மேலும் அறிய

Thug Life Songs : ஏ ஆர் ரஹ்மான் மேஜிக் நிகழ்ந்ததா..? தக் லைஃப் 8 பாடல்கள் எப்படி இருக்கு ?

மணிரத்னம் இயக்கத்தில் கம்ல்ஹாசன் நடித்து ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ள தக் லைஃப் படத்தில் மொத்தம் 8 பாடல்கள் இடம்பெற்றுள்ளன

தக் லைஃப் ஆடியோ லாஞ்ச்

நாயகன் படத்தைத் தொடர்ந்து கிட்டதட்ட 38 ஆண்டுகளுக்குப் பின் மணிரத்னம் கமல் இணைந்துள்ள படம் தக் லைஃப் . த்ரிஷா , அபிராமி , சிம்பு , ஜோஜூ ஜார்ஜ் , அசோக் செல்வன் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளார்கள். ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். வரும் ஜூன் 9 ஆம் தேதி திரையரங்கில் இப்படம் வெளியாக இருக்கிறது. இப்படியான நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதுவரை  மணிரத்னம் ரஹ்மான் காம்போவில் வெளியான பாடல்கள் அனைத்துமே ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகின்றன. அதே மேஜிக் தக் லைஃப் படத்திலும் மிக சிறப்பாக நடந்துள்ளது என்று சொல்லலாம்.

தக் லைஃப் பாடல்கள் 

தக் லைஃப் படத்தில் மொத்தம் 8 பாடல்கள் இடம்பெற்றுள்ளன. இதில் கமல் எழுதிய 'ஜிங்குச்சா' மற்றும் ரஹ்மான் எழுதிய ' சுகர் பேபி ' ஆகிய இரு பாடல்கள் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. இவை தவிர்த்து ரஹ்மான் இசையில் உருவாகியுள்ள 6 பாடல்களும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன

வின்வெளி நாயகா

கமலுக்கு புகழாரம் வழங்கும் விதமான உருவாகியிருக்கும் பாடல் 'வின்வெளி நாயகா'. கார்த்திக் நேத்தா இந்த பாடலை எழுதியுள்ளார். ஸ்ருதி ஹாசன் , பிரசாந்த் வெங்கட் , ஏ.ஆர் அமீன் இந்த பாடலை பாடியுள்ளார்கள். பாடல்களின் இடையில் கமலின் குரல் இந்த பாடலின் ஹைலைட் எனலாம்.

முத்த மழை 

தக் லைஃப் மொத்த ஆல்பத்தில் ரசிகர்களை அதிகம் கவர்ந்த பாடலாக முத்த மழை பாடல் இருப்பதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. சிவா ஆனந்த் எழுதி தீ இந்த பாடலை பாடியுள்ளார். இந்தியில் பல சூஃபி பாடல்களை இசையமைத்துள்ள ரஹ்மான் தமிழில் ஒரு சிறந்த சூஃபி பாடலை தக் லைஃப் படத்தில் கொடுத்திருக்கிறார். 

அஞ்சு வண்ன பூவே 

தந்தை மகன் இடையில் நடக்கும் உணர்ச்சிவசமான கதை தக் லைஃப். அந்த தந்தை மகன் உணர்வை பிரதிபலிக்கும் விதமாக ரஹ்மான் நிகழ்த்தியிருக்கும் மாயம்தான் அஞ்சு வண்ண பூவே . கார்த்திக் நேத்தா எழுதியுள்ள இந்த பாடலை சாருலதா மணி மற்றும் ரஹ்மான் என இருவரும் தனித்தனியாக பாடியுள்ளார்கள். 

ஓ மாரா

இன்றைய தலைமுறையினருக்கு இன்ஸ்டண்டாக கனெக்ட் ஆகும் விதத்தில் அமைந்துள்ள பாடல் ஓ மாரா. பிரபல ராப்பர் பால் டப்பா இந்த பாடலை எழுதி பாடியுள்ளார். சிம்பு ரசிகர்களுக்கு இந்த பாடல் திரையரங்கில் ஒரு செம வைப் மெட்டிரியலாக இருக்கும் என எதிர்பார்க்கலாம் 

எங்கேயோ

சிவா ஆனந்த் எழுதி ரக்‌ஷிதா சுரேஷ் பாடியுள்ள பாடல் 'எங்கேயோ'. 

லெட்ஸ் பிளே

Thoughts For Tommorrow என்பவர் எழுதி பாடியுள்ள ஆங்கில ராப் பாடல். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

MK Stalin Vs Amit Shah: “உங்கள் சங்கி படையையே கூட்டி வந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது“; அமித் ஷாவிற்கு மு.க. ஸ்டாலின் சவால்
“உங்கள் சங்கி படையையே கூட்டி வந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது“; அமித் ஷாவிற்கு மு.க. ஸ்டாலின் சவால்
MK Stalin: உதயநிதிக்கு பாராட்டு; பாஜகவிற்கு குட்டு; திருவண்ணாமலை மாநாட்டில் மு.க. ஸ்டாலின் பேசியது என்ன.?
உதயநிதிக்கு பாராட்டு; பாஜகவிற்கு குட்டு; திருவண்ணாமலை மாநாட்டில் மு.க. ஸ்டாலின் பேசியது என்ன.?
Udhayanidhi:
Udhayanidhi: "எதிரிகள் தப்புக்கணக்கை சுக்கு நூறாக்கும் கொள்கை கூட்டம் இது" ஆர்ப்பரித்த உதயநிதி
Udhayanidhi:
Udhayanidhi: "2026 தேர்தலில் இளைஞர்களுக்கு போட்டியிட அதிக வாய்ப்பு வழங்க வேண்டும்" - மு.க.ஸ்டாலினுக்கு உதயநிதி கோரிக்கை
ABP Premium

வீடியோ

DMK Youth Meeting | 1.5 லட்சம் நிர்வாகிகள்!கடல்போல் திரண்ட கூட்டம்கெத்து காட்டிய முதல்வர்
Sreelekha IPS Profile | கேரளாவில் தடம்பதித்த பாஜகIPS அதிகாரி to முதல் மேயர்!யார் இந்த ஸ்ரீலேகா?
தவெக-விற்கு தாவும் வைத்திலிங்கம்?OPS-க்கு விரைவில் டாடா?பறிபோகும் ஆதரவாளர்கள் | Vaithilingam in TVK
கிளம்பிய LIONEL MESSIஆத்திரமடைந்த ரசிகர்கள் விழா ஏற்பாட்டாளர் கைது | Lionel Messi in Kolkata
சாக்கு சொன்ன சவுக்கு ARREST பேட்டி”G PAY-ல பணம் அனுப்புனா நான் பொறுப்பா?” | Savukku Shankar Arrest

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin Vs Amit Shah: “உங்கள் சங்கி படையையே கூட்டி வந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது“; அமித் ஷாவிற்கு மு.க. ஸ்டாலின் சவால்
“உங்கள் சங்கி படையையே கூட்டி வந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது“; அமித் ஷாவிற்கு மு.க. ஸ்டாலின் சவால்
MK Stalin: உதயநிதிக்கு பாராட்டு; பாஜகவிற்கு குட்டு; திருவண்ணாமலை மாநாட்டில் மு.க. ஸ்டாலின் பேசியது என்ன.?
உதயநிதிக்கு பாராட்டு; பாஜகவிற்கு குட்டு; திருவண்ணாமலை மாநாட்டில் மு.க. ஸ்டாலின் பேசியது என்ன.?
Udhayanidhi:
Udhayanidhi: "எதிரிகள் தப்புக்கணக்கை சுக்கு நூறாக்கும் கொள்கை கூட்டம் இது" ஆர்ப்பரித்த உதயநிதி
Udhayanidhi:
Udhayanidhi: "2026 தேர்தலில் இளைஞர்களுக்கு போட்டியிட அதிக வாய்ப்பு வழங்க வேண்டும்" - மு.க.ஸ்டாலினுக்கு உதயநிதி கோரிக்கை
Hero Vida Dirt.E K3: என்னது, குழந்தைகளுக்கு இ-பைக்கா.?! அசத்தும் ஹீரோ நிறுவனம்; விடா டர்ட் இ பைக்கின் விலை என்ன.?
என்னது, குழந்தைகளுக்கு இ-பைக்கா.?! அசத்தும் ஹீரோ நிறுவனம்; விடா டர்ட் இ பைக்கின் விலை என்ன.?
PM Modi Visit: பொங்கல் கொண்டாட தமிழ்நாடு வரும் பிரதமர் மோடி.. பாஜக போடும் ஸ்கெட்ச்!
PM Modi Visit: பொங்கல் கொண்டாட தமிழ்நாடு வரும் பிரதமர் மோடி.. பாஜக போடும் ஸ்கெட்ச்!
New Kia Seltos vs Tata Sierra: புதிய கியா செல்டோஸா.? டாடா சியராவா.? அதிக சிறப்பம்சங்களை கொண்டுள்ள SUV எது.?
புதிய கியா செல்டோஸா.? டாடா சியராவா.? அதிக சிறப்பம்சங்களை கொண்டுள்ள SUV எது.?
Udhayanidhi:
Udhayanidhi: "அடிமைகள், சங்கிகள், பாசிசம்.." எதிர்க்கட்சிகளை விளாசிய உதயநிதியின் அனல்பறந்த பேச்சு
Embed widget