மேலும் அறிய

Kajal Aggarwal Son: ‘எல்லாம் ஒரே இரவில் நடந்தமாதிரி இருக்கு..’ குழந்தையின் முகத்தை காட்டிய காஜல்.. இன்ஸ்டாவில் நெகிழ்ச்சி..!

நடிகை காஜல் அகர்வால் முதன்முறையாக தனது குழந்தையின் முகத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார்

நடிகை காஜல் அகர்வால் முதன்முறையாக தனது குழந்தையின் முகத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார்

தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் காஜல் அகர்வால் கடந்த  2020  அக்டோபர் 30 அன்று தொழிலதிபர் கௌதம் கிட்ச்லுவை திருமணம் செய்து கொண்டார். ஆனால் அதனைத்தொடர்ந்து கொரோனா ஆட்டிப்படைத்த காரணத்தால் படப்பிடிப்புகள் அனைத்தும் சுணக்கம் கண்டன. அந்த வேளையில் அவர் கர்ப்பமும் தரித்தார்.

இதனையடுத்து அவருக்கு கடந்த ஏப்ரல் மாதத்தில் ஆண் குழந்தை பிறந்தது. அந்தக்குழந்தைக்கு நீல் கிச்சுலு என்று பெயர் சூட்டினர். ஒரு பக்கம் குழந்தை வளர்ப்பில் கவனம் செலுத்தி வந்த போதிலும், இன்னொருபக்கம் மீண்டும் தொடங்கப்பட்ட இந்தியன் 2 படத்தில் கமிட் ஆகி அந்தப்படம் சார்ந்த வேலைகளையும் கவனித்து வருகிறார் காஜல் அகர்வால். 

View this post on Instagram
 
A post shared by Kajal A Kitchlu (@kajalaggarwalofficial)

அதே போல, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் காஜல் அகர்வால் அவ்வப்போது தனது குழந்தை தொடர்பான புகைப்பட பதிவுகளை பதிவிடுவது வழக்கம். அந்த வகையில் தற்போதும் அவர் ஒரு பதிவை பதிவிட்டு இருக்கிறார். அந்தப்பதிவில், “ குழந்தை பிறந்து 6 மாதங்கள் ஓடிவிட்டது என்பதை நம்பவே முடியவில்லை. இது என்னுடைய வாழ்கையில் ஏற்பட்ட ஆழமான மாற்றம். ஒரு பயந்த இளம்பெண்ணாக எப்படி எப்படி குழந்தையை கொள்ளப்போகிறேன் என்று நான் யோசித்தது உண்டு.  ஆனால் இப்போது அம்மாவாக கடமைகளை நிறைவேற்றுவது மற்றும் அதில் ஒவ்வொன்றாக கற்றுக்கொள்வது என சென்று கொண்டிருக்கிறேன். நிச்சயமாக, முழுநேர வேலையை சமநிலையாக வைத்துக்கொள்வது மற்றும் எனது நேரம், கவனம், அன்பு மற்றும் உனக்கான கவனிப்பு ஆகியவற்றில் நான் ஒருபோதும் சமரசம் செய்ய மாட்டேன் என்பதை உறுதிப்படுத்துவது என்பது மிகவும் சவாலானதே. ஆனால் வேறு வழியில்லை. 

View this post on Instagram
 
A post shared by Kajal A Kitchlu (@kajalaggarwalofficial)

இப்போது வீட்டில் நீ உருண்டு கொண்டிருக்கிறாய், இடது வலது என ஆடுகிறாய் இவையெல்லாம் ஒரே இரவில் நடந்து போல இருக்கிறது. உனக்கு முதன்முறையாக சலதோஷம் பிடித்தது, தலையில் வீக்கம் ஏற்பட்டது, முதன்முறையாக உணவுகளின் ருசியை சுவைத்தது அனைத்தும் நல்ல தருணங்கள். உங்கள் அப்பாவும் நானும் அடுத்த வாரம் நீ கல்லூரிக்கு செல்வாய் என்று கேலி செய்கிறோம், ஏனென்றால் நேரம் அவ்வளவு விரைவாக முன்னேறிக்கொண்டிருக்கிறது. 

வாழ்க்கையின் ஒவ்வொரு சிறிய தருணத்தையும் நீ எப்படி எடுத்துக்கொள்கிறாய் என்பதையும், உன் தாயாக கடவுள் என்னை ஆசீர்வதித்திருக்கும் பெரிய பொறுப்பில் அடிக்கடி மூழ்கியிருப்பதையும் கண்டு நான் வியப்படைகிறேன். அவர்கள் சொல்வது போல், இது எனக்கு மிகவும் சவாலான மற்றும் பலனளிக்கும் வேலை. என் அன்பே, என் குழந்தை நீல்” என்று பதிவிட்டு இருக்கிறார் 

தலைப்பு செய்திகள்

"கருத்து சுதந்திரத்திற்கு எல்லை உண்டு" – உதயநிதி கைது விவகாரத்தில் நடிகர் விஷால் கருத்து
சந்தீப் கிஷனின் சோஷியோ ஃபேண்டஸி திரைப்படம் 'கரிகாலா' – மிரளவைக்கும் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!
சந்தீப் கிஷனின் சோஷியோ ஃபேண்டஸி திரைப்படம் 'கரிகாலா' – மிரளவைக்கும் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!
போலி டிக்கெட்டை கண்டுபிடித்த கார்த்திக்.. நம்பரை ப்ளாக் செய்த சந்திரகலா - கார்த்திகை தீபத்தில் இன்று
போலி டிக்கெட்டை கண்டுபிடித்த கார்த்திக்.. நம்பரை ப்ளாக் செய்த சந்திரகலா - கார்த்திகை தீபத்தில் இன்று
Dhanush: தமிழ் தெரியவில்லை என்பது பெருமை அல்ல.. அவமானம்தான் - மாணவர்களுக்கு தனுஷ் அட்வைஸ்
Dhanush: தமிழ் தெரியவில்லை என்பது பெருமை அல்ல.. அவமானம்தான் - மாணவர்களுக்கு தனுஷ் அட்வைஸ்

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
Chennai Traffic: சென்னையில் 3 நாட்கள் போக்குவரத்தில் திடீர் மாற்றம்! எந்த ஏரியாவில்? எதற்காக தெரியுமா?
Chennai Traffic: சென்னையில் 3 நாட்கள் போக்குவரத்தில் திடீர் மாற்றம்! எந்த ஏரியாவில்? எதற்காக தெரியுமா?
Agriculture Budget: இதெல்லாம் ஒரு வேளாண் பட்ஜெட்டா? .. விஜயை விளாசிய மு.க.ஸ்டாலின், வானதி!
Agriculture Budget: இதெல்லாம் ஒரு வேளாண் பட்ஜெட்டா? .. விஜயை விளாசிய மு.க.ஸ்டாலின், வானதி!
மனுசன்யா! ஒன்னுக்கே முக்குது; 14 அரசு போட்டித் தேர்வுகளில் தேர்ச்சிபெற்ற இளைஞர்! கடைசியில் என்ன செஞ்சார்?
மனுசன்யா! ஒன்னுக்கே முக்குது; 14 அரசு போட்டித் தேர்வுகளில் தேர்ச்சிபெற்ற இளைஞர்! கடைசியில் என்ன செஞ்சார்?
பயிர்க்கடன் அறிவிப்பு இல்லை, குறைக்கப்பட்ட நிதி: வேளாண் பட்ஜெட்டில் புதுசா ஒண்ணுமே இல்லை- அன்புமணி
பயிர்க்கடன் அறிவிப்பு இல்லை, குறைக்கப்பட்ட நிதி: வேளாண் பட்ஜெட்டில் புதுசா ஒண்ணுமே இல்லை- அன்புமணி
Sedan Cars: இனி நாமதான்! இந்திய சந்தையை அதிரவைக்கும் 3 செடான் கார்கள்; மாடல், விலை விவரம்
Sedan Cars: இனி நாமதான்! இந்திய சந்தையை அதிரவைக்கும் 3 செடான் கார்கள்; மாடல், விலை விவரம்
பொன்முடியை கைது செய்து நேரில் ஆஜர் படுத்துங்க.! நீதிபதி அதிரடி உத்தரவு- என்ன காரணம்.?
பொன்முடியை கைது செய்து நேரில் ஆஜர் படுத்துங்க.! நீதிபதி அதிரடி உத்தரவு- என்ன காரணம்.?
Embed widget