மேலும் அறிய

Gautham Menon : மணிரத்னம் என நினைத்து கௌதம் மேனனிடம் கேள்வி கேட்ட தொகுப்பாளர் ! 'Thug Life' செய்த GVM!

தொகுப்பாளர் “ சிலம்பரசன் , விஜய் சேதுபதி  என மிகப்பெரிய நடிகர்களை ஒரே படத்தில் ஒருங்கிணைப்பது எவ்வளவு சவாலாக இருந்தது ?” என கேட்க

கௌதம் வாசுதேவ் மேனன் , சிம்பு , ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணியில் கடந்த செப்டம்பர் 15 ஆம் தேதி வெளியான திரைப்படம் வெந்து தணிந்தது காடு.  எப்போதுமே காதல் , ரொமான்ஸ், நகர வாழ்க்கை என தனக்கென ஒரு பாணி வைத்திருந்த கௌதம் மேனம் , முற்றிலும் வித்தியாசமான கதைக்களத்துடன் , கிராமத்து பின்னணியில் உருவாக்கியிருக்கும் வெந்து தணிந்தது காடு திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. ஒரு வாரத்திலேயே பாக்ஸ் ஆஃபிஸ் கலெக்‌ஷனை குவித்து வருவதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.  இது ஒரு புறம் இருக்க வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் தெலுங்கு புரமோஷனின் ஜி.வி,எம் பங்கேற்ற வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. சொல்லப்போனால் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது. 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Gautham Menon (@gauthamvasudevmenon)


தெலுங்கில் முன்னணி யூடியூப் சேனல் ஒன்றிற்கு பேட்டியளித்த கௌதம் மேனனை , தொகுப்பாளர் ஒருவர் மணிரத்தினம் என தவறாக புரிந்துக்கொண்டு அவரிடம் 2018-ல்  மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான செக்க சிவந்த வானம் பற்றி கேள்வி கேட்க , அதனை புரிந்துக்கொண்ட  கௌதம் மேனம் அதனை தக் லைஃப் செய்திருக்கிறார். 

தொகுப்பாளர் “ சிலம்பரசன் , விஜய் சேதுபதி  என மிகப்பெரிய நடிகர்களை ஒரே படத்தில் ஒருங்கிணைப்பது எவ்வளவு சவாலாக இருந்தது ?” என கேட்க . தொகுப்பாளர் செக்க சிவந்த வானம் படத்தை பற்றிதான் கேட்கிறார் என்பதை புரிந்துக்கொண்ட கௌதம் மேனன் “ சிம்பு, விஜய் சேதுபதி, அருண் விஜய் மற்றும் அரவிந்த் சுவாமியுடன் பணியாற்றுவது மிகவும் கடினமாக இருந்தது. அவர்களின் தேதிகளைப் பெறுவது..... உங்களுக்குத் தெரியும்......அவர்கள் அனைவரும் மிகவும் பிஸியான நடிகர்கள். ஆனால், நான்..... ’மணிரத்னம்’...நான் அழைத்தால் எளிதாக வந்துவிடுவார்கள். நான் காலை 4:30-5 மணிக்கு ஷூட்டிங் ஆரம்பிக்கிறேன் என்றால் அனைவரும் அங்கே இருப்பார்கள். காலை 7 மணிக்கு கௌதம் மேனன் படங்களுக்கு சிம்பு வரமாட்டார் என்பார்கள் , ஆனால்  மணி சார்... நான் அழைத்தால் ..சிம்பு காலை 4:30 மணிக்கெல்லாம் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருப்பார்... அது ஒரு சிறந்த அனுபவமாக இருந்தது “ என விளையாட்டாக பதிலளித்தார்.

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Gautham Menon (@gauthamvasudevmenon)


இயக்குநர் கௌதம் மேனன் ஆரம்பத்தில் , இயக்குநர் மணிரத்தினத்திடம் இயக்குநராக பணியாற்ற வேண்டும் என்பதுதான் ஆசையாக இருந்திருக்கிறது. ஆனால் நிறைவேறவில்லை. ஆனால் மணிரத்தினம் தயாரித்த ஆந்தாலஜி வெப் தொடரான ‘நவரசா’வில் அவருடன் இணைந்து பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தலைப்பு செய்திகள்

பல்துறை பிரபலங்களும் பங்கேற்ற Zee தமிழின் பிரம்மாண்டமாக விழா!
பல்துறை பிரபலங்களும் பங்கேற்ற Zee தமிழின் பிரம்மாண்டமாக விழா!
Jailer 2 : ஜெயிலர் 2 பாடல் ப்ரோமோ வெளியானது..சிறப்புத் தோற்றத்தில் பூர்ணா..காவாலா சாதனையை உடைக்குமா?
Jailer 2 : ஜெயிலர் 2 பாடல் ப்ரோமோ வெளியானது..சிறப்புத் தோற்றத்தில் பூர்ணா..காவாலா சாதனையை உடைக்குமா?
நடிப்பிற்கு திரும்பும் கருப்பு இயக்குநர் ஆர் ஜே பாலாஜி !
நடிப்பிற்கு திரும்பும் கருப்பு இயக்குநர் ஆர் ஜே பாலாஜி !
‘விஸ்வநாத் & சன்ஸ்’ படப்பிடிப்பில் ராதிகாவிடம் அடி வாங்கிய ஜி.வி.பிரகாஷ்.. அவரே சொன்ன தகவல்
‘விஸ்வநாத் & சன்ஸ்’ படப்பிடிப்பில் ராதிகாவிடம் அடி வாங்கிய ஜி.வி.பிரகாஷ்.. அவரே சொன்ன தகவல்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay Amit Shah: ஃபைனலி..! அமித் ஷாவை சந்தித்த முதலமைச்சர் விஜய் - பேக்கில் கொடுத்த பரிசு என்ன?
ஃபைனலி..! அமித் ஷாவை சந்தித்த முதலமைச்சர் விஜய் - பேக்கில் கொடுத்த பரிசு என்ன?
ஊட்டி, கொடைக்கானலில் Rope Car.! ராமேஸ்வரத்திற்கு சொகுசு கப்பல் டூர்- சுற்றுலாத்துறை அசத்தல் அறிவிப்புகள்
ஊட்டி, கொடைக்கானலில் Rope Car.! ராமேஸ்வரத்திற்கு சொகுசு கப்பல் டூர்- சுற்றுலாத்துறை அசத்தல் அறிவிப்புகள்
Netanyahu Fail in Polls: பாழாய் போன பிளான்; போரால் சரிந்த செல்வாக்கு; தேர்தல் கருத்துக்கணிப்பில் சொதப்பிய நெதன்யாகு கட்சி
பாழாய் போன பிளான்; போரால் சரிந்த செல்வாக்கு; தேர்தல் கருத்துக்கணிப்பில் சொதப்பிய நெதன்யாகு கட்சி
Gold and Silver Rate Aug.19th: காலையில் மகிழ்ச்சி, மாலையில் அதிர்ச்சி.! தங்கம் விலை அதிரடி உயர்வு; இப்போ விலை என்ன தெரியுமா.?
காலையில் மகிழ்ச்சி, மாலையில் அதிர்ச்சி.! தங்கம் விலை அதிரடி உயர்வு; இப்போ விலை என்ன தெரியுமா.?
CM Vijay: ”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
Araghchi Vs Trump: “பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா கெஞ்சுகிறது“; ட்ரம்ப்புக்கு நெத்தியடி பதில் கொடுத்த அப்பாஸ் அராக்சி
“பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா கெஞ்சுகிறது“; ட்ரம்ப்புக்கு நெத்தியடி பதில் கொடுத்த அப்பாஸ் அராக்சி
Skoda Comeback Cars: ஸ்கெட்ச் போடும் ஸ்கோடா.! சூப்பர்ப் மாடலில் மீண்டும் டீசல் எஞ்சின்; கம்பேக் கொடுக்கும் ஆக்டேவியா; பிளான் என்ன.?
ஸ்கெட்ச் போடும் ஸ்கோடா.! சூப்பர்ப் மாடலில் மீண்டும் டீசல் எஞ்சின்; கம்பேக் கொடுக்கும் ஆக்டேவியா; பிளான் என்ன.?
TNPSC Free Coaching: தேர்வர்களே.. டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகளுக்கு இலவசப் பயிற்சி; பங்கேற்பது எப்படி?
TNPSC Free Coaching: தேர்வர்களே.. டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகளுக்கு இலவசப் பயிற்சி; பங்கேற்பது எப்படி?
Embed widget