மேலும் அறிய

அவ்வளவு மகிழ்ச்சி.. குட்டி தேவதை.. பேரக்குழந்தைக்கு மனம் உருக வாழ்த்து தெரிவித்த அனில் கபூர்!

சோனம் கபூர் மற்றும் ஆனந்த் அஹுஜாக்கு தற்போது குழந்தை பிறந்துள்ள நிலையில் அணில் கபூர் தனது மனமார்ந்த வாழ்த்துகளை அவரது பேரக்குழந்தைக்கு தெரிவித்திருக்கிறார்.

பாலிவுட்டின் பிரபல நடிகை சோனம் கபூருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

அவ்வளவு மகிழ்ச்சி.. குட்டி தேவதை.. பேரக்குழந்தைக்கு மனம் உருக வாழ்த்து தெரிவித்த அனில் கபூர்!

அனில் கபூர் மகள், தனுஷ் பட நடிகை :

பாலிவுட்டின் பிரபல நடிகர் அனில்கபூர் - சுனிதா கபூர் தம்பதியின் மகள் பிரபல பாலிவுட் நடிகை சோனம் கபூர். இவர் பாலிவுட்டில் கடந்த 2007ஆம் ஆண்டு சஞ்சய் லீலா பன்சாலியின் ’சாவரியா’ படத்தின் மூலம் அறிமுகமானார்.

தொடர்ந்து டெல்லி 6,  ஐ ஹேட் லவ் ஸ்டோரிஸ், பாக் மில்கா பாக், நீர்ஜா உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார். இவர் 2013ஆம் ஆண்டு தனுஷூடன் நடித்த ரான்ஜனா படம் தமிழில் அம்பிகாபதி எனும் பெயரில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.

தொழிலதிபருடன் திருமணம் :

இவர் கடந்த 2018ஆம் ஆண்டு தொழிலதிபர் ஆனந்த் அஹூஜா என்பவரைத் திருமணம் செய்துகொண்டு லண்டனில் வசித்து வருகிறார்.

திருமணத்துக்குப் பிறகும் சஞ்சு, ஜோயா ஃபேக்டர் உள்ளிட்ட படங்களில் நடித்த சோனம் கபூர் கடந்த மார்ச் மாதம் தான் கருவுற்றிருப்பதாக இன்ஸ்டா பக்கத்தில் அறிவித்திருந்தார்.

View this post on Instagram
 
A post shared by anilskapoor (@anilskapoor)

ஆண் குழந்தை:

இந்நிலையில், தங்களுக்கு இன்று ஆண் குழந்தை பிறந்துள்ளதாக சோனம் தன் இன்ஸ்டா பக்கத்தில் முன்னதாகப் பதிவிட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து சோனம் கபூர் - ஆனந்த் அஹூஜா தம்பதியினரை பாலிவுட் திரைத்துறையினரும் அவரது ரசிகர்களும் வாழ்த்து மழையில் நனையவைத்து வருகின்றனர்.

அவ்வளவு மகிழ்ச்சி.. குட்டி தேவதை.. பேரக்குழந்தைக்கு மனம் உருக வாழ்த்து தெரிவித்த அனில் கபூர்!

அனில் கபூரின் வாழ்த்து :

"எங்கள் குடும்பத்தின் புதிய உறுப்பினரின் வருகையை ஆகஸ்ட் 20, 2012 அன்று அறிவிப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். சோனம் மற்றும் ஆனந்த் குழந்தையுடன் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமென நான் வாழ்த்துகிறேன் என் மகிழ்ச்சியை எப்படி வெளிப்படுத்துவது என்று எனக்கு தெரியவில்லை. இந்த தருணம் எனக்கு மிகவும் பெருமிதமாக இருக்கிறது. குட்டி தேவதையை எங்கள் வீட்டிற்கு வரவேற்கிறோம். இப்படிக்கு தாத்தா பாட்டி ஹரிஷ் & பிரியா, அனில் & சுனிதா மற்றும் அத்தைகள் மற்றும் மாமாக்கள் ரியா & கரண், ஆனந்த் & ஹர்ஷ்வர்தன்” என்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தலைப்பு செய்திகள்

"என்னைப் பத்தி கிசுகிசு வந்துடும்னு பயம்.." மனம் திறந்த ஜமீன்கோட்டை ஹீரோயின்! ஞாபகம் இருக்கா?
Jananayagan: படுதோல்வியுடன் விடை பெற்ற முதல்வர் விஜய்.. மண்ணைக் கவ்விய ஜனநாயகன்!
Jananayagan: படுதோல்வியுடன் விடை பெற்ற முதல்வர் விஜய்.. மண்ணைக் கவ்விய ஜனநாயகன்!
பணத்துக்காக எல்லாமே செய்ய மாட்டேன்.. என் அம்மா அப்படி வளர்க்கல.. முருகன் சாட்சி.. தர்ஷா குப்தா வேதனை!
பணத்துக்காக எல்லாமே செய்ய மாட்டேன்.. என் அம்மா அப்படி வளர்க்கல.. முருகன் சாட்சி.. தர்ஷா குப்தா வேதனை!
DC movie Collection: ஹீரோவாகவும் மாஸ் காட்டிய லோகேஷ் கனகராஜ்! ! 'DC' படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
ஹீரோவாகவும் மாஸ் காட்டிய லோகேஷ் கனகராஜ்! ! 'DC' படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Mojtaba Khamenei Video: ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
Trump Vs Netanyahu: ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
"என்னைப் பத்தி கிசுகிசு வந்துடும்னு பயம்.." மனம் திறந்த ஜமீன்கோட்டை ஹீரோயின்! ஞாபகம் இருக்கா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
Embed widget