மேலும் அறிய

Kanaa Actor Darshan : திருமண கோலத்தில் கனா பட நடிகர் தர்ஷன்... நிஜ கல்யாணமா? நடிப்பா? என்கிற குழப்பத்தில் ரசிகர்கள்

கனா பட நடிகர் தர்ஷன் மற்றும் நடிகை அஞ்சு குரியனின் திருமண புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது

திருமண கோலத்தில் நடிகர் தர்ஷன் மற்றும் நடிகை அஞ்சு குரியனின் புகைப்படங்கள் ரசிகர்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளன.

கனா பட நடிகர் தர்ஷன்

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் அருண் ராஜா காமராஜா இயக்கத்தில் கடந்த 2018-ஆம் ஆண்டு வெளியான படம் கனா. முன்னதாக சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ரஜினி முருகன் படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இதனைத்தொடர்ந்து அஜித் குமார் நடித்த துணிவு , சிவகார்த்திகேயன்  நடிப்பில் வெளியான அயலான் ஆகிய படங்களில் துணை கதாபாத்திரங்களிலும் தும்பா படத்தின் நாயகனாகவும் நடித்தார். வளர்ந்து வரும் நடிகரான தர்ஷன் மற்றும் நடிகை அஞ்சு குரியன் ஆகிய இருவரும் மணக்கோலத்தில் இருக்கும் புகைப்படம் வெளியாகி சமூக வலைதளத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தமிழ் , மலையாளம் மற்றும் இந்திப் படங்களில் நடித்து வரும் இளம் நடிகை அஞ்சு குரியன். தமிழில் வெளியான நேரம் படத்தில் முதல்முதலில் நடித்தார். இதனைத் தொடர்ந்து மலையாளத்தில் வெளியான ஓம் ஷாந்தி ஓஷானா , பிரேமம் , கவி உத்தேசிச்சது உள்ளிட்டப் படங்களில் நடித்துள்ளார். தமிழில் சென்னை டூ சிங்கப்பூர் , சில நேரங்களில் சில மனிதர்கள் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். 

திடீர் திருமணமா ? விளம்பரமா ?

 நடிகர்கள் திடீரென்று எந்தவித அறிவிப்பும் இல்லாமல் திருமணம் செய்துகொள்ளும் நிகழ்வுகளை நாம் அடிக்கடி பார்த்து வருகிறோம் சமீபத்தில்  நடிகை ரகுல் ப்ரீத் தனது காதலனான, ஜாக்கியை கோவாவில் தனது குடும்பத்தினர் முன்னிலையில் திருமணம் செய்துகொண்டார். அவரைத் தொடர்ந்து நடிகை டாப்ஸி தன் 10 வருட காதலனை மணமுடித்தார். இப்படியான நிலையில் தர்ஷன் மற்றும் அஞ்சு குரியன் ஆகிய இருவரும் திருமண கோலத்தில் காணப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில் சமீபத்தில் நடிகை கெளரி கிஷன் 96 படத்தில் தன்னுடன் நடித்த ஆதித்யன் பாஸ்கரனுக்கு தாலி கட்டும் புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். பிறகு தான் தெரிந்தது அந்த புகைப்படம் இருவரும் இணைந்து நடித்துள்ள ஹாட்ஸ்டார் படத்திற்கான ப்ரோமோஷன் என்று...

அதேபோல் தர்ஷன் மற்றும் அஞ்சு குரியன் ஆகிய இருவரும் திருமண கோலத்தில் காணப்படும் இந்த புகைப்படம் ஒரு நகை விளம்பரத்திற்கான படப்பிடிப்பின்போது எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக இருவர் தரப்பில் இருந்து எந்த விளக்கமும் அளிக்கப்படாத நிலையில் குழப்பம் நீடித்து வருகிறது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
6836
Active
14772
Recovered
109
Deaths
Last Updated: Tue 17 June, 2025 at 10:44 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

FASTag Annual Pass: இனி 3 ஆயிரம் ரூபாயில் இந்தியா முழுவதும் பயணிக்கலாம்- ஆண்டு ஃபாஸ்ட்டேக் பாஸ்- அசத்தல் திட்டம் அறிமுகம்!
FASTag Annual Pass: இனி 3 ஆயிரம் ரூபாயில் இந்தியா முழுவதும் பயணிக்கலாம்- ஆண்டு ஃபாஸ்ட்டேக் பாஸ்- அசத்தல் திட்டம் அறிமுகம்!
Trump Vs Khamenei:ட்ரம்ப் மிரட்டலுக்கு அஞ்சாத காமேனி; போர் தொடங்கிவிட்டதாக அறிவிப்பு - ஹைபர்சானிக் ஏவுகணை வீச்சு
ட்ரம்ப் மிரட்டலுக்கு அஞ்சாத காமேனி; போர் தொடங்கிவிட்டதாக அறிவிப்பு - ஹைபர்சானிக் ஏவுகணை வீச்சு
Virat Kohli: நாளை மறுநாள் தொடங்கும் டெஸ்ட்! இந்திய அணியை வீட்டுக்கு கூப்பிட்ட விராட் கோலி - என்ன நடந்தது?
Virat Kohli: நாளை மறுநாள் தொடங்கும் டெஸ்ட்! இந்திய அணியை வீட்டுக்கு கூப்பிட்ட விராட் கோலி - என்ன நடந்தது?
’’18 வருஷமா இருக்கேன்; எனக்கே தெரியல- ஏடிஜிபி ஜெயராமின் சஸ்பென்ஷனை உடனே ரத்து செய்ங்க’’- உச்ச நீதிமன்றம் காட்டம்!
’’18 வருஷமா இருக்கேன்; எனக்கே தெரியல- ஏடிஜிபி ஜெயராமின் சஸ்பென்ஷனை உடனே ரத்து செய்ங்க’’- உச்ச நீதிமன்றம் காட்டம்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Premalatha Vijayakanth | ”EPS நம்மள ஏமாத்திட்டாரு 40 தொகுதி வேணும்” ஆட்டத்தை தொடங்கிய பிரேமலதாBJP Madurai Murugan Manadu | OPERATION மதுரை.. EPS-க்கு பாஜக செக்! அச்சத்தில் செல்லூர் ராஜூVaniyambadi Crime |  உரிமையாளரை கட்டிப்போட்டு திருட்டு!பரபரப்பு  CCTV காட்சிகள்Isreal vs Iran | இஸ்ரேல் மீது ஈரான் அட்டாக்! கொதித்தெழுந்த அமெரிக்கா! காரணம் என்ன? | America

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
FASTag Annual Pass: இனி 3 ஆயிரம் ரூபாயில் இந்தியா முழுவதும் பயணிக்கலாம்- ஆண்டு ஃபாஸ்ட்டேக் பாஸ்- அசத்தல் திட்டம் அறிமுகம்!
FASTag Annual Pass: இனி 3 ஆயிரம் ரூபாயில் இந்தியா முழுவதும் பயணிக்கலாம்- ஆண்டு ஃபாஸ்ட்டேக் பாஸ்- அசத்தல் திட்டம் அறிமுகம்!
Trump Vs Khamenei:ட்ரம்ப் மிரட்டலுக்கு அஞ்சாத காமேனி; போர் தொடங்கிவிட்டதாக அறிவிப்பு - ஹைபர்சானிக் ஏவுகணை வீச்சு
ட்ரம்ப் மிரட்டலுக்கு அஞ்சாத காமேனி; போர் தொடங்கிவிட்டதாக அறிவிப்பு - ஹைபர்சானிக் ஏவுகணை வீச்சு
Virat Kohli: நாளை மறுநாள் தொடங்கும் டெஸ்ட்! இந்திய அணியை வீட்டுக்கு கூப்பிட்ட விராட் கோலி - என்ன நடந்தது?
Virat Kohli: நாளை மறுநாள் தொடங்கும் டெஸ்ட்! இந்திய அணியை வீட்டுக்கு கூப்பிட்ட விராட் கோலி - என்ன நடந்தது?
’’18 வருஷமா இருக்கேன்; எனக்கே தெரியல- ஏடிஜிபி ஜெயராமின் சஸ்பென்ஷனை உடனே ரத்து செய்ங்க’’- உச்ச நீதிமன்றம் காட்டம்!
’’18 வருஷமா இருக்கேன்; எனக்கே தெரியல- ஏடிஜிபி ஜெயராமின் சஸ்பென்ஷனை உடனே ரத்து செய்ங்க’’- உச்ச நீதிமன்றம் காட்டம்!
Modi Spoke to Trump: “நீங்க மத்தியஸ்தம் பண்ணல; நான் அமெரிக்காவுக்கு வர முடியாது“ - ட்ரம்ப்பிடம் அதிரடி காட்டிய மோடி
“நீங்க மத்தியஸ்தம் பண்ணல; நான் அமெரிக்காவுக்கு வர முடியாது“ - ட்ரம்ப்பிடம் அதிரடி காட்டிய மோடி
சொன்ன சொல் தவறாத சிவகார்த்திகேயன்; 7 ஆண்டாக செய்யும் உதவி- உருகிய பிரபலம்!
சொன்ன சொல் தவறாத சிவகார்த்திகேயன்; 7 ஆண்டாக செய்யும் உதவி- உருகிய பிரபலம்!
Grand Vitara CNG: எல்லாரும் ஓரம் போங்க; புதிய கிராண்ட் விதாரா CNG-ஐ களமிறக்கிய மாருதி - விலை, மைலேஜ் என்ன தெரியுமா.?
எல்லாரும் ஓரம் போங்க; புதிய கிராண்ட் விதாரா CNG-ஐ களமிறக்கிய மாருதி - விலை, மைலேஜ் என்ன தெரியுமா.?
Glenn maxwell: அசுரத்தனமான பேட்டிங்.. 13 சிக்ஸர்கள்!  மேக்ஸ்வெல் ருத்ரதாண்டவ சதம்
Glenn maxwell: அசுரத்தனமான பேட்டிங்.. 13 சிக்ஸர்கள்! மேக்ஸ்வெல் ருத்ரதாண்டவ சதம்
Embed widget