்வு படத்திற்கு பிரபலங்கள் வாழ்த்து
விஜயின் 'ஜன நாயகன்' வசூலை முந்திய ஸ்பைடர்மேன்... இந்தியாவில் ஹாலிவுட் படைத்த புதிய சாதனை!
விஜயின் 'ஜன நாயகன்' வசூலை முந்திய ஸ்பைடர்மேன்... இந்தியாவில் ஹாலிவுட் படைத்த புதிய சாதனை!

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
சியரா டச்சில் காமோ; ரூ.9.99 லட்சத்தில் டேஷ்கேம், ADAS உடன் அசத்தும் டாடா நெக்ஸான் புது எஸ்யூவி!
சியரா டச்சில் காமோ; ரூ.9.99 லட்சத்தில் டேஷ்கேம், ADAS உடன் அசத்தும் டாடா நெக்ஸான் புது எஸ்யூவி!
E3 Trion EV Scooter Variants Price: 52L இடவசதி.! மளிகை பொருள் இல்ல, கடையையே கொண்டு வரலாம்.! E3 Trion-ன் வேரியண்ட்டுகள், விலை என்ன.?
52L இடவசதி.! மளிகை பொருள் இல்ல, கடையையே கொண்டு வரலாம்.! E3 Trion-ன் வேரியண்ட்டுகள், விலை என்ன.?
அம்மாடியோவ்… கார் விலையில் கல்வி- மாருதி பிரெஸ்ஸா விலையில் ப்ரீஸ்கூல் கட்டணம்! எங்கே?
அம்மாடியோவ்… கார் விலையில் கல்வி- மாருதி பிரெஸ்ஸா விலையில் ப்ரீஸ்கூல் கட்டணம்! எங்கே?
Tata Nexon: டாப் சேல் கார்.. டாடா நெக்ஸான் வாங்க ரூ.2 லட்சம் முன்பணம்: EMI, வட்டி சேமிப்பு ரகசியம்
Tata Nexon: டாப் சேல் கார்.. டாடா நெக்ஸான் வாங்க ரூ.2 லட்சம் முன்பணம்: EMI, வட்டி சேமிப்பு ரகசியம்
Embed widget