மேலும் அறிய

IMAX in Kerala: கேரளாவில் முதல் முறையாக எண்ட்ரி ஆகும் ‛ஐமேக்ஸ்’ திரையரங்கம்!

கேரளாவில் முதல் முறையாக ஐமேக்ஸ் திரையரங்கம் வரும் டிசம்பர் மாதம் திறக்கப்படவுள்ளது. முதலில் திரையிடப்படும் திரைப்படம் ‘அவதார்: தி வே ஆஃப் வாட்டர்’

கேரளாவில் உள்ள சினிமா பிரியர்களுக்கு ஒரு நற்செய்தி. கேரளாவில் முதல் முறையாக ஐமேக்ஸ் திரையரங்கம் வரும் டிசம்பர் மாதம் திறக்கப்படவுள்ளது என்பது தான் அந்த உற்சாகமான செய்தி. பெரிய ஸ்க்ரீன், நவீன தொழில்நுட்பம் போன்றவைக்கு பெயர் பெற்ற ஐமேக்ஸ், திருவனந்தபுரத்தில் உள்ள லுலு மாலில் திறக்கப்படவுள்ளது என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

IMAX in Kerala: கேரளாவில் முதல் முறையாக எண்ட்ரி ஆகும் ‛ஐமேக்ஸ்’ திரையரங்கம்!

கொச்சியில் திறக்கப்படவுள்ளதா ஐமேக்ஸ் ?

புதிதாக திறக்கப்படவுள்ள ஐமேக்ஸ் திரையரங்கில் முதலில் திரையிடப்படும் திரைப்படம் ‘அவதார்: தி வே ஆஃப் வாட்டர்’. மேலும் மாலிவூட் திரையுலகின் ஹப் என கூறப்படும் கொச்சியில் ஐமேக்ஸ் திரையரங்கம் திறப்பதற்கான தளங்கள் குறித்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என கூறப்படுகிறது. திருவனந்தபுரத்தில் திறக்கப்படும் ஐமேக்ஸ் திரையரங்கம் குறித்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளார் ஐமேக்ஸ் தியேட்டர் விற்பனை பிரிவை சேர்ந்த துணைத் தலைவர் பிரீதம் டேனியல். 

ஐமேக்ஸ் திரையரங்கத்தின் மொத்த எண்ணிக்கை :

தற்போது ஐமேக்ஸ் திரையரங்கம் புது தில்லி, மும்பை, பெங்களூரு, சென்னை, புனே மற்றும் ஹைதராபாத் உள்ளிட்ட நகரங்களில் 22 திரையரங்கங்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. கேரள சினிமா ரசிகர்களுக்கு இந்த செய்தி ஒரு சந்தோஷமான செய்தியாக அமைந்துள்ளது. 

‘அவதார்: தி வே ஆஃப் வாட்டர்’ ரிலீஸ் தேதி :

ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் அவதார் படத்தின் இரண்டாம் பாகமான  ‘அவதார்: தி வே ஆஃப் வாட்டர்’ திரைப்படம் டிசம்பர் 16 தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. வரலாற்று சயின்ஸ் பிக்ஷன் திரைப்படமாக 2009ம் ஆண்டு வெளியான இப்படம் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு எடுத்து சென்றது. வசூல் ரீதியாகவும் வெற்றிபெற்ற இப்படம் அடுத்தடுத்த சீரிஸ் இடைவெளி விட்டு வெளியாகும் என்பதை அடுத்து மிகவும் பிரமாண்டமாக 3டி தொழிநுட்பத்தில் 160 மொழிகளில் டிசம்பர் 16ம் தேதி வெளியாகவுள்ளது ‘அவதார்: தி வே ஆஃப் வாட்டர்’. 13 ஆண்டுகளுக்கு பின்னர் வெளியாகும் இந்த இரண்டாம் பாகத்தை தொடர்ந்து மூன்றாவது பாகம் 2024ல் வெளியாகும் என கூறப்படுகிறது. படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.   

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs ZIM Innings Highlights: அசரவைத்த அபி; ருத்ரதாண்டவத்தில் ருதுராஜ்; சிங்கமாக நின்ற ரிங்கு சிங்: ஜிம்பாப்வேக்கு 235 ரன்கள் இலக்கு!

ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?

Breaking News LIVE, July 7 : 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசம் வேண்டும் - விக்கிரவாண்டியில் உதயநிதி பரப்புரை

Abhishek Sharma: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!

ABP Premium

வீடியோ

Armstrong Funeral | உடல் அடக்கம் எங்கே? நீதிமன்றம் சொன்னது என்ன? சம்மதித்த ஆம்ஸ்ட்ராங் மனைவிMayawati in Armstrong Funeral |  Armstrong Murder | உண்மையான குற்றவாளிகள் யார்?அஸ்ரா கர்க் அதிர்ச்சி தகவல் ஆம்ஸ்ட்ராங் படுகொலை..Armstrong Murder : சாமானியன் To தலைவன்!படுகொலை - பகீர் தகவல்! யார் இந்த ஆம்ஸ்ட்ராங்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs ZIM Innings Highlights: அசரவைத்த அபி; ருத்ரதாண்டவத்தில் ருதுராஜ்; சிங்கமாக நின்ற ரிங்கு சிங்: ஜிம்பாப்வேக்கு 235 ரன்கள் இலக்கு!
IND vs ZIM Innings Highlights: அசரவைத்த அபி; ருத்ரதாண்டவத்தில் ருதுராஜ்; சிங்கமாக நின்ற ரிங்கு சிங்: ஜிம்பாப்வேக்கு 235 ரன்கள் இலக்கு!
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
Breaking News LIVE, July 7 : 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசம் வேண்டும் - விக்கிரவாண்டியில் உதயநிதி பரப்புரை
Breaking News LIVE, July 7 : 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசம் வேண்டும் - விக்கிரவாண்டியில் உதயநிதி பரப்புரை
Abhishek Sharma: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
Abhishek Sharma: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
TN Rain: 18 மாவட்டங்களில் மழைதான்! அடுத்த 3 மணி நேரத்திற்கு முன்னெச்சரிக்கையாக இருங்க மக்களே!

Kanchana 4: காஞ்சனா 4 ரெடி! முக்கிய அப்டேட்டை கொடுத்த ராகவா லாரன்ஸ்

EPS - Annamalai: நான் துரோகியா? அண்ணாமலைதான் பச்சோந்தி; சுயநலவாதி ஓபிஎஸ்: வச்சி செய்த இபிஎஸ்

யாரோ துரத்துவதுபோல கனவு வருகிறா?ஜோதிடம் சொல்லும் காரணம் என்ன?

Embed widget