மேலும் அறிய

Nayanthara Salary : அடேங்கப்பா... காட்ஃபாதர் படத்துல நடிக்க நயன்தாரா இவ்வளவு சம்பளம் வாங்குனாங்களா ?

சிரஞ்சீவி இந்த படத்தில் நடிப்பதற்கு ரூ.45 கோடி வாங்கியதாக கூறப்படுகிறது.

ஆர்.பி.சௌத்ரியின் சூப்பர்குட் பிலிம்ஸ் மற்றும் சிரஞ்சீவியின் கொனிடேலா புரடக்சன் கம்பெனி இணைந்து தயாரித்துள்ள காட்ஃபாதர் திரைப்படம் கடந்த அக்-5ஆம் தேதி வெளியானது.  சிரஞ்சீவி கதாநாயகனாக நடித்துள்ள இந்த படத்தை இயக்குனர் மோகன்ராஜா இயக்கியுள்ளார். இசையமைப்பாளர் தமனின் இசையில் இப்படம் வெளியானது படத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயந்தாரா நடித்திருந்தார். இஇதில் காமியோ ரோலில் பாலிவுட் நடிகர் சல்மான் கான் நடித்துள்ளார். 

View this post on Instagram
 
A post shared by Mohan Raja (@directormohanraja)

 இந்தப்படம் வெளியாகி ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று வரும் நிலையில், இந்தப்படம் 100 கோடி வசூல் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. ஆந்திரா தெலங்கானாவில் இந்த படத்திற்கு கிடைத்த வெற்றியை தொடர்ந்து வரும் அக்டோபர் 14-ஆம் தேதி தமிழகத்திலும் இந்த படத்தின் தெலுங்கு பதிப்பு வெளியாக இருக்கிறது. அத்துடன் இந்தப்படத்தின் தமிழ் பதிப்பிற்கான போஸ்ட் புரொடக்ஷன் பணிகளும் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

 இந்த நிலையில் காட்ஃபாதர் படத்தில் நடிப்பதற்கு நயன்தாரா பெற்ற சம்பளம் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது, காட்ஃபாதரில் அரசியல்வாதி சத்திய பிரியா ஜெய்தேவாக நடித்த நயன்தாரா அதற்காக ரூ.4 கோடி சம்பளம் பெற்றிருக்கிறார். சிரஞ்சீவி இந்த படத்தில் நடிப்பதற்கு  45 கோடி வாங்கியதாக கூறப்படுகிறது. அதே போல சல்மான் கானிற்கு ரூ.10 கோடி வழங்கப்பட்டதாகவும் , ஆனால் அவர் அதற்கு மறுத்து படத்திலிருந்து விலக போவதாக கூறியிருக்கிறார். இதனால் பாடக்குழு அதைவிட கூடுதல் தொகையை செலுத்தியிருக்கின்றனர். ரூ.90 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான காட்ஃபாதர் படம் ரசிகர்களின் ஆதரவை பெற்று வருகிறது.

View this post on Instagram
 
A post shared by Chiranjeevi Konidela (@chiranjeevikonidela)

மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் பிரித்திவி ராஜ் இயக்கத்தில் வெளியான லூசிபர் திரைப்படத்தை தான் காட்பாதர் என்கிற பெயரில் ரீமேக் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TNPL: தமிழ்நாடு பிரீமியர் லீக் : 2024 தொடரின் 8-வது சீசன் வரும் ஜூலை 5-ஆம் தேதி சேலத்தில் தொடங்குகிறது.
TNPL: தமிழ்நாடு பிரீமியர் லீக் : 2024 தொடரின் 8-வது சீசன் வரும் ஜூலை 5-ஆம் தேதி சேலத்தில் தொடங்குகிறது.
ஒரு கிராமமே தமிழ்நாட்டை விட்டு வெளியேறி ஆந்திராவில் தஞ்சம் அடைய முடிவு.. காரணம் என்ன?
ஒரு கிராமமே தமிழ்நாட்டை விட்டு வெளியேறி ஆந்திராவில் தஞ்சம் அடைய முடிவு.. காரணம் என்ன?
India vs Canada: இந்தியா - கனடா போட்டி.. ஒரு பந்து கூட வீசாமல் ரத்தான ஆட்டம்!
India vs Canada: இந்தியா - கனடா போட்டி.. ஒரு பந்து கூட வீசாமல் ரத்தான ஆட்டம்!
Today Movies in TV, June 16: சர்கார் முதல் ஆர்.ஆர்.ஆர். வரை.. டிவியில் இன்றைய படங்கள் என்னென்ன?
சர்கார் முதல் ஆர்.ஆர்.ஆர். வரை.. டிவியில் இன்றைய படங்கள் என்னென்ன?
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

Vikravandi PMK Candidate | விக்கிரவாண்டியில் அன்புமணி போட்டி!பரபரக்கும் தேர்தல் களம்Modi Meloni | மீண்டும் #MELODI! மெலோனியுடன் மோடி! வைரல் PHOTOSSuriya Political Entry | அரசியலில் குதிக்க ரெடி விஜயுடன் மோதும் சூர்யா?உள்ளாட்சி தேர்தலில் போட்டியா?Anti Caste Marriage | சாதி மறுப்பு திருமணம் சூறையாடப்பட்ட CPIM OFFICE நெல்லையில் பரபரப்பு!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TNPL: தமிழ்நாடு பிரீமியர் லீக் : 2024 தொடரின் 8-வது சீசன் வரும் ஜூலை 5-ஆம் தேதி சேலத்தில் தொடங்குகிறது.
TNPL: தமிழ்நாடு பிரீமியர் லீக் : 2024 தொடரின் 8-வது சீசன் வரும் ஜூலை 5-ஆம் தேதி சேலத்தில் தொடங்குகிறது.
ஒரு கிராமமே தமிழ்நாட்டை விட்டு வெளியேறி ஆந்திராவில் தஞ்சம் அடைய முடிவு.. காரணம் என்ன?
ஒரு கிராமமே தமிழ்நாட்டை விட்டு வெளியேறி ஆந்திராவில் தஞ்சம் அடைய முடிவு.. காரணம் என்ன?
India vs Canada: இந்தியா - கனடா போட்டி.. ஒரு பந்து கூட வீசாமல் ரத்தான ஆட்டம்!
India vs Canada: இந்தியா - கனடா போட்டி.. ஒரு பந்து கூட வீசாமல் ரத்தான ஆட்டம்!
Today Movies in TV, June 16: சர்கார் முதல் ஆர்.ஆர்.ஆர். வரை.. டிவியில் இன்றைய படங்கள் என்னென்ன?
சர்கார் முதல் ஆர்.ஆர்.ஆர். வரை.. டிவியில் இன்றைய படங்கள் என்னென்ன?
Rasipalan: துலாமுக்கு வரவு! மீனதுக்கு இன்பம்! எந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள்?
Rasipalan: துலாமுக்கு வரவு! மீனதுக்கு இன்பம்! எந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள்?
"மோடியின் பிம்பத்தை ஸ்வீட் பாக்ஸ் மூலம் Close செய்தவர் ராகுல் காந்தி" முதல்வர் ஸ்டாலின் பேச்சு!
"பாஜக கால் ஊன்ற முடியாத மண் தமிழ்நாடுதான்" முப்பெரும் விழாவில் திருமாவளவன் பேச்சு!
Fahadh Faasil : ஒரு நாளுக்கு மட்டும் இவ்வளவு சம்பளமா? புஷ்பா 2 படத்தில் ஃபகத் பாசில் காட்டும் கெத்து...
ஒரு நாளுக்கு மட்டும் இவ்வளவு சம்பளமா? புஷ்பா 2 படத்தில் ஃபகத் பாசில் காட்டும் கெத்து...
Embed widget