மேலும் அறிய

Kanam: ஷர்வானந்த் நடிக்கும் ‛கணம்’ திரைப்படத்தின் புக்கிங் ஓபன்!

ஷர்வானந்த், ரித்து வர்மா,  மற்றும் அமலா அக்கினேனி நடிக்கும் கணம் திரைப்படத்தின் புக்கிங் இன்று முதல் தொடங்கியுள்ளது.

அறிமுக இயக்குநர் ஸ்ரீ கார்த்திக் இயக்கத்தில் ட்ரீம் வாரியர் தயாரிப்பில்  ஷர்வானந்த், ரித்து வர்மா,  மற்றும் அமலா அக்கினேனி நடிக்கும் திரைப்படம் "கணம்". வரும் செப்டம்பர் 9 ஆம் நாள் வெளியாக இருக்கும் இந்த திரைப்படத்தின் புக்கிங் இன்று முதல் தொடங்கியுள்ளது.

படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியானது. கனத்த இதயத்தை கனக்க வைக்கிறது இந்த "கணம்" படத்தின் ட்ரைலர். 24, இன்று நேற்று நாளை, டிக்கிலோனா போன்ற டைம் ட்ராவல் திரைப்படங்களின் வரிசையில் இணைந்துள்ளது 'கணம்' திரைப்படம்.

தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகும் 'கணம்' திரைப்படம் செப்டம்பர் 9ம் திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரபூர்வ தகவல் வெளியாகியுள்ளது. தமிழில் 'கணம்' என்ற தலைப்பிலும் தெலுங்கில்' ஓகே ஒக்க ஜீவித்தம்' என்ற தலைப்பிலும் வெளியாகவுள்ளது.

சுஜித் சாரங் ஒளிப்பதிவில் ஸ்ரீஜித் சாரங் படத்தொகுப்பு பணிகளையும் ஜேக்ஸ் பிஜாய் இப்படத்திற்கும் இசையமைத்துள்ளார். 'எங்கேயும் எப்போதும்' திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமான நடிகர் ஷர்வானந்த் ஒரு நீண்ட இடைவேளைக்கு பிறகு மீண்டும் 'கணம்' திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுத்துள்ளார். 

கணம்' படத்தின் டீஸர் ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து படத்தின் ட்ரைய்லரை இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் வெளியிட்டார்.

ஒரு தாய் - மகன் அன்பு மற்றும் பாசம் அழகாக வெளிப்படுத்தப்பட்டுள்ள இப்படம் ஒரு காலப்பயணத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டு உள்ளது. 'மாறிபோச்சோ...' என்ற இப்படத்தின் பாடல் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. 

இந்த பாடலை நடிகர் கார்த்தி பாடியுள்ளார்  என்பது குறிப்பிடத்தக்கது.

 

தலைப்பு செய்திகள்

கவலைக்கிடமாக தமிழ் சினிமா..142 படங்கள் ரிலீஸ்..வெற்றிப்படங்கள் இவ்வளவு தானா!
கவலைக்கிடமாக தமிழ் சினிமா..142 படங்கள் ரிலீஸ்..வெற்றிப்படங்கள் இவ்வளவு தானா!
Actress Sona: சோனா வேண்டும் என்று அடம்பிடித்த தனுஷ் அப்பா - நடந்தது என்ன?
Actress Sona: சோனா வேண்டும் என்று அடம்பிடித்த தனுஷ் அப்பா - நடந்தது என்ன?
சினிமாவை விட்டு போவதாக சொன்ன ரஜினி...பதறிப்போன கமல் கொடுத்த அட்வைஸ் என்ன தெரியுமா?
சினிமாவை விட்டு போவதாக சொன்ன ரஜினி...பதறிப்போன கமல் கொடுத்த அட்வைஸ் என்ன தெரியுமா?
ரஜினியின் சூப்பர்ஹிட் படத்தில் நடிக்க வாய்ப்புகேட்ட முதல்வர் விஜய்..அட அந்த கேரக்டரா!
ரஜினியின் சூப்பர்ஹிட் படத்தில் நடிக்க வாய்ப்புகேட்ட முதல்வர் விஜய்..அட அந்த கேரக்டரா!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
Ukraine Big Attack on Russia: யம்மாடி, 822 ட்ரோனா.?! ரஷ்யாவை தாறுமாறாக தாக்கிய உக்ரைன்; பற்றி எரிந்த ஏவுகணை தொழிற்சாலை; 6 பேர் பலி
யம்மாடி, 822 ட்ரோனா.?! ரஷ்யாவை தாறுமாறாக தாக்கிய உக்ரைன்; பற்றி எரிந்த ஏவுகணை தொழிற்சாலை; 6 பேர் பலி
Iran Vs Qatar: போர் விமானங்களை சுட்டு 3 ஈரானிய வீரர்கள் கைதா.? ஈரானின் குற்றச்சாட்டுக்கு கத்தாரின் பதில் என்ன.?
போர் விமானங்களை சுட்டு 3 ஈரானிய வீரர்கள் கைதா.? ஈரானின் குற்றச்சாட்டுக்கு கத்தாரின் பதில் என்ன.?
Scorpio Lifestyler First Look: மஹிந்திரா ஸ்கார்பியோ லைஃப்ஸ்டைலர் எப்படி இருக்கு.? நீங்க இதுக்காக காத்திருக்கணுமா.? இதோ ஃபர்ஸ்ட் லுக்
மஹிந்திரா ஸ்கார்பியோ லைஃப்ஸ்டைலர் எப்படி இருக்கு.? நீங்க இதுக்காக காத்திருக்கணுமா.? இதோ ஃபர்ஸ்ட் லுக்
US Iran War China: பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்; உள்ளே நுழையுமா சீனா.?
பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்; உள்ளே நுழையுமா சீனா.?
Avore EX2 Price Range Features: ஒரே சார்ஜில் ஊர் விட்டு ஊர் போகலாம்.! அவோர் EX2 EV பைக்கின் விலை, ரேஞ்ச், அம்சங்களை தெரிஞ்சுக்கோங்க
ஒரே சார்ஜில் ஊர் விட்டு ஊர் போகலாம்.! அவோர் EX2 EV பைக்கின் விலை, ரேஞ்ச், அம்சங்களை தெரிஞ்சுக்கோங்க
Embed widget