மேலும் அறிய

Kajal Aggarwal Pregnancy Pics: உன்னாலே எந்நாளும் என் ஜீவன் வாழுதே.. வைரலாகும் காஜல் அகர்வாலின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்..!

வயிற்றில் குழந்தையுடன் காஜல் அகர்வால் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

கர்ப்பமாக இருக்கும் காஜல் அகர்வால் தற்போது துபாயில் தனது கணவர் கெளதம் கிச்சலுவுடன் வசித்து வருகிறார். அண்மையில் இவர், அவரது தங்கை மகனான  இஷான் வலேச்சாவுடன் இணைந்து, ஓரியோ பிஸ்கட் விளம்பரத்தில் நடித்தார். கர்ப்பமாக இருந்ததால் அந்த விளம்பரத்தில் உடல் எடை கூடி, முகம் எல்லாம் பெரியதாகி தோற்றமளித்தார் காஜல்.

View this post on Instagram
 
A post shared by Kajal A Kitchlu (@kajalaggarwalofficial)

அந்த விளம்பரத்தை பார்த்த, ரசிகர்கள் காஜல் அகர்வாலை கிண்டலடித்து சமூக வலைதளங்களில் பதிவுகளை வெளியிட்டனர். அதற்கு தனது இன்ஸ்டாவில் விளக்கமளித்த காஜல், “  நான் எதிர்கொண்டதைப் போலவே பாடி ஷேமிங் சூழ்நிலைகளை சந்திப்பவர்களுக்கு ஒன்று சொல்ல விரும்புகிறேன். அடுத்தவர்களைப் பற்றி புரிந்து கொள்ளாமல் தங்களைப் பற்றி மட்டுமே யோசிக்கும் முட்டாள்கள் இதை கண்டிப்பாகப் படிக்க வேண்டும்.கர்ப்ப காலத்தில் ஒரு பெண்ணின் உடல் எடை அதிகரிக்கும். இன்னும் பல மாற்றங்களை சந்திக்கும். 

View this post on Instagram
 
A post shared by Kajal A Kitchlu (@kajalaggarwalofficial)

ஹார்மோன் மாற்றங்களே காரணம். குழந்தை வளரும்போது வயிறு, மார்பகங்கள் பெரிதாகி உடல் பாலூட்டுவதற்குத் தயாராகிறது. சிலருக்கு உடல் பெரிதாகும் இடத்தில் ஸ்ட்ரெச் மார்க்ஸ் உருவாகலாம். முகங்களில் பருக்கள் வரலாம். எப்போதும் சோர்வான தோற்றம் வரலாம்.பிரசவத்திற்குப் பிறகு முன்பு இருந்த அழகை திரும்பப் பெற சிறிது காலம் ஆகலாம் சிலருக்கு பழைய உருவத்தை திரும்பப் பெற முடியாமலும் போகலாம்.இந்த மாற்றங்கள் இயற்கையானவை. உங்கள் உணர்வுகளை வெளிப்படுத்துங்கள். இதைப் பற்றி உங்கள் கணவர், குடும்பத்தினர், நண்பர்களுடன் பேசுங்கள். உங்கள் உணர்வுகளை அடைத்து வைத்திருக்காதீர்கள். ஸ்ட்ரெஸாகும் போது மிதமான நீச்சல் அல்லது நடைபயிற்சி மனதைத் தெளிவுபடுத்தும்" என்று குறிப்பிட்டு இருந்தார். இந்த நிலையில் தற்போது குழந்தையுடன் இருக்கும் காஜல் அகர்வால், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கணவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். 

View this post on Instagram
 
A post shared by Kajal A Kitchlu (@kajalaggarwalofficial)

View this post on Instagram
 
A post shared by Kajal A Kitchlu (@kajalaggarwalofficial)

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Sunita Williams: சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்?  பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்;  புதிய சிக்கல் என்ன?
சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்? பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்; புதிய சிக்கல் என்ன?
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
Rahul Gandhi: ''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Ashwin Profile: ”நான் சொடுக்கு பந்து போடணுமா?”தலையெழுத்தை மாற்றிய COACH நாயகன் அஸ்வினின் கதை..!Rahul gandhi on MP injury: ”ஆமா...தள்ளிவிட்டேன்! என்னையவே தடுக்குறீங்களா?” ஆதாரத்துடன் பேசிய ராகுல்Vijay vs Vck | வாயை திறக்காத விஜய்.. பணிய வைத்த விசிக!ரவுண்டு கட்டும் நெட்டிசன்ஸ்! tvk | vckMLA Inspection : ‘’எல்லாம் அறிவு கெட்டவனா?’’LEFT & RIGHT வாங்கிய MLA திக்குமுக்காடிய அதிகாரிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Sunita Williams: சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்?  பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்;  புதிய சிக்கல் என்ன?
சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்? பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்; புதிய சிக்கல் என்ன?
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
Rahul Gandhi: ''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
TN Rain: மழை வருமா, வராதா? ;  தமிழ்நாட்டில் 7 நாட்களில் மழை நிலவரம் எப்படி இருக்கும் தெரியுமா?
மழை வருமா, வராதா? ; தமிழ்நாட்டில் 7 நாட்களில் மழை நிலவரம் எப்படி இருக்கும் தெரியுமா?
இது தனி ரூட்... தவெக மாநாடு வசூலில் பதம்பார்த்த லிஸ்டட் நிர்வாகிகள் ; மனஉளைச்சலில் பிற நிர்வாகிகள்...!
இது தனி ரூட்... தவெக மாநாடு வசூலில் பதம்பார்த்த லிஸ்டட் நிர்வாகிகள் ; மனஉளைச்சலில் பிற நிர்வாகிகள்...!
"ஒரு ஆணுக்கு இரண்டு மனைவிகள்.. லிவ் இன் ரிலேஷன்ஷிப் தவறு" நிதின் கட்காரி பரபர கருத்து!
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
Embed widget