மேலும் அறிய

”ஹீரோயின் நேகா உடம்புல எத்தனை மச்சம்னு எண்ணினிங்களா?” - பத்திரிகையாளர் கேள்வியால் ஷாக் ஆன ஹீரோ...!

நடிகர்கள் சித்து மற்றும் நேகா இணைந்து நடித்துள்ள டி.ஜே.தில்லு திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டில்தான் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

தெலுங்கு சினிமா பத்திரிகையாளர்களில் மிகவும் அறியப்பட்டவர் சுரேஷ் கொண்டெட்டி. இவர் திரைப்படத் தயாரிப்பாளராகவும் உள்ளார். அண்மையில் ஒரு திரைப்பட ட்ரெயிலர் வெளியீட்டு விழாவில் இவர் பேசிய கருத்து அனைவரையும் முகம் சுளிக்க வைத்துள்ளது. தெலுங்கு திரைப்பட நடிகர்கள் சித்து மற்றும் நேகா இணைந்து நடித்துள்ள டி.ஜே.தில்லு திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டில்தான் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

திரைப்பட டெர்ய்லரில் சித்து நேகாவிடம் உடம்பில் எத்தனை மச்சம் உள்ளது எனக் கேட்பது போன்ற காட்சிகள் இடம்பெறும். அதை மையமாக வைத்து சுரேஷ் ‘நிஜ வாழ்க்கையிலும் நேகாவின் உடலில் உள்ள மச்சத்தை எண்ணியிருக்கிறீர்களா?’ என அனைவரும் அருவருக்கச் செய்யும் வகையிலான கேள்வி ஒன்றை எழுப்பினார். 

அவரது இந்தக் கேள்வி நெட்டிசன்களிடமும் திரைப்பட உலகிலும் பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. பத்திரிகைத்துறை நாகரிகமற்றுப் போய்விட்டதாகப் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

சுரேஷின் இந்தக் கேள்விக்கு சித்து பதில் அளிக்க மறுத்துவிட்டார். படத்தில் நடித்த நடிகர் நேகாவும் இதற்கு வன்மையாகத் தனது கண்டனங்களைப் பதிவு செய்துள்ளார். அவர் பதிவில், ‘இது சுரேஷ் நடிகர்கள் மீது கொண்டுள்ள மதிப்பையும் அவர் மீது அவர் கொண்டுள்ள மரியாதையையும்தான் காட்டுகிறது’ எனப் பதிவு செய்துள்ளார்.

ஆனால் இதுவரை இதுகுறித்து மன்னிப்பு கேட்காத சுரெஷ் படம் குறித்து ட்வீட் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தலைப்பு செய்திகள்

ராம் சரணுக்கு கோவையில் நடந்த அறுவை சிகிச்சை... கங்கா மருத்துவமனையை தேர்வு செய்தது ஏன்?
ராம் சரணுக்கு கோவையில் நடந்த அறுவை சிகிச்சை... கங்கா மருத்துவமனையை தேர்வு செய்தது ஏன்?
"யூடியூப்பில் இருந்து இயக்குநராக வருவது எளிதல்ல"... பாரி இளவழகனை பாராட்டிய பரிதாபங்கள் கோபி!
"இந்தப் படத்தில் இருந்து விலகுங்கள்" என்ற ஆலோசனை... அதை மீறி வெற்றி கண்ட 'அன்பே டயானா'!
Dhanush : இதக்கூடவா காப்பி அடிப்பீங்க..மகனை வைத்து தனுஷ் சொன்ன குட்டி கதை இங்கிருந்து சுட்டதா!
Dhanush : இதக்கூடவா காப்பி அடிப்பீங்க..மகனை வைத்து தனுஷ் சொன்ன குட்டி கதை இங்கிருந்து சுட்டதா!

வீடியோ

இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?
SHIFT ஆகும் CM விஜய் அலுவலகம்.. BEACH VIEW உடன் புதிய OFFICE
கரூர் கூட்ட நெரிசல் அரசுப் பணி கொடுத்த விஜய்..ரத்து செய்த மதுரை நீதிமன்றம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tamil Thai Vazhthu: தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3-ம் இடமா? தவெக அரசின் நிலைப்பாடு என்ன? மார்க்சிஸ்ட் கேள்வி
Tamil Thai Vazhthu: தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3-ம் இடமா? தவெக அரசின் நிலைப்பாடு என்ன? மார்க்சிஸ்ட் கேள்வி
தவெக அரசுக்கு பட்டதாரி ஆசிரியர்களின் 18 கோரிக்கைகள்: பழைய ஓய்வூதியம், ஊக்க ஊதியம் எப்போது?
தவெக அரசுக்கு பட்டதாரி ஆசிரியர்களின் 18 கோரிக்கைகள்: பழைய ஓய்வூதியம், ஊக்க ஊதியம் எப்போது?
EPS Condemn Central Minister: மத்திய நீர்வளத்துறை இணை அமைச்சரின் பதிலால் காவிரி நதி நீர் பாயும் மாநில மக்கள் பதற்றம் - இபிஎஸ் அறிக்கை
மத்திய நீர்வளத்துறை இணை அமைச்சரின் பதிலால் காவிரி நதி நீர் பாயும் மாநில மக்கள் பதற்றம் - இபிஎஸ் அறிக்கை
TVK - Congress Alliance : ‘பாஜகவின் ஆபரேஷன் TC’ தவெக – காங்கிரஸ் கூட்டணியை முறிக்க பலே திட்டம்..!
‘பாஜகவின் ஆபரேஷன் TC’ தவெக – காங்கிரஸ் கூட்டணியை முறிக்க பலே திட்டம்..!
TamilNadu Power Shutdown: தமிழகத்தில் நாளை(29-07-2026) எங்கெல்லாம் கரண்ட் கட் ஆகும்? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
TamilNadu Power Shutdown: தமிழகத்தில் நாளை(29-07-2026) எங்கெல்லாம் கரண்ட் கட் ஆகும்? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
Skoda Slavia Facelift: ஹூண்டாய் வெர்னா, ஹோண்டா சிட்டிக்கு செக்.! ஸ்லாவியா ஃபேஸ்லிஃப்டை இறக்கும் ஸ்கோடா; விலை, அம்சங்கள் என்ன.?
ஹூண்டாய் வெர்னா, ஹோண்டா சிட்டிக்கு செக்.! ஸ்லாவியா ஃபேஸ்லிஃப்டை இறக்கும் ஸ்கோடா; விலை, அம்சங்கள் என்ன.?
Tata Mini Sierra: ‘குட்டித் தம்பி‘யை களமிறக்கும் டாடா.! க்யூட்டாக வரப்போகும் மினி சியரா.? போட்டிக்கு ரெடியான மஹிந்திரா
‘குட்டித் தம்பி‘யை களமிறக்கும் டாடா.! க்யூட்டாக வரப்போகும் மினி சியரா.? போட்டிக்கு ரெடியான மஹிந்திரா
Avore EX Electric Bike: ஒரே சார்ஜில் 260 கிமீ ரேஞ்ச்; ஓலா, ரிவோல்ட்-க்கு ரிவிட்.! Avore EX EV பைக் அறிமுகம்; விலை இவ்ளோ தானா.?
ஒரே சார்ஜில் 260 கிமீ ரேஞ்ச்; ஓலா, ரிவோல்ட்-க்கு ரிவிட்.! Avore EX EV பைக் அறிமுகம்; விலை இவ்ளோ தானா.?
Embed widget