மேலும் அறிய

Jawan Trailer: தெறிக்கவிட்ட ஷாரூக்.. மிரட்டிய அட்லீ.. ரிலீசானது ஜவான் ட்ரெயிலர்..! நீங்களே பாருங்க..!

Jawan Trailer Tamil: ஜவான் படத்தின் ட்ரெயிலர் ரிலீசாகி தமிழ் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

பாலிவுட் திரையுலகின் சூப்பர்ஸ்டார் ஷாரூக்கான். இவர் நடிப்பில் தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர் அட்லீ இயக்கியுள்ள திரைப்படம் ஜவான். அட்லீ இயக்கத்தில் ஷாரூக்கான் நடிக்கிறார் என்று அறிவிப்பு வெளியானது முதலே பெரும் பரபரப்பு ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டது. படத்தில் நயன்தாரா, விஜய்சேதுபதி என்று நட்சத்திர பட்டாளங்கள் குவிந்ததும், படத்தின் பர்ஸ்ட் லுக்கும் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. 

இந்த நிலையில், படத்தின் ட்ரெயிலர் இன்று வெளியாகியுள்ளது. ட்ரெயிலர் ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

அட்லீ - ஷாரூக்கான்:

பாலிவுட் பாதுஷா என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் ஷாரூக்கான் கடந்த சில ஆண்டுகளாக எந்த ஹிட்டும் கொடுக்காமல் அவதிப்பட்டு வந்தார். இந்த நிலையில், கடந்த ஜனவரி மாதம் 25-ந் தேதி அவரது நடிப்பில் வெளியான பதான் திரைப்படம் ஒட்டுமொத்த இந்தி திரையுலகிற்குமே மிகப்பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

பதான் வெற்றியை தொடர்ந்து ஷாரூக்கான் ரசிகர்களும், பாலிவுட் ரசிகர்களும் அட்லீ இயக்கத்தில் ஷாரூக் நடிக்கும் ஜவான் படத்தை மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்தனர்.  இந்த நிலையில், இன்று ஜவான் படத்தின் ட்ரெயிலர் ரிலீசாகியுள்ளது.

நயன்தாரா, விஜய் சேதுபதி:

நான் யார்..? ஹீரோவா? வில்லனா? நான் வில்லனா வந்து நின்னா என் முன்னாடி எந்த ஹீரோவும் நிக்க முடியாது ராஜா அப்படி என்று மிரட்டும் வசனங்கள் ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டியுள்ளது. நயன்தாரா, விஜய் சேதுபதி கோலிவுட்டில் கோலோச்சும் நட்சத்திரங்கள் இருப்பது தென்னிந்திய ரசிகர்களுக்கு மிகுந்த ஆர்வத்தை தூண்டியுள்ளது.

ட்ரெயிலரில் மிரட்டும் சண்டைக்காட்சிகள், அனிருத்தின் இசை பக்காவான ஆக்‌ஷன் திரைப்படமாக ஜவான் உருவாகியிருப்பதை உணர்த்தியுள்ளது. குறிப்பாக, படத்தின் இறுதியில் மொட்டை அடித்த ஷாரூக்கான் ரயிலில் ஏறுவது அனைத்து ரசிகர்களையும் குஷிப்படுத்தியுள்ளது. பதான் படத்தை போலவே மிரட்டலான ஆக்‌ஷன் திரைப்படமாக ஜவான் இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

அட்லீ முதன் முதலில் இந்தியில் இயக்கியுள்ள இந்த படத்தை ஷாரூக்கானின் ரெட் சில்லீஸ் என்டர்டெயின்மெண்ட் தயாரித்துள்ளது. இந்த படம் இந்தி மட்டுமின்றி தமிழ், தெலுங்கு மொழிகளில் வரும் 7-ந் தேதி வெளியாக உள்ளது.

தலைப்பு செய்திகள்

Karthigai Deepam: விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. அவசரம் அவசரமாக தரையிறங்கிய ரேவதி - கைகொடுத்த கார்த்திக் மாஸ்டர் ப்ளான்
Karthigai Deepam: விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. அவசரம் அவசரமாக தரையிறங்கிய ரேவதி - கைகொடுத்த கார்த்திக் மாஸ்டர் ப்ளான்
விஜய்யைத் தொடர்ந்து தனுஷும் அதிரடி! வெளியான மாஸ் அறிவிப்பு... ரசிகர்கள் உற்சாகம்!
விஜய்யைத் தொடர்ந்து தனுஷும் அதிரடி! வெளியான மாஸ் அறிவிப்பு... ரசிகர்கள் உற்சாகம்!
தனுஷ் மீது மீண்டும் நடவடிக்கையா? தயாரிப்பாளர் சங்கத்தில் பரபரப்பு
தனுஷ் மீது மீண்டும் நடவடிக்கையா? தயாரிப்பாளர் சங்கத்தில் பரபரப்பு
18 ஆண்டுகளுக்குப் பிறகு தனது படத்தை ப்ரோமோட் செய்யப்போகும் அஜித் !
18 ஆண்டுகளுக்குப் பிறகு தனது படத்தை ப்ரோமோட் செய்யப்போகும் அஜித் !

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"ஓ.பி.எஸ்.ஐ சகோதரன் போல ஜெயலலிதா பார்த்தார்.." மனம் திறந்த முன்னாள் அதிமுக எம்பி
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
Archana Kalpathi : ’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு கொடுத்த முதல்வர் விஜய்..!
’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அரசு பொறுப்பு..!
M.Ed. admission : அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
Archana Kalpathi Agoram : பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
CV Shanmugam Vs EPS: தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
Embed widget