மேலும் அறிய

Isha Talwar: எதிர்பாராத விபத்தால் கண்ணில் காயம்... மூன்று நாட்கள் இருளில் இருந்த இஷா தல்வார்...  

இஷா தல்வார் ‘சாஸ், பஹு அவுர் பிளமிங்கோ’ இணைய தொடரின் ஷூட்டிங் ஸ்பாட்டில் வெடிபொருட்கள் வெடித்ததால் விபத்தில் சிக்கி கண்களில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

பாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகையான இஷா தல்வார் ஒரு சில தமிழ் படங்களிலும் நடித்துள்ளார். தில்லு முல்லு, மீண்டும் ஒரு காதல் கதை, ரன் பேபி ரன் போன்ற திரைப்படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் பரிச்சயமானவர். ஏராளமான விளம்பரங்களிலும் நடித்துள்ளார் இஷா தல்வார். மலையாளம் மற்றும் தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்துள்ள இஷா தல்வார் தனது 10  வயதில்  குழந்தை நட்சத்திரமாக பாலிவுட் சினிமாவில் அறிமுகமானவர். 2012ல் மலையாளத்தில் அவர் அறிமுகமான முதல் படத்திலேயே விருதுகளை குவித்தார். தற்போது இஷா தல்வார் ‘சாஸ், பஹு அவுர் பிளமிங்கோ’ என்ற இந்தி இணைய தொடர் ஒன்றில் நடித்து வருகிறார். 

 

Isha Talwar: எதிர்பாராத விபத்தால் கண்ணில் காயம்... மூன்று நாட்கள் இருளில் இருந்த இஷா தல்வார்...  

 

இஷா தல்வார் கண்ணில் பலத்த காயம் :

அந்த வகையில்  ‘சாஸ், பஹு அவுர் பிளமிங்கோ’ தொடரின் படப்பிடிப்பில் ஈடுபட்ட போது எதிர்பாராதவிதமாக விபத்து நேர்ந்துள்ளது. தற்போது இந்த தொடரின் ஆக்‌ஷன் காட்சிகள் உப்பளத்தில் நடைபெற்றுள்ளது. நள்ளிரவில் ஷூட்டிங் நடைபெற்றதால்  ஒரே இருட்டாக இருந்ததால் வெடிபொருட்கள் இருந்த இடம் தெரியவில்லை. அந்த சமயத்தில் எதிர்பாராத விதமாக வெடிபொருட்கள் வெடித்ததில் இஷா தல்வார் இடது கண்ணில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அதனால் கண்கள் திறக்க முடியாமல் வலியால் துடித்துள்ளார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். மூன்று நாட்கள் கண்கள் திறக்க கூடாது என மருத்துவர்கள் அறிவுறித்தியதால் கண்களை திறக்காமல் இருளில் இருந்தேன். மருத்துவர்களின் சிகிச்சையால் தான் விரைவில் குணமடைந்து காயம் முழுமையாக சரியான பிறகு தான் படப்பிடிப்பில் கலந்து கொண்டதாக தெரிவித்துள்ளார் நடிகை இஷா தல்வார். 

இயக்குநர் ஹோமி இயக்கத்தில் 'சாஸ், பஹு அவுர் பிளமிங்கோ' வெப் சீரிஸ் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் மே 5ம் முதல் ஒளிபரப்பாகி வருகிறது. டிம்பிள் கபாடியா, அங்கிரா தார், ராதிகா மதன், இஷா தல்வார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.   

தலைப்பு செய்திகள்

கவலைக்கிடமாக தமிழ் சினிமா..142 படங்கள் ரிலீஸ்..வெற்றிப்படங்கள் இவ்வளவு தானா!
கவலைக்கிடமாக தமிழ் சினிமா..142 படங்கள் ரிலீஸ்..வெற்றிப்படங்கள் இவ்வளவு தானா!
Actress Sona: சோனா வேண்டும் என்று அடம்பிடித்த தனுஷ் அப்பா - நடந்தது என்ன?
Actress Sona: சோனா வேண்டும் என்று அடம்பிடித்த தனுஷ் அப்பா - நடந்தது என்ன?
சினிமாவை விட்டு போவதாக சொன்ன ரஜினி...பதறிப்போன கமல் கொடுத்த அட்வைஸ் என்ன தெரியுமா?
சினிமாவை விட்டு போவதாக சொன்ன ரஜினி...பதறிப்போன கமல் கொடுத்த அட்வைஸ் என்ன தெரியுமா?
ரஜினியின் சூப்பர்ஹிட் படத்தில் நடிக்க வாய்ப்புகேட்ட முதல்வர் விஜய்..அட அந்த கேரக்டரா!
ரஜினியின் சூப்பர்ஹிட் படத்தில் நடிக்க வாய்ப்புகேட்ட முதல்வர் விஜய்..அட அந்த கேரக்டரா!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
Ukraine Big Attack on Russia: யம்மாடி, 822 ட்ரோனா.?! ரஷ்யாவை தாறுமாறாக தாக்கிய உக்ரைன்; பற்றி எரிந்த ஏவுகணை தொழிற்சாலை; 6 பேர் பலி
யம்மாடி, 822 ட்ரோனா.?! ரஷ்யாவை தாறுமாறாக தாக்கிய உக்ரைன்; பற்றி எரிந்த ஏவுகணை தொழிற்சாலை; 6 பேர் பலி
Iran Vs Qatar: போர் விமானங்களை சுட்டு 3 ஈரானிய வீரர்கள் கைதா.? ஈரானின் குற்றச்சாட்டுக்கு கத்தாரின் பதில் என்ன.?
போர் விமானங்களை சுட்டு 3 ஈரானிய வீரர்கள் கைதா.? ஈரானின் குற்றச்சாட்டுக்கு கத்தாரின் பதில் என்ன.?
Scorpio Lifestyler First Look: மஹிந்திரா ஸ்கார்பியோ லைஃப்ஸ்டைலர் எப்படி இருக்கு.? நீங்க இதுக்காக காத்திருக்கணுமா.? இதோ ஃபர்ஸ்ட் லுக்
மஹிந்திரா ஸ்கார்பியோ லைஃப்ஸ்டைலர் எப்படி இருக்கு.? நீங்க இதுக்காக காத்திருக்கணுமா.? இதோ ஃபர்ஸ்ட் லுக்
US Iran War China: பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்; உள்ளே நுழையுமா சீனா.?
பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்; உள்ளே நுழையுமா சீனா.?
Avore EX2 Price Range Features: ஒரே சார்ஜில் ஊர் விட்டு ஊர் போகலாம்.! அவோர் EX2 EV பைக்கின் விலை, ரேஞ்ச், அம்சங்களை தெரிஞ்சுக்கோங்க
ஒரே சார்ஜில் ஊர் விட்டு ஊர் போகலாம்.! அவோர் EX2 EV பைக்கின் விலை, ரேஞ்ச், அம்சங்களை தெரிஞ்சுக்கோங்க
Embed widget