மேலும் அறிய

Kamalhaasan: "கல்கி படத்திற்கு ஓகே சொல்ல ஒன்றரை வருடம் யோசித்த கமல்" இதுதான் காரணம்!

பிரபாஸ் நடித்துள்ள கல்கி படத்தில் நடிக்க சம்மதிக்க கமல்ஹாசன் ஒன்றை ஆண்டு காலம் எடுத்துக் கொண்டதாக படக்குழு தெரிவித்துள்ளார்கள்.

கல்கி 2898 AD

பிரபாஸ்  நடித்துள்ள கல்கி 2898 படம் வரும் ஜூன் 27-ஆம் தேதி வெளியாக இருக்கிறது. வைஜயந்தி மூவீஸ் தயாரித்து நாக் அஸ்வின் இப்படத்தை இயக்கியுள்ளார். அமிதாப் பச்சன் ,  தீபிகா படூகோன் , கமல்ஹாசன் , ஷோபனா , அனா பென் , திஷா பதானி , பசுபதி  உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். சந்தோஷ் நாராயணன் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். தமிழ் , இந்தி , தெலுங்கு , மலையாளம் , கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் இப்படம் வெளியாக இருக்கிறது. படம் ரிலீஸை நெருங்கும் நிலையில் கடந்த வாரம் மும்பையில் பத்திரிகையாளர்களை சந்தித்தனர் படக்குழுவினர். இதில் உலகநாயகன் கமல்ஹாசன் பற்றி படக்குழுவினர் பேசியுள்ளது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

கமல் நடிக்கும் சுப்ரீன் யாஸ்கின் 

கல்கி படத்தின் முக்கிய வில்லன் சுப்ரீம் யாஸ்கின் என்கிற கதாபாத்திரத்தில் கமல் நடித்துள்ளார். இந்த கதாபாத்திரத்தில் கமலை நடிக்க வைத்தது குறித்து படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான ஸ்வப்னா தத் பேசியபோது “ இந்தப் படத்தில் எங்களுக்கு ரொம்பவும் சவாலானதாக இருந்தது சுப்ரீம் யாஸ்கின் கதாபாத்திரத்தில் கமலை நடிக்க வைத்தது தான். படப்பிடிப்பு நடந்துகொண்டிருந்தது ஆனால் முக்கியமான யாஸ்கின் கதாபாத்திரத்தில் யாரை நடிக்க வைப்பது என்று எங்களுக்கு தெரியவில்லை. பிரபாஸ் அமிதாப் பச்சன் நடித்திருக்கும் சூப்பர் ஹீரோ கதாபாத்திரத்திற்கு நிகரான ஒரு நடிகர் என்று யோசிக்கும்போது எங்கள் மனதிற்கு வந்த ஒரே நபர் கமல்தான். கமல் இந்த கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்று நாங்கள் முடிவு செய்வதற்கே ஒரு வருடம் ஆகியது. 

நான் நடித்து என்ன செய்யப் போகிறேன்

யாஸ்கின் கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக கமல் ஒன்றரை ஆண்டுகள் யோசித்ததாக நடிகர் பிரபாஸ் தெரிவித்தார். இது குறித்து கமல் பேசுகையில் “ பிரபாஸ் , அமிதாப் பச்சன் மாதிரியான கதாபாத்திரங்கள் இருக்கையில் நான் இதில் புதிதாக செய்வதற்கு என்ன இருக்கிறது என்பது தான் என் கேள்வியாக இருந்தது. நான் வில்லனாக நடிக்க யோசிக்கவில்லை. பல படங்களில்  நான் வில்லனாக நடித்திருக்கிறேன். ஆனால் இது முற்றிலும் வேறுபட்ட ஒரு படம். “ என்று கமல் தெரிவித்தார்

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
7121
Active
8573
Recovered
74
Deaths
Last Updated: Wed 11 June, 2025 at 11:36 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

L Murugan: ”முதல்வர் பூச்சாண்டி காட்ட வேணாம்... பொய் பிரச்சாரம் அம்பலம்! தொகுதி மறுவரையறை குறித்து எல். முருகன் குற்றச்சாட்டு
L Murugan: ”முதல்வர் பூச்சாண்டி காட்ட வேணாம்... பொய் பிரச்சாரம் அம்பலம்! தொகுதி மறுவரையறை குறித்து எல். முருகன் குற்றச்சாட்டு
நீங்கள் நினைத்த கூட்டணியில் பாமக... ஹின்ட் கொடுத்த ராமதாஸ்.. பாமக தலைவர் யார்?
நீங்கள் நினைத்த கூட்டணியில் பாமக... ஹின்ட் கொடுத்த ராமதாஸ்.. பாமக தலைவர் யார்?
அயோத்தியில் அநியாயம்.. ராமர் கோயில் பிரசாதத்திலே பல கோடி மோசடி - பக்தர்களுக்கே விபூதி..
அயோத்தியில் அநியாயம்.. ராமர் கோயில் பிரசாதத்திலே பல கோடி மோசடி - பக்தர்களுக்கே விபூதி..
இதைவிட வேறென்ன வேண்டும்? ரசிகர்கள் செயலால்... நெகிழ்ந்து போன நடிகர் கார்த்தி!
இதைவிட வேறென்ன வேண்டும்? ரசிகர்கள் செயலால்... நெகிழ்ந்து போன நடிகர் கார்த்தி!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK Vijay Alliance | பாமக - தேமுதிக  - தவெக! உருவாகும் மெகா கூட்டணி? விஸ்வரூபம் எடுக்கும் விஜய்தங்கத்தின் மதிப்பில் 85% கடன் அள்ளிக் கொடுக்க RBI அனுமதி  பிரச்னை ஓவர்..! RBI Gold Loan Rules”வைரமுத்து சமரசம் பேசுனாரு என்கிட்ட ஆதாரம் இருக்கு” சீறிய சின்மயி Chinmayi on VairamuthuTVK Vijay Alliance | தவெக யாருடன் கூட்டணி? விஜய் போட்ட ஸ்கெட்ச்! அறிவிப்பு எப்போது?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
L Murugan: ”முதல்வர் பூச்சாண்டி காட்ட வேணாம்... பொய் பிரச்சாரம் அம்பலம்! தொகுதி மறுவரையறை குறித்து எல். முருகன் குற்றச்சாட்டு
L Murugan: ”முதல்வர் பூச்சாண்டி காட்ட வேணாம்... பொய் பிரச்சாரம் அம்பலம்! தொகுதி மறுவரையறை குறித்து எல். முருகன் குற்றச்சாட்டு
நீங்கள் நினைத்த கூட்டணியில் பாமக... ஹின்ட் கொடுத்த ராமதாஸ்.. பாமக தலைவர் யார்?
நீங்கள் நினைத்த கூட்டணியில் பாமக... ஹின்ட் கொடுத்த ராமதாஸ்.. பாமக தலைவர் யார்?
அயோத்தியில் அநியாயம்.. ராமர் கோயில் பிரசாதத்திலே பல கோடி மோசடி - பக்தர்களுக்கே விபூதி..
அயோத்தியில் அநியாயம்.. ராமர் கோயில் பிரசாதத்திலே பல கோடி மோசடி - பக்தர்களுக்கே விபூதி..
இதைவிட வேறென்ன வேண்டும்? ரசிகர்கள் செயலால்... நெகிழ்ந்து போன நடிகர் கார்த்தி!
இதைவிட வேறென்ன வேண்டும்? ரசிகர்கள் செயலால்... நெகிழ்ந்து போன நடிகர் கார்த்தி!
Thanjavur Toll Gate: தமிழ்நாட்டில் இருக்குறதே தாங்கலை..! இப்ப புதுசா ஒரு டோல்கேட்டா, ட்ரிப்புக்கு ரூ.105 கட்டணமாம்..
Thanjavur Toll Gate: தமிழ்நாட்டில் இருக்குறதே தாங்கலை..! இப்ப புதுசா ஒரு டோல்கேட்டா, ட்ரிப்புக்கு ரூ.105 கட்டணமாம்..
45kg Gold in Ramar Temple: அடேயப்பா.! அயோத்தி ராமர் கோயில்ல ரூ.50 கோடிக்கு தங்கம் இருக்கு; என்ன செஞ்சிருக்காங்க தெரியுமா.?
அடேயப்பா.! அயோத்தி ராமர் கோயில்ல ரூ.50 கோடிக்கு தங்கம் இருக்கு; என்ன செஞ்சிருக்காங்க தெரியுமா.?
கல்யாணமா? காதுகுத்தா? விசேஷ நாளில் வீட்டு வாசலில் இப்டி கோலம் போடுங்க.. இவ்ளோ மாடலா?
கல்யாணமா? காதுகுத்தா? விசேஷ நாளில் வீட்டு வாசலில் இப்டி கோலம் போடுங்க.. இவ்ளோ மாடலா?
4×4 SUVs: இந்த விலைக்கெல்லாம் 4 வீல் ட்ரைவ் காரா? சேறோ, பாறையோ ஓடிக்கிட்டே இருக்கும் - டாப் 5 மாடல்
4×4 SUVs: இந்த விலைக்கெல்லாம் 4 வீல் ட்ரைவ் காரா? சேறோ, பாறையோ ஓடிக்கிட்டே இருக்கும் - டாப் 5 மாடல்
Embed widget