மகேஷ் பாபு கோடிக்கணக்கான மதிப்புள்ள கார்களை வைத்துள்ளார்.
ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் மிகவும் விலையுயர்ந்த, தனித்துவமான கார்.
உலகின் மிக உயர்ந்த ரக செடான் கார்களில் ஒன்று
ரேஞ்ச் ரோவர் ஆட்டோபயோகிராஃபி விலை ₹4 கோடிக்கு மேல் இருக்கும்.
ஏறக்குறைய ₹4 கோடி மதிப்புள்ள லம்போர்கினி கல்லார்டோ காரின் வேகம், உயர் செயல்திறன் ஆகியவற்றில் சிறந்தது.
மகேஷ் பாபுவிடம் BMW 730LD என்ற ஒன்று உள்ளது. இதன் விலை ₹1.5 கோடிக்கு மேல் இருக்கும் ஒரு உயர் ரக சொகுசு செடான் இது.
மஹேஷ் எஸ் கிளாஸ் ஜிஎல் கிளாஸ் மற்றும் ஈ கிளாஸ் உட்பட பல சொகுசு கார்களை வைத்திருக்கிறார்
சுமார் 1.25 கோடி ரூபாய் விலையில் இந்த எலக்ட்ரிக் எஸ்யூவி EV பிரிவில் ஒரு பிரீமியம் தேர்வாக உள்ளது.