மேலும் அறிய

33 years of Chanakyan: மம்மூட்டியின் வாய்ப்பை தட்டி சென்று சிக்ஸர் அடித்த கமல்... 33 ம் ஆண்டில் ‛சாணக்கியன்’

33 years of Chanakyan: அதிகமான திரையரங்குகளில் ஐம்பது நாட்கள் வெற்றிகரமாக தமிழகத்தில் ஓடிய முதல் மலையாள திரைப்படம் என்ற பெருமையை பெற்றது "சாணக்கியன்" திரைப்படம்.

33 years of Chankyan : தமிழகத்தில் வெள்ளி விழா கண்ட முதல் மலையாள படம்... சாணக்கியன் வெளியாகி 33 ஆண்டுகள்  

மலையாள படங்கள் தமிழகத்தில் வெளியானால் அதற்கு சரியான வரவேற்பு அவ்வளவாக இருக்காதா காலகட்டத்தில் ஒரு மலையாள திரைப்படம் தமிழகத்தில் வெளியாகி சுமார் 365 நாட்கள் சிறப்பாக திரையரங்குகளில் ஓடி ரெகார்ட் பிரேக் செய்தது மலையாள சூப்பர் ஸ்டார் மம்மூட்டி நடிப்பில் 1988ம் ஆண்டு வெளியான  "சிபிஐ டைரிக் குறிப்பு" திரைப்படம். அதனை தொடர்ந்து அடுத்ததாக தமிழகத்தில் அமோக வரவேற்பு பெற்ற மலையாள திரைப்படம் "சாணக்கியன்". 

 

33 years of Chanakyan: மம்மூட்டியின் வாய்ப்பை தட்டி சென்று சிக்ஸர் அடித்த கமல்... 33 ம் ஆண்டில் ‛சாணக்கியன்’

33 ஆண்டுகள் நிறைவு கொண்டாட்டம்:

1989ம் ஆண்டு நவோதயா ஸ்டுடியோ தயாரிப்பில்  டி. கே. இராஜீவ் குமார் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த திரைப்படம் "சாணக்கியன்". படத்தின் திரைக்கதையை சாப் ஜான் இயக்குனர் ராஜிவ் குமாரோடு இணைந்து எழுதினார். இருவருக்கும் இது தான் முதல் திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.  மேலும் இப்படத்தில் ஊர்மிளா மடோண்த்கர், ஜெயராம், மது, திலகன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இப்படம் வணீக ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மகத்தான வெற்றி பெற்றது. இப்படம் தமிழில் டப்பிங் செய்யப்படாமல் மலையாலத்திலேயே நேரடியாக வெளியாகி இந்த அளவிற்கு வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. இப்படம் வெளியாகி 33 ஆண்டுகள் நிறைவு பெற்றதை கொண்டாடும் வகையில் சாணக்கியன் படத்தின் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு ஹாஷ்டேக் 33 வருடமாக சாணக்கியன் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.  

 

 

கமல் - ஜெயராம் செய்த தில்லாலங்கடி:

நடிகர் மம்மூட்டிக்காக எழுதப்பட்ட ஸ்கிரிப்ட் ஆனால் அந்த வாய்ப்பு நடிகர் கமல்ஹாசனுக்கு வந்த போது மறுக்காமல் அதில் நடித்துள்ளார். இதில் கமல்ஹாசன் கேரளா முதல்வரின் குரலை நடிகர் ஜெயராமின் உதவியோடு மிமிக்கிரி செய்து அவரின் புகழை கெடுக்கும் அவரை பழிவாங்கும் கதாபாத்திரமாக நடித்திருப்பார். முதல்வரின் மகளாக ஊர்மிளா நடித்திருந்தார். கமல் - ஊர்மிளா இருவரும் இப்படத்தில் காதலர்கள். நடிகர் ஜெயராம் பொதுவாகவே ஒரு சிறந்த மிமிக்கிரி கலைஞன். அவரை இப்படத்திலும் மிமிக்கிரி கலைஞனாக நடிக்க வைத்தது இப்படத்தின் மற்றுமொரு சிறப்பு. 


வெள்ளிவிழா கண்ட முதல் மலையாள படம்:

தமிழில் கமல்ஹாசன் நடித்த அபூர்வ சகோதரர்கள் 1989ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் படமாக வெற்றி பெற்றது. அந்த ஆண்டே சாணக்கியன் திரைப்படம் 1989ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியாகி அமோகமான வரவேற்பு பெற்று அதுவும் வெள்ளி விழா கண்டது என்பது குறிப்பிடத்தக்கது. அதிகமான திரையரங்குகளில் ஐம்பது நாட்கள் வெற்றிகரமாக தமிழகத்தில் ஓடிய முதல் மலையாள திரைப்படம் என்ற பெருமையை பெற்றது "சாணக்கியன்" திரைப்படம். படம் வெளியாகி 33 ஆண்டுகள் ஆனாலும் இன்றும் ரசிகர்கள் இப்படத்தை நினைவு கூறுவது தான் படத்தின் உண்மையான வெற்றியின் அடையாளம். 


 
  

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

நிஜத்தில் நடந்த தனுஷின் ‘ஓம்’ பட சம்பவம்! ஆம்புலன்ஸில் செம்மரக் கடத்தல்.. 114 மரக்கட்டைகள் பறிமுதல்!
நிஜத்தில் நடந்த தனுஷின் ‘ஓம்’ பட சம்பவம்! ஆம்புலன்ஸில் செம்மரக் கடத்தல்.. 114 மரக்கட்டைகள் பறிமுதல்!
டிரம்ப், புதின் ஏஐ அவதாரம்.. செம ஹாட்டாக நடனமாடும் வாமிகா கபி! ‘பாக்கெட் நாவல்’ பாடல் ப்ரோமோ வைரல்!
டிரம்ப், புதின் ஏஐ அவதாரம்.. செம ஹாட்டாக நடனமாடும் வாமிகா கபி! ‘பாக்கெட் நாவல்’ பாடல் ப்ரோமோ வைரல்!
நான் நடித்த படங்களையே பார்க்க மாட்டேன்! ‘டிராகன்’, ‘மாவீரன்’ படங்களையும் பார்க்கவில்லை – மிஷ்கின் ஓபன் டாக்!
நான் நடித்த படங்களையே பார்க்க மாட்டேன்! ‘டிராகன்’, ‘மாவீரன்’ படங்களையும் பார்க்கவில்லை – மிஷ்கின் ஓபன் டாக்!
டாக்டர் சிவராஜ்குமார் – அபிஷன் ஜீவிந்த் இணையும் ‘பிக்காசோ’ படத்தின் முதல் பாடல் ‘ஹக்கூனா மட்டாட்டா’ வெளியானது!
டாக்டர் சிவராஜ்குமார் – அபிஷன் ஜீவிந்த் இணையும் ‘பிக்காசோ’ படத்தின் முதல் பாடல் ‘ஹக்கூனா மட்டாட்டா’ வெளியானது!

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
“பாஜகவை எதிர்க்க காங்கிரஸுக்கு திராணி, தெம்பு இல்லை” அப்ப கூட்டணி உறுதியா? - தங்கம் தென்னரசு சொல்வது என்ன?
“பாஜகவை எதிர்க்க காங்கிரஸுக்கு திராணி, தெம்பு இல்லை” அப்ப கூட்டணி உறுதியா? - தங்கம் தென்னரசு சொல்வது என்ன?
தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு திமுக திடீர் ஆதரவு ஏன்? - தங்கம் தென்னரசு சொன்ன முக்கிய காரணம்!
தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு திமுக திடீர் ஆதரவு ஏன்? - தங்கம் தென்னரசு சொன்ன முக்கிய காரணம்!
டயர் இல்லாததால் 1,500 அரசுப் பேருந்துகள் முடக்கம்; விபத்து அபாயம்! - அரசுக்கு அன்புமணி இராமதாஸ் கடும் எச்சரிக்கை!
டயர் இல்லாததால் 1,500 அரசுப் பேருந்துகள் முடக்கம்; விபத்து அபாயம்! - அரசுக்கு அன்புமணி இராமதாஸ் கடும் எச்சரிக்கை!
Thiruparankundram: தீபம் ஏற்றியது ரொம்ப சந்தோஷமாக இருக்கு... அடுத்து என்ன? நீதிபதி வைத்தியநாதன் சொன்ன முக்கிய விஷயம்!
Thiruparankundram: தீபம் ஏற்றியது ரொம்ப சந்தோஷமாக இருக்கு... அடுத்து என்ன? நீதிபதி வைத்தியநாதன் சொன்ன முக்கிய விஷயம்!
Thiruparankundram Deepam: திருப்பரங்குன்றம் தீபத்தூணில் ஏற்றப்பட்டது தீபம்! ஆனந்த கண்ணீரில் பக்தர்கள்.!
Thiruparankundram Deepam: திருப்பரங்குன்றம் தீபத்தூணில் ஏற்றப்பட்டது தீபம்! ஆனந்த கண்ணீரில் பக்தர்கள்.!
Thiruparankundram Deepam Live: திருப்பரங்குன்றம் தீபத்தூணில் ஏற்றப்பட்டது தீபம்..அரோகரா முழக்கத்தால் அதிர்ந்த மதுரை.. நெகிழ்ந்த பக்தர்கள்
திருப்பரங்குன்றம் தீபத்தூணில் ஏற்றப்பட்டது தீபம்..அரோகரா முழக்கத்தால் அதிர்ந்த மதுரை.. நெகிழ்ந்த பக்தர்கள்
”கொஞ்சம்கூட கூச்சமில்லை.. பாஜகவின் காலடியில் கவிழ்ந்த திமுகவுக்கு இனி... ” - தவெகவின் பயங்கர அட்டாக்
”கொஞ்சம்கூட கூச்சமில்லை.. பாஜகவின் காலடியில் கவிழ்ந்த திமுகவுக்கு இனி... ” - தவெகவின் பயங்கர அட்டாக்
PM Modi: வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா! நேற்று 2K.. இன்று GenZ.. மாஸ் காட்டும் பிரதமர் மோடி!
PM Modi: வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா! நேற்று 2K.. இன்று GenZ.. மாஸ் காட்டும் பிரதமர் மோடி!
Embed widget