மேலும் அறிய

Kajal aggarwal : தாய்மையை கொண்டாடும் காஜலின் புது இன்ஸ்டா போஸ்ட்!

நடிகை காஜல் தனது குழந்தையுடன்  ஒரு புகைப்படத்தை பகிர்ந்து  தனது கிருஷ்ண ஜெயந்தி  வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும்  கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்பட்டு வரும் நிலையில் நடிகை காஜல் தனது குழந்தையுடன்  ஒரு புகைப்படத்தை பகிர்ந்து  தனது கிருஷ்ண ஜெயந்தி  வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

விஜய், அஜித் என பல முன்னணி நடிகர்களுடன் நடித்தவர் காஜல் அகர்வால். கடந்த ஆண்டு இவர் கெளதம் கிட்சுலு எனும் தொழிலதிபரை மணந்து கொண்டார்.சில மாதங்களுக்கு முன்பு, நடிகை காஜல் அகர்வாலுக்கு ஆண் குழந்தை பிறந்தது.

View this post on Instagram
 
A post shared by Kajal A Kitchlu (@kajalaggarwalofficial)

அந்த குழந்தைக்கு நீல் கிட்சுலு என்று பெயர் வைத்தார்.பெரும்பாலான நடிகைகள், திருமணத்திற்கு பிறகு நடிப்பது அரிது. சில காரணங்களால் அவர்கள் நடிப்பதை தவிர்த்து விடுவர். அப்படியே அவர்கள் ரீ-எண்ட்ரி கொடுக்க நினைத்தாலும் மார்கெட்டில்  சூழ்நிலையே மாறி இருக்கும். சிலர் சின்னத்திரையிலும் களம் இறங்குவதும் உண்டு.

அதுபோல், நடிகை காஜல் திருமணத்திற்கு பிறகு நடிக்க மாட்டார் என்று பேசப்பட்டது. ஆனால், கமல் ஹாசனின் இந்தியன் 2 படத்தில் இவர் நடிக்கவுள்ளார் என்ற தகவல் வந்து காஜலின் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்தது. காஜலுக்கு கல்யாணம் என்ற செய்தியை கேட்டு சோர்ந்து போன ரசிகர்கள் , இச்செய்தியைகேட்டு உற்சாகம் ஆகிவிட்டனர்.

View this post on Instagram
 
A post shared by Kajal A Kitchlu (@kajalaggarwalofficial)

தற்போது நடிகை காஜல் அவரின் இன்ஸ்டா பக்கத்தில்அவரின் குழந்தையை மடியில் வைத்து  கொஞ்சுவது போல் ஒரு போட்டோவை ஷேர் செய்துள்ளார். “ நீல் கிட்சுலு பிறந்து 4 மாதங்கள் நிறைவடைந்துள்ளது. அனைவருக்கும்  கிருஷ்ண ஜென்மாஷ்டமி வாழ்த்துக்கள்” என்று  படத்தின் கேப்ஷனில் பதிவிட்டுள்ளார்

தலைப்பு செய்திகள்

Actor Yash: பெண்களை கேவலமா காட்டுவீங்களா? .. ஊர்ல இருக்க மாட்டீங்க.. நடிகர் யஷ்க்கு மிரட்டல் விடுத்த நடிகை!
Actor Yash: பெண்களை கேவலமா காட்டுவீங்களா? .. ஊர்ல இருக்க மாட்டீங்க.. நடிகர் யஷ்க்கு மிரட்டல் விடுத்த நடிகை!
Viswanath and Sons: ஒரே நாளில் சக்ஸஸ் மீட்.. சூர்யாவுக்கு என்னாச்சு.. விஸ்வநாத் அண்ட் சன்ஸ் அவ்வளவு தானா?
Viswanath and Sons: ஒரே நாளில் சக்ஸஸ் மீட்.. சூர்யாவுக்கு என்னாச்சு.. விஸ்வநாத் அண்ட் சன்ஸ் அவ்வளவு தானா?
த்ரிஷாவை எஸ்.ஏ.சி கண்டுகொள்ளவில்லையா? வைரலான வீடியோ; கடைசியில் நடந்தது என்ன?
த்ரிஷாவை எஸ்.ஏ.சி கண்டுகொள்ளவில்லையா? வைரலான வீடியோ; கடைசியில் நடந்தது என்ன?
அனுமதியின்றி பயன்படுத்தபட்ட என் பட பாடல்... 28 ஆண்டுகளுக்கு பின் இயக்குநர் விக்ரமன் சொன்ன உண்மை
அனுமதியின்றி பயன்படுத்தபட்ட என் பட பாடல்... 28 ஆண்டுகளுக்கு பின் இயக்குநர் விக்ரமன் சொன்ன உண்மை

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: விஜய்க்கு தலைவலியாகும் 2 அமைச்சர்கள்..! எச்சரிக்கும் மத்திய அரசு - என்ன காரணம்? ஆக்‌ஷன் பாயுமா?
விஜய்க்கு தலைவலியாகும் 2 அமைச்சர்கள்..! எச்சரிக்கும் மத்திய அரசு - என்ன காரணம்? ஆக்‌ஷன் பாயுமா?
CM Vijay: “விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
“விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
TN Weather News: இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை - இன்று எங்கெல்லாம் தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை - இன்று எங்கெல்லாம் தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
Viswanath and Sons: ஒரே நாளில் சக்ஸஸ் மீட்.. சூர்யாவுக்கு என்னாச்சு.. விஸ்வநாத் அண்ட் சன்ஸ் அவ்வளவு தானா?
Viswanath and Sons: ஒரே நாளில் சக்ஸஸ் மீட்.. சூர்யாவுக்கு என்னாச்சு.. விஸ்வநாத் அண்ட் சன்ஸ் அவ்வளவு தானா?
Maruti Baleno: ரூ.6 லட்சம் பட்ஜெட்டில் 30KM மைலேஜ் - ப்ரீமியம் ஹேட்ச்பேக்கில் அதிரடி அப்க்ரேட்கள் - அம்சங்கள், லாஞ்ச்?
ரூ.6 லட்சம் பட்ஜெட்டில் 30KM மைலேஜ் - ப்ரீமியம் ஹேட்ச்பேக்கில் அதிரடி அப்க்ரேட்கள் - அம்சங்கள், லாஞ்ச்?
Kushboo Condemn Nainar Nagendran: “நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
“நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
Embed widget