மேலும் அறிய

Kamal On Bigg Boss 5 : பிக்பாஸ் 5 ப்ரோமா படப்பிடிப்பில் கமல்ஹாசன்.. வைரலாகும் புகைப்படம்

கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் 5 நிகழ்ச்சிக்கான ப்ரோமா படப்பிடிப்பு இன்று நடைபெற்றது. அதன் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

இந்திய திரையுலகின் முன்னணி மற்றும் பிரபலமான நடிகர் கமல்ஹாசன். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அவர் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியைத் தொடங்கி தீவிர அரசியல் பணியில் ஈடுபட்டு வருகிறார். இதனால், கமல்ஹாசன் திரைப்படங்களில் நடிப்பதை கடந்த ஓரிரு ஆண்டுகளாக குறைத்துக்கொண்டார். ஆனாலும், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் என்ற நிகழ்ச்சியை கடந்த 2017-ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து தொகுத்து வழங்குகிறார்.

இந்த தொடரின் 4 சீசன்களை கமல்ஹாசன் இதுவரை தொகுத்து வழங்கியுள்ளார். இந்த நிலையில், இந்த நிகழ்ச்சியின் 5-வது சீசனுக்கான படப்பிடிப்பு பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், பிக்பாஸ் – 5 நிகழ்ச்சியை பிரபலப்படுத்துவதற்காக இன்று அதற்கான படப்பிடிப்பு நடத்தப்பட்டது.


Kamal On Bigg Boss 5 : பிக்பாஸ் 5 ப்ரோமா படப்பிடிப்பில் கமல்ஹாசன்.. வைரலாகும் புகைப்படம்

இந்த படப்பிடிப்பில் நடிகர் கமல்ஹாசன் பங்கேற்றார்.  அதற்கான படப்பிடிப்பில் கமல்ஹாசனின் பங்கேற்ற புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது. இந்த புகைப்படங்களை அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வைரலாக்கி வருகின்றனர். இந்த பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி வரும் அக்டோபர் மாதம் முதல் ஒளிபரப்பு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இன்று நடத்தப்பட்ட பிக்பாஸ் 5 நிகழ்ச்சிக்கான ப்ரோமா விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த சீசனுக்கான நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக டிக்டாக் புகழ் ஜி.பி.முத்து, சுனிதா கோகாய், கனி திரு உள்ளிட்டோரும் பங்கேற்க உள்ளனர். பிக்பாஸ் 5 சீசனுக்கான வீடு சென்னையில் உள்ள இ.வி.பி. படப்பிடிப்பு நகரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் பிக்பாஸ் நிகழ்ச்சித் தொடருக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இந்த தொடரில் பங்கேற்றது மூலமாக நடிகைகள் ஓவியா, லாஸ்லியோ, ஷிவானி, நடிகர்கள் ஆரி, ஹரிஷ் கல்யாண் உள்ளிட்ட பலரும் மிகவும் பிரபலமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Kamal On Bigg Boss 5 : பிக்பாஸ் 5 ப்ரோமா படப்பிடிப்பில் கமல்ஹாசன்.. வைரலாகும் புகைப்படம்

கமல்ஹாசன் தற்போது மாநகரம், கைதி, மாஸ்டர் ஆகிய வெற்றிப்படங்களை இயக்கிய இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். த்ரில்லர் வகையில் உருவாகி வரும் இந்த படத்தில் கமல்ஹாசனுடன் இணைந்து நடிகர்கள் விஜய் சேதுபதி, மலையாள நடிகர் பஹத் பாசில் ஆகியோரும் நடிக்கின்றனர், கமல்ஹாசன் சட்டபை தேர்தலில் கடந்த ஓராண்டாக தீவிரமாக இருந்த நிலையில், தற்போது சட்டசபை தேர்தல் நிறைவுற்ற பிறகு அவர் மீண்டும் திரையுலகில் தீவிரமாகி இருக்கிறார். இது அவரது ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. விக்ரம் பட எதிர்பார்ப்பில் உள்ள அவரது ரசிகர்களுக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியின் இந்த புகைப்படங்களும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

தலைப்பு செய்திகள்

Viswanath and Sons: ஒரே நாளில் சக்ஸஸ் மீட்.. சூர்யாவுக்கு என்னாச்சு.. விஸ்வநாத் அண்ட் சன்ஸ் அவ்வளவு தானா?
Viswanath and Sons: ஒரே நாளில் சக்ஸஸ் மீட்.. சூர்யாவுக்கு என்னாச்சு.. விஸ்வநாத் அண்ட் சன்ஸ் அவ்வளவு தானா?
த்ரிஷாவை எஸ்.ஏ.சி கண்டுகொள்ளவில்லையா? வைரலான வீடியோ; கடைசியில் நடந்தது என்ன?
த்ரிஷாவை எஸ்.ஏ.சி கண்டுகொள்ளவில்லையா? வைரலான வீடியோ; கடைசியில் நடந்தது என்ன?
அனுமதியின்றி பயன்படுத்தபட்ட என் பட பாடல்... 28 ஆண்டுகளுக்கு பின் இயக்குநர் விக்ரமன் சொன்ன உண்மை
அனுமதியின்றி பயன்படுத்தபட்ட என் பட பாடல்... 28 ஆண்டுகளுக்கு பின் இயக்குநர் விக்ரமன் சொன்ன உண்மை
இயக்குநர் ஸெனோஃபர் ஃபாத்திமா, தனது அடுத்த படைப்புப் பயணத்திற்காக சென்னையை நோக்கி பயணம்
இயக்குநர் ஸெனோஃபர் ஃபாத்திமா, தனது அடுத்த படைப்புப் பயணத்திற்காக சென்னையை நோக்கி பயணம்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: விஜய்க்கு தலைவலியாகும் 2 அமைச்சர்கள்..! எச்சரிக்கும் மத்திய அரசு - என்ன காரணம்? ஆக்‌ஷன் பாயுமா?
விஜய்க்கு தலைவலியாகும் 2 அமைச்சர்கள்..! எச்சரிக்கும் மத்திய அரசு - என்ன காரணம்? ஆக்‌ஷன் பாயுமா?
CM Vijay: “விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
“விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
TN Weather News: இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை - இன்று எங்கெல்லாம் தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை - இன்று எங்கெல்லாம் தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
Viswanath and Sons: ஒரே நாளில் சக்ஸஸ் மீட்.. சூர்யாவுக்கு என்னாச்சு.. விஸ்வநாத் அண்ட் சன்ஸ் அவ்வளவு தானா?
Viswanath and Sons: ஒரே நாளில் சக்ஸஸ் மீட்.. சூர்யாவுக்கு என்னாச்சு.. விஸ்வநாத் அண்ட் சன்ஸ் அவ்வளவு தானா?
Maruti Baleno: ரூ.6 லட்சம் பட்ஜெட்டில் 30KM மைலேஜ் - ப்ரீமியம் ஹேட்ச்பேக்கில் அதிரடி அப்க்ரேட்கள் - அம்சங்கள், லாஞ்ச்?
ரூ.6 லட்சம் பட்ஜெட்டில் 30KM மைலேஜ் - ப்ரீமியம் ஹேட்ச்பேக்கில் அதிரடி அப்க்ரேட்கள் - அம்சங்கள், லாஞ்ச்?
Kushboo Condemn Nainar Nagendran: “நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
“நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
Embed widget