மேலும் அறிய

மாதம்பட்டி மானம் போகுதே...ஜாய் கிரிஸில்டா வெளியிட்ட வீடியோ..கிரிஞ்சு பண்ணி வச்சிருக்காரே

ஜாய் கிரிஸில்டா வெளியிட்டுள்ள மாதம்பட்டி ரங்கராஜின் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ள நிலையில் நெட்டிசன்கள் மாதம்பட்டி ரங்கராஜை ட்ரோல் செய்து வருகிறார்கள்

திருமணம் செய்து ஏமாற்றியதாக மாதம்பட்டி ரங்கராஜ் மீது ஜாய் கிரிஸில்டா அளித்த புகார் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. இந்த வழக்கில் அடுத்தகட்ட விசாரணை வரும் நவம்பர் 28 ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில் மாதம்பட்டி ரங்கராஜ் தனக்கு அனுப்பிய மற்றொரு புதிய வீடியோவை ஜாய் கிரிஸில்டா அப்லோட் செய்துள்ளார். இந்த வீடியோவில் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வரும் நிலையில் மாதம்பட்டி ரங்கராஜை நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகிறார்கள். 

மாதம்பட்டி ரங்கராஜ் ஜாய் கிரிஸில்டா விவகாரம்

பிரபல சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை திருமணம் செய்து கர்ப்பமாக்கி ஏமாற்றியதாக  ஆடை வடிவமைப்பாளரான ஜாய் கிரிஸில்டா  கடந்த ஆகஸ்ட் 29 ஆம் தேதி சென்னை காவல் ஆணையரகத்தில் புகாரளித்தார். இந்த புகாரின் மீது குழந்தை மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றத் தடுப்பு பிரிவு போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன. மேலும்  மாதம்பட்டி ரங்கராஜ் தனக்கு அனுப்பிய வீடியோக்களை அவர் தொடர்ச்சியாக தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டு வந்தார். இந்த வீடியோக்கள் சமூக வலைதளத்தில் பரவலாக ஷேர் செய்யப்பட்டு மாதம்பட்டி ரங்கராஜ் ட்ரோல் செய்யப்பட்டார். 

விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய உதரவு

மாதம்பட்டியின் தந்தை மாதம்பட்டி பாகசாலா என்கிற கேடரிங் நிறுவனத்தை நடத்தி வருகிறார். இதில் மாதம்பட்டி ரங்கராஜன் பங்குதாரராக உள்ளார். மாதம்பட்டி ரங்கராஜ் மீது குற்றம்சாட்டிய ஜாய் சமூக வலைதளத்தில் மாதம்பட்டி பாகசாலா நிறுவனத்தையும் டேக் செய்து வந்தார். மாதம்பட்டி பாகசாலா பெயரை பயன்படுத்த ஜாய் கிரிஸில்டாவுக்கு தடை விதிக்கும்படி உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல்  செய்தார் மாதம்பட்டி ரங்கராஜ். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜாய் கிரிஸில்டாவுக்கு எதிரான மனுவை தள்ளூபதி செய்தது. மேலும் மாதம்பட்டி ரங்கராஜ் விவகாரத்தின் விசாரணை நிலை குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய காவல் துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது மாதம்பட்டிக்கு பெரிய பின்னடைவாக அமைந்துள்ளது 

ஜாய் கிரிஸில்டா வெளியிட்ட புதிய வீடியோ 

தற்போது மாதம்பட்டி ரங்கராஜ் தனக்கு அனுப்பிய புதிய வீடியோ ஒன்றை ஜாய் கிரிஸில்டா அப்லோ செய்துள்ளார். இந்த வீடியோவில் " பொண்டாட்டி ஐ லவ் யு. நீ என் வாழ்க்கையில் வந்ததற்கு பிறகு நான் ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறேன். ரொம்ப எனர்ஜியாக இருக்கிறேன். சாப்பிட்டேன். லவ் யு . மிஸ் யு" என கூறி கேமராவுக்கு முத்தம் கொடுத்துள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வரும் நிலையில் மாதம்பட்டி ரங்கராஜை நெட்டிசன்கள் பங்கமாக ட்ரோல் செய்து வருகிறார்கள்

 

தலைப்பு செய்திகள்

"செம மாஸ் படம்!" - 'DC' படத்தை தலையில் தூக்கி வைத்துக்கொண்ட தெலுங்கு சூப்பர் ஸ்டார்கள் - யார் தெரியுமா?
கேரளாவில் வசூல் வேட்டை நடத்தும் ‘DC’.. இந்த ஆண்டு வெளியான தமிழ் படங்களில் புதிய சாதனை
கேரளாவில் வசூல் வேட்டை நடத்தும் ‘DC’.. இந்த ஆண்டு வெளியான தமிழ் படங்களில் புதிய சாதனை
அம்மாவிற்கு அதை செய்ய முடியவில்லை..இன்று வரை இளையராஜாவை வருத்தும் அந்த விஷயம்
அம்மாவிற்கு அதை செய்ய முடியவில்லை..இன்று வரை இளையராஜாவை வருத்தும் அந்த விஷயம்
அஜித்தின் டேர்டெவில் படத்தில் மோகன்லால் நடிக்கவில்லை..இதான் காரணம்
அஜித்தின் டேர்டெவில் படத்தில் மோகன்லால் நடிக்கவில்லை..இதான் காரணம்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Trump Threatens Oman: “குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்
“குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்"; ஓமனுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை; எதற்காக.?
US Iran Nuclear Attack: ஈரான் மீது ட்ரம்ப் அணு ஆயுத தாக்குதலா.? அமெரிக்க முன்னாள் எம்.பி-யின் குற்றச்சாட்டால் பரபரப்பு
ஈரான் மீது ட்ரம்ப் அணு ஆயுத தாக்குதலா.? அமெரிக்க முன்னாள் எம்.பி-யின் குற்றச்சாட்டால் பரபரப்பு
TN GOVT Announcements : 20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
Crop Loan Waivers : தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
TVK vs DMK:
TVK vs DMK: "உதயநிதிக்கு கண்ணியத்தை கற்றுக்கொடுங்கள்.." ஓ.பன்னீர்செல்வத்துக்கு அமைச்சர் ரமேஷ் அட்வைஸ்
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
Tesla Model Y Real World Range: டெஸ்லா மாடல் Y உண்மையிலேயே 500 கிமீ ரேஞ்ச் தருமா.? சோதனையில் தேறியதா.? சொதப்பியதா.? ரிசல்ட் இதோ
டெஸ்லா மாடல் Y உண்மையிலேயே 500 கிமீ ரேஞ்ச் தருமா.? சோதனையில் தேறியதா.? சொதப்பியதா.? ரிசல்ட் இதோ
Embed widget