மேலும் அறிய

Indian 3 - Kajal Aggarwal: கவனமீர்த்த காஜல் அகர்வால்.. திரையரங்கில் மிரளவைத்த இந்தியன் 3 முன்னோட்டம்!

Indian 2 - Kajal Aggarwal: இந்தியன் 2 படத்தின் இறுதியில் இந்தியன் 3 படத்தின் முன்னோட்டம் திரையிடப்பட்டுள்ளது. இதில் நடிகை காஜல் அகர்வால் நடித்துள்ள காட்சிகள் ரசிகர்களிடம் கவனம் ஈர்த்துள்ளன.

இந்தியன் 2

ஷங்கர் இயக்கியுள்ள இந்தியன் 2 (Indian 2) திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. முதல் பாகத்தில் ஹாங்காங் தப்பிச் சென்ற கமலின் சேனாபதி கதாபாத்திரம் மீண்டும் இந்தியாவுக்குத் திரும்பி வருவதில் இருந்து தொடங்குகிறது இந்தியன்  2 படம். கமல் தவிர்த்து காஜல் அகர்வால், சித்தார்த், ரகுல் ப்ரீத், பாபி சிம்ஹா, எஸ்.ஜே சூர்யா உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்துள்ளார்கள். அனிருத் இசையமைத்துள்ளார். லைகா ப்ரோடக்‌ஷன்ஸ் இப்படத்தைத் தயாரித்துள்ளது. 

சுதந்திரப் போராட்ட வீரராக கலக்கும் காஜல் அகர்வால்

இந்தியன் 2 படத்துக்கான ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் படத்தில் நடித்த மற்ற நடிகர்களின் கதாபாத்திரங்கள் பற்றி ரசிகர்களுக்கு ஒரு ஐடியா கிடைத்தது. ஆனால் கடைசிவரை காஜல் அகர்வால் எந்த மாதிரியான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது ரகசியமாக வைக்கப் பட்டிருந்தது. தற்போது இந்தியன் 2 படத்தின் சிறப்புக் காட்சிகள் முடிந்து விமர்சனங்கள் வெளியாகி வரும் நிலையில் காஜல் அகர்வால் கதாபாத்திரம் ரசிகர்களை கவர்ந்துள்ளது.

இந்தியன் 2 படத்தைப் பொறுத்தவரை காஜல் அகர்வாலின் காட்சிகள் குறைவாக இருக்கின்றன என்றாலும் படத்தின் இறுதியில் வரும் மூன்றாம் பாகத்திற்கான முன்னோட்டத்தில் நடிகை காஜல் அகர்வாலின் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. முதல் பாகத்தில் சேனபதியின் மனைவியாக சுகன்யா நடித்திருந்த நிலையில், இந்தப் படத்தில் காஜல் அகர்வால் அவருக்கு பதிலாக நடித்துள்ளார். காஜல் அகர்வால் நடித்துள்ள காட்சிகளை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்கள். பலர் காஜல் அகர்வாலை பார்ப்பதற்காக மட்டுமே இந்தியன் 3ஆம் பாகத்தை பார்க்கப் போவதாக கூறி வருகிறார்கள்.

சேனாபதி மற்றும் அவரது மனைவி தீவிர சுதந்திரப் போராட்ட வீரர்களாக இருந்த காட்சிகள் மூன்றாம் பாகத்தில் இடம்பெற்றுள்ளது ரசிகர்களுக்கு அடுத்த பாகத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

தலைப்பு செய்திகள்

Actress Shakila: கழுத்தில் ஆபரேஷன்.. செல்போனால் மருத்துவமனையில் ஷகிலா.. என்ன ஆச்சு?
Actress Shakila: கழுத்தில் ஆபரேஷன்.. செல்போனால் மருத்துவமனையில் ஷகிலா.. என்ன ஆச்சு?
அந்நியன் கூட மாதிரி இருக்க மாதிரி இருக்கும்...காதலன் குறித்து கொட்டி தீர்த்த அனுபமா பரமேஸ்வரன்
அந்நியன் கூட மாதிரி இருக்க மாதிரி இருக்கும்...காதலன் குறித்து கொட்டி தீர்த்த அனுபமா பரமேஸ்வரன்
“மூன்று மாதங்களிலேயே நிச்சயதார்த்தம் பற்றி பேசினார்கள்” – அனுபமா பரமேஸ்வரன் பகிர்ந்த அதிர்ச்சி அனுபவம்
“மூன்று மாதங்களிலேயே நிச்சயதார்த்தம் பற்றி பேசினார்கள்” – அனுபமா பரமேஸ்வரன் பகிர்ந்த அதிர்ச்சி அனுபவம்
இரண்டு ஆண்டு வலி..உடம்பெல்லாம் நடுக்கம்..காதலில் சந்தித்த டார்ச்சர் குறித்து அனுபமா
இரண்டு ஆண்டு வலி..உடம்பெல்லாம் நடுக்கம்..காதலில் சந்தித்த டார்ச்சர் குறித்து அனுபமா

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Senthil Balaji: அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
RB Udhayakumar: ”மோசடி செய்த CM விஜய்” மதுபானங்களால் கஜானாவை நிரப்புவது ஏன்? ஆர்.பி. உதயகுமார் கேள்வி
”மோசடி செய்த CM விஜய்” மதுபானங்களால் கஜானாவை நிரப்புவது ஏன்? ஆர்.பி. உதயகுமார் கேள்வி
TVK Govt: அடித்து ஆடும் தவெக அரசு - 95 நாட்கள், 97 ஒப்பந்தங்கள், ரூ.67ஆயிரத்து 452 கோடி முதலீடு - இன்று ஒப்பந்தம்
அடித்து ஆடும் தவெக அரசு - 95 நாட்கள், 97 ஒப்பந்தங்கள், ரூ.67ஆயிரத்து 452 கோடி முதலீடு - இன்று ஒப்பந்தம்
TVK Vijay: பொறாமையில் பொங்கும் Ex.அதிமுகவினர்.. முக்கிய பதவியை சிங்கைக்கு வழங்கும் CM விஜய்? என்ன தெரியுமா?
பொறாமையில் பொங்கும் Ex.அதிமுகவினர்.. முக்கிய பதவியை சிங்கைக்கு வழங்கும் CM விஜய்? என்ன தெரியுமா?
TNEB: 200 யூனிட் இலவச மின்சாரம் இல்லையா?.. தமிழக அரசு பரபரப்பு விளக்கம்.. வசமாக மாட்டிய நடிகை!
TNEB: 200 யூனிட் இலவச மின்சாரம் இல்லையா?.. தமிழக அரசு பரபரப்பு விளக்கம்.. வசமாக மாட்டிய நடிகை!
Thoothukudi district Holiday : நாளை முதல் பள்ளி, கல்லூரி, அரசு ஊழியர்களுக்கு 3 நாள் தொடர் விடுமுறை.! வெளியான முக்கிய அறிவிப்பு
நாளை முதல் பள்ளி, கல்லூரி, அரசு ஊழியர்களுக்கு 3 நாள் தொடர் விடுமுறை.! வெளியான அரசாணை
AIADMK Apsara Reddy: அதிமுகவில் அடுத்த விக்கெட்.. துணை கொள்கை பரப்பு செயலாளர் அப்சரா ரெட்டி விலகல்
AIADMK Apsara Reddy: அதிமுகவில் அடுத்த விக்கெட்.. துணை கொள்கை பரப்பு செயலாளர் அப்சரா ரெட்டி விலகல்
Gold and silver rate today : மீண்டும் உயர்ந்தது தங்கம் விலை.! ஒரு சவரன் இவ்வளவா.? இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் இதோ..
மீண்டும் உயர்ந்தது தங்கம் விலை.! ஒரு சவரன் இவ்வளவா.? இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் இதோ..
Embed widget