மேலும் அறிய

Actress Hansika : காமெடி கலந்த ஹாரர் படத்தில் அறிவியல் விஞ்ஞானியாக ஹன்சிகா.. இன்றுதான் இந்த தொடக்கம்..

ஃபோகஸ் ஃபிலிம்ஸ் மற்றும் மசாலா பிக்ஸ் தயாரிப்பில் இயக்குனர் ஆர். கண்ணன் தயாரித்து இயக்கும் புரொடக்ஷன் நொ. 10 திரைப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று தொடங்கப்பட்டது.

தமிழ் சினிமாவின் முக்கியமான இயக்குனர்களில் ஒருவரான ஆர். கண்ணன் இயக்கத்தில் நடிகை ஹன்சிகா மோத்வானி - நடிகர் ஷிரிஷ் சரவணன் நடிப்பில் உருவாக இருக்கும் இப்படத்திற்கு தற்காலிகமாக # புரொடக்ஷன் நொ. 10 என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கப்பட்டது. இந்த பூஜையில் கலந்து கொண்ட படக்குழுவினர் எடுத்து கொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டுள்ளது. இது ஒரு சயின்ஸ் பிக்சன், ஹாரருடன் காமெடி கலந்த ஒரு திரைப்படமாக உருவாக உள்ளது. இப்படத்திற்காக பிரமாண்டமான அறிவியல் ஆய்வுக்கூடம் போன்ற ஒரு செட்டினை கிழக்கு கடற்கரை சாலையில் அமைத்துள்ளனர் என்றும் சிறந்த ஸ்பெஷல் எஃபெக்ட்களுக்காக  கண்ணன் VFX நிறுவனத்துடன் இணைந்துள்ளார் எனவும் கூறப்படுகிறது. 

இளம் விஞ்ஞானியாக ஹன்சிகா:

தமிழ் சினிமாவின் மிகவும் கியூட் ஹீரோயின், குட்டி குஷ்பூ என அழைக்கப்படும் ஹன்சிகா மோத்வானி தனது சிறப்பான கியூட்டான நடிப்பால் ஏராளமான ரசிகர்களை கொண்டவர். குழந்தை நட்சத்திரமாக தொடங்கிய தனது வாழ்க்கை பயணத்தை தெடர்ந்து இன்று தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வளம் வருபவர் ஹன்சிகா. இப்படத்தில் நடிகை ஹன்சிகா ஒரு இளம் அறிவியல் விஞ்ஞானி கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் என தெரிகிறது. ஹன்சிகா - இயக்குநர் ஆர். கண்ணன் கூட்டணியில் ஏற்கனவே வெளியான திரைப்படம் "சேட்டை". இப்படத்துக்கு ஒளிப்பதிவு செய்யவுள்ளார் பாலசுப்பிரமணியம்.

இயக்குநர் யு.ஆர்.ஜமீல் இயக்கத்தில் நடிகர் சிம்பு - ஹன்சிகா நடிப்பில் சில மாதங்களுக்கு முன்னர் வெளியான "மஹா" திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறாமல் தோல்வியை சந்தித்தது. இதற்கு முக்கிய காரணமாக விமர்சிக்கப்பட்டது படத்தின் பலவீனமான திரைக்கதை மற்றும் இயக்கம்.  ஆர். கண்ணன் இயக்கும் இந்த புதிய திரைப்படம் ஒரு வெற்றி படமாக அமையும் என எதிர்பார்க்கிறார் ஹன்சிகா. 

தலைப்பு செய்திகள்

Bigg Boss Commonman: சாமானியன் என்றால் கேவலமா? பிக்பாசை கிழித்து தொங்கவிடும் நெட்டிசன்கள்!
Bigg Boss Commonman: சாமானியன் என்றால் கேவலமா? பிக்பாசை கிழித்து தொங்கவிடும் நெட்டிசன்கள்!
Ajithkumar: நண்பன் விஜய்க்காக கட்டப்பாவை கழட்டிவிட்டாரா டேர்டெவில் அஜித்?
Ajithkumar: நண்பன் விஜய்க்காக கட்டப்பாவை கழட்டிவிட்டாரா டேர்டெவில் அஜித்?
Director Cheran: ”அப்பா - மகன் சண்டையால் படம் நின்னு போச்சு” அன்புமணி - ராமதாஸால் கடுப்பான இயக்குனர் சேரன்
”அப்பா - மகன் சண்டையால் படம் நின்னு போச்சு” அன்புமணி - ராமதாஸால் கடுப்பான இயக்குனர் சேரன்
"செம மாஸ் படம்!" - 'DC' படத்தை தலையில் தூக்கி வைத்துக்கொண்ட தெலுங்கு சூப்பர் ஸ்டார்கள் - யார் தெரியுமா?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
JCD Prabhakar: முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
தலித் மாணவர்களை குறிவைக்கும் தவெக அரசு? கட்டணம் செலுத்தப்போவது எப்போது? அன்பில் கேள்வி
தலித் மாணவர்களை குறிவைக்கும் தவெக அரசு? கட்டணம் செலுத்தப்போவது எப்போது? அன்பில் கேள்வி
New Audi Q3: அசத்தல் லுக்கில் அதிரடி காட்ட வரும் ஆடி Q3 SUV- டிசைன், விலை, வசதிகள் விவரம்!
New Audi Q3: அசத்தல் லுக்கில் அதிரடி காட்ட வரும் ஆடி Q3 SUV- டிசைன், விலை, வசதிகள் விவரம்!
குப்பை அல்ல... வருமானம்! கைகளில் உருவாகும் தன்னம்பிக்கைப் பொருட்கள்... தூய்மை பணியாளர்களின் அட்டகாச முயற்சி
குப்பை அல்ல... வருமானம்! கைகளில் உருவாகும் தன்னம்பிக்கைப் பொருட்கள்... தூய்மை பணியாளர்களின் அட்டகாச முயற்சி
தவெகவின் சொல்லுக்கும் செயலுக்கும் தொடர்பு இல்லை; கோ-ஆப்டெக்ஸ் கடைகளை மூடுவதா? அன்புமணி காட்டம்
தவெகவின் சொல்லுக்கும் செயலுக்கும் தொடர்பு இல்லை; கோ-ஆப்டெக்ஸ் கடைகளை மூடுவதா? அன்புமணி காட்டம்
Free Health Insurance: : 1 பைசா செலவு இல்லை.! ரூ.5 லட்சம் இலவச மருத்துவக் காப்பீடு வாங்குவது எப்படி? ஆவணங்கள் என்னென்ன தேவை- லிஸ்ட் இதோ
1 பைசா செலவு இல்லை.! ரூ.5 லட்சம் இலவச மருத்துவக் காப்பீடு வாங்குவது எப்படி? ஆவணங்கள் என்னென்ன தேவை- லிஸ்ட் இதோ
18 Years of Kohli: விராட் கோலி எனும் பேரரசன்.. நாட்டிற்காக18 ஆண்டுகளை நிறைவு செய்த நம்பர் 18!
18 Years of Kohli: விராட் கோலி எனும் பேரரசன்.. நாட்டிற்காக18 ஆண்டுகளை நிறைவு செய்த நம்பர் 18!
கோயில் புனித பயணம்.! ரூ.5,000 அள்ளிக்கொடுக்கும் அரசு- யாரெல்லாம் பெறலாம்? விண்ணப்பிக்க வழிமுறை இதோ..
கோயில் புனித பயணம்.! ரூ.5,000 அள்ளிக்கொடுக்கும் அரசு- யாரெல்லாம் பெறலாம்? விண்ணப்பிக்க வழிமுறை இதோ..
Embed widget