மேலும் அறிய

Thalapathy 67: கண்ணு வேணும்னு கேட்டியாமே லோகேஷ்; ‘தளபதி 67’ -ல் இணைந்த கெளதம் மேனன்!

நிவின் பாலி, சஞ்சய் தத், விஷால், மன்சூர் அலிகான் மற்றும் பலர் வில்லன் கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளனர் என்று தகவல் வெளியாகி இருக்கிறது.

நடிகர் விஜய் - இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணி இரண்டாவது முறையாக கூட்டணி சேரும் திரைப்படம் 'தளபதி 67'. இப்படத்தின் பணிகள் சில வாரங்களுக்கு முன்னர் தொடங்கப்பட்டதாக கூறப்பட்டாலும் விஜய்யின் வாரிசு திரைப்படத்தின் ரிலீஸுக்காக காத்திருப்பதால் தளபதி 67 குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிடவில்லை;  இப்படத்தில் நடிகர் விஜய் பாம்பே  கேங்ஸ்டராக நடிக்க உள்ளார் என்று சொல்லப்படுகிறது. 

View this post on Instagram
 
A post shared by Gautham Menon (@gauthamvasudevmenon)

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, ஃபகத் பாசில் நடிப்பில் வெளியான 'விக்ரம்' திரைப்படம் ஒரு பிளாக் பஸ்டர் திரைப்படமாக சாதனை படைத்தது. அப்படத்தின் அமோகமான வெற்றியால், தமிழ் சினிமாவின் மிக முக்கியமான இயக்குனர்களில் ஒருவராக முன்னணியில் இருக்கிறார் லோகேஷ் கனகராஜ். அதனால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாக இருக்கிறது. 

பெரிய திரை பட்டாளத்தோடு பேச்சுவார்த்தை :

‘தளபதி 67’ படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் லலித் தயாரிக்க உள்ளார். அனிருத் இசையமைக்க உள்ள இந்தப்படத்தில் நிவின் பாலி, சஞ்சய் தத், விஷால், மன்சூர் அலிகான் மற்றும் பலர் வில்லன் கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளனர் என்றும் இது குறித்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் சினிமா வட்டாரங்கள் மூலம் தகவல்கள் வெளியாகின. இதில் மன்சூர் அலிகான் தான் ‘தளபதி 67’ படத்தில் நடிப்பதை அண்மையில் கொடுத்த நேர்காணலில் உறுதி செய்திருந்தார்.  

தளபதி 67 இணையும் கமல்ஹாசன் :

மேலும் ஒரு இன்டெரெஸ்ட்டிங் தகவல் என்னவென்றால் உலகநாயகன் கமல்ஹாசனை 'தளபதி 67' படத்தில் ஒரு பவர்ஃபுல் கேரக்டரில் நடிப்பதற்காக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவரை அணுகியுள்ளார் என்பது; இந்த தகவல் கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவர்கள் இருவருக்கும் இருக்கும் நட்பு விக்ரம் திரைப்படம் மூலம் பலப்படுத்தப்பட்டுள்ளது. எனவே இந்த தகவல் உண்மையாகவும் இருக்க வாய்ப்புகள் உள்ளன எனவும் கூறப்படுகிறது. இது உண்மையானால் தமிழ் சினிமாவின் இரண்டு ஸ்டார் ஹீரோக்கள் முதல் முறையாக இணையும் திரைப்படம் இதுவாக இருக்கும். 

Thalapathy 67: கண்ணு வேணும்னு கேட்டியாமே லோகேஷ்; ‘தளபதி 67’ -ல் இணைந்த கெளதம் மேனன்!

இப்படி லோகேஷ் கனகராஜன் யூனிவர்சில் பல நடிகர்கள் இணைந்த வண்ணம் உள்ள நிலையில், தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்த கெளதம் மேனன் தான் தளபதி 67 படத்தில் தான் நடிப்பதாக அறிவித்து இருக்கிறார். இந்த நேர்காணலில் இயக்குநர் லோகேஷ் கனகராஜூம் பங்கேற்று இருந்தார்; இது குறித்து பேசும் போது, லோகேஷிடம் சொல்லலாமா என்று அனுமதி கேட்ட கெளதம் மேனன், அவர் அனுமதி கொடுத்த பின்னர் அந்த தகவலை தெரிவித்தார். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Fengal: வட சென்னையை வதைத்த ஃபெஞ்சால்! தண்ணீரில் தவிக்கும் மக்கள் கண்ணீர்! தீர்வு எப்போது?
Fengal: வட சென்னையை வதைத்த ஃபெஞ்சால்! தண்ணீரில் தவிக்கும் மக்கள் கண்ணீர்! தீர்வு எப்போது?
Fengal Cyclone LIVE:  இன்று மாலை கரையை கடக்கிறது ஃபெஞ்சல் புயல் - வானிலை ஆய்வு மையம்
Fengal Cyclone LIVE: இன்று மாலை கரையை கடக்கிறது ஃபெஞ்சல் புயல் - வானிலை ஆய்வு மையம்
Red Alert: மக்களே அலர்ட்.! இன்று மாலைவரை 8 மாவட்டங்களில் அதிகனமழை இருக்கு.!
Red Alert: மக்களே அலர்ட்.! இன்று மாலைவரை 8 மாவட்டங்களில் அதிகனமழை இருக்கு.!
Fengal Cyclone: கொட்டும் மழை; பயணிகளே இதை உடனடியா செய்ங்க- சென்னை மெட்ரோ எச்சரிக்கை!
Fengal Cyclone: கொட்டும் மழை; பயணிகளே இதை உடனடியா செய்ங்க- சென்னை மெட்ரோ எச்சரிக்கை!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Fengal Cyclone : ”வந்துட்டான்யா! வந்துட்டான்யா!சென்னையை நெருங்கும் புயல் வெளியே வராதீங்க மக்களே!மழைக்கான ஏற்பாடுகள் என்ன? கலெக்டர் கொடுத்த HINT! துண்டு சீட்டில் எழுதிய அமைச்சர்”தூங்குறவர வெட்டிட்டாங்க! 7 வயசுல குழந்தை இருக்கு” கதறி அழும் மனைவிஒரே குடும்பம், 3 கொலைகள்! நள்ளிரவில் நடந்த பயங்கரம்! வெளியான திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Fengal: வட சென்னையை வதைத்த ஃபெஞ்சால்! தண்ணீரில் தவிக்கும் மக்கள் கண்ணீர்! தீர்வு எப்போது?
Fengal: வட சென்னையை வதைத்த ஃபெஞ்சால்! தண்ணீரில் தவிக்கும் மக்கள் கண்ணீர்! தீர்வு எப்போது?
Fengal Cyclone LIVE:  இன்று மாலை கரையை கடக்கிறது ஃபெஞ்சல் புயல் - வானிலை ஆய்வு மையம்
Fengal Cyclone LIVE: இன்று மாலை கரையை கடக்கிறது ஃபெஞ்சல் புயல் - வானிலை ஆய்வு மையம்
Red Alert: மக்களே அலர்ட்.! இன்று மாலைவரை 8 மாவட்டங்களில் அதிகனமழை இருக்கு.!
Red Alert: மக்களே அலர்ட்.! இன்று மாலைவரை 8 மாவட்டங்களில் அதிகனமழை இருக்கு.!
Fengal Cyclone: கொட்டும் மழை; பயணிகளே இதை உடனடியா செய்ங்க- சென்னை மெட்ரோ எச்சரிக்கை!
Fengal Cyclone: கொட்டும் மழை; பயணிகளே இதை உடனடியா செய்ங்க- சென்னை மெட்ரோ எச்சரிக்கை!
கனமழை எதிரொலி: அம்மா உணவகங்களில் இலவச உணவு: எப்போது? எவ்வளவு நாட்கள்? - முதலமைச்சரின் அறிவிப்பு
கனமழை எதிரொலி: அம்மா உணவகங்களில் இலவச உணவு: எப்போது? எவ்வளவு நாட்கள்? - முதலமைச்சரின் அறிவிப்பு
ஃபெஞ்சல் புயல் : சுளுக்கு எடுக்கும் சூறாவளி காற்று... சாலையில் விழும் மரங்கள்; ஸ்தம்பிக்கும் ECR
ஃபெஞ்சல் புயல் : சுளுக்கு எடுக்கும் சூறாவளி காற்று... சாலையில் விழும் மரங்கள்; ஸ்தம்பிக்கும் ECR
Fengal Cyclone: ரெட் அலர்ட்டில் சென்னை; வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம், தவிக்கும் மக்கள் - ஸ்தம்பித்த தலைநகர்
Fengal Cyclone: ரெட் அலர்ட்டில் சென்னை; வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம், தவிக்கும் மக்கள் - ஸ்தம்பித்த தலைநகர்
UP Wedding: விடிந்தால் திருமணம் - இளைஞரை கம்பத்தில் கட்டி அடித்து உதைத்த கிராம மக்கள், நடந்தது என்ன?
UP Wedding: விடிந்தால் திருமணம் - இளைஞரை கம்பத்தில் கட்டி அடித்து உதைத்த கிராம மக்கள், நடந்தது என்ன?
Embed widget