மேலும் அறிய

‛நான் கழற்றவாடா...’ ஆடையை கழற்ற போட்டி போட்ட ரவுடிபேபி சூர்யா... நடுரோட்டில் நடந்த நாராசம்!

ஊர் உலகத்தில் ஆயிரம் பிரச்னை இருக்கு... இவனுங்களுக்கு மட்டும் எப்படி இதெல்லாம் தோணுமோ...

சிக்கா-ரவுடிபேபி சூர்யா இந்த இரு ஜோடிை அடித்துக் கொள்ளும் காம்பினேஷன் ஜோடி இன்னும் பிறக்கவில்லை. எவ்வளவு அசிங்கப்பட்டாலும், துன்பப்பட்டாலும்... துயரப்பட்டாலும்... எப்போதும் சேர்ந்திருக்கும் ஜோடி. சில நேரம் எதிர்பாராத விளைவுகளை சந்திக்கும். சில நேரம் திட்டமிட்டே அதன் மூலம் பிரச்னைகளை சந்திப்பது இவர்களுக்கு வழக்கம். அந்த வகையில், சக முன்னாள் டிக்டாக் பிரபலமான சேலம் மணியை வைத்து உண்மையில் நடந்ததாக அவர்களே செட்டிங் செய்து வீடியோ எடுத்த பதிவு ஒன்றை தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் ரவுடிபேபி சூர்யா. 


‛நான் கழற்றவாடா...’ ஆடையை கழற்ற போட்டி போட்ட ரவுடிபேபி சூர்யா... நடுரோட்டில் நடந்த நாராசம்!

பார்க்கும் போதே பட்டவர்த்தனமாக தெரிகிறது... அது ஒரு செட்டப் செல்லப்பா வீடியோ என்று. ஆனாலும், எதுவுமே நடக்காதது போலவும், தற்செயலாய் நடப்பது போன்றும் ரவுடி பேபி-சிக்கா ஜோடி அதை மேக்கப் செய்ததை பார்க்கும் போது தான், அவர்களுக்குள் ஒழிந்திருக்கும் கலைஞன் வெளியே வருகிறான். 

திடீரென சிக்கா வீட்டு வாசலுக்கு வருகிறார் சேலம் மணி. சிக்காவிடம் வந்து ‛மாமா பயலே...’ என அழைக்கிறார். அவ்வளவு தான்... சூர்யாவுக்கும் சிக்காவும் சேலம் மணியும் அடிக்கும் கூத்துக்களும், ஆபாச அர்ச்சனைகளும் அதன் பின் காது கொடுத்து கேட்க முடியவில்லை. இதோ அவற்றில் சில...

சேலம் மணி: இந்த ஆளு என்ன ம... என்னை பத்தி சோஷியல் மீடியாவில் பேசுறாரு

ரவுடிபேபி: இங்கே பாரு... ம...(பீப்) அது இதுனு பேசுன அவ்வளவு தான்...

சிக்கா: எப்படிடா எங்க வீட்டை கண்டுபிடிச்ச...

சேலம் மணி: அதெல்லாம் நான் கண்டுபிடிச்சுடுவேன்...

ரவுடி பேபி: வீடு அட்ரஸை எவன் சொன்னானோ... அவனுக்கும் புளியம்பழம் இருக்காது... உனக்கும் இருக்காது!

சேலம் மணி: மாமா பயலே சிக்கா... வேணாம்..

ரவுடிபேபி: மாமா பயலேனு சொன்ன அவ்வளவு தான்

சேலம் மணி: உங்க வம்புக்கு நான் வர்றேனா... என் வழிக்கு ஏன் வர்றீங்க... சட்டையை கழட்டுனேன் அவ்வளவு தான்


‛நான் கழற்றவாடா...’ ஆடையை கழற்ற போட்டி போட்ட ரவுடிபேபி சூர்யா... நடுரோட்டில் நடந்த நாராசம்!

ரவுடிபேபி: நீ சட்டையை கழட்டுனா 10 நாய் சாகும்... நான் கழற்றவா...!

சேலம் மணி: ஆம்பளையா இருந்தா நீ பேசுடா... பொம்பளைய வெச்சு பேசுற

ரவுடி பேபி: டேய்... நான் தாண்டா ஆம்பளை...

சிக்கா: ஆமாடா... அவ தாண்டா ஆம்பளை!

ரவுடிபேபி: இங்கே பாரு... புது ட்ரெஸ் போட்டு போயிட்டு இருக்கேன் வழியை விடு!

சேலம் மணி: எங்கே பிச்சை எடுத்து வாங்கியிருப்ப... இல்லை யாராவது ப்ரி கொடுத்திருப்பாங்க

ரவுடிபேபி:  யாரைடா பிச்சையெடுத்தேன்னு சொல்ற.. எலி புழுக்கை...!

சிக்கா: எவ கூட ஜல்சா பண்ண... எவ கூட ரூட் விட்ட 60 ஆடியோ என்னிடம் உள்ளது

சேலம் மணி: இதென்ன பொண்டாட்டியா இல்ல வேற எதுவுமா...

சிக்கா: டேய் அது கட்டுன பொண்டாட்டியா இருக்கட்டும்... கள்ள பொண்டாட்டியா இருக்கட்டும் உனக்கு என்ன...

சேலம் மணி: நீ சரியான பொம்பளையா இருந்தா அவனை பேச சொல்லு(கையை பிடித்து இழுக்கிறார்)

சிக்கா: டேய்... அவ என் பொண்டாட்டிடா விடுடா...

ரவுடிபேபி: டேய் என்னை விடுடா... வயித்துல பிள்ளையை கொடுத்திருவான் போல! ப்ளிப்கார்ட்ல வாங்கின 500 ரூபாய் செருப்பு இருக்கு.

இன்னும் பல.... இப்படியே நீண்டு போகிறது. எழுத வார்த்தைகள் இல்லை. வீடியோவாக நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள்!

 

 

மேலும் செய்திகள் பற்றி அறிய

 

 

தலைப்பு செய்திகள்

கவலைக்கிடமாக தமிழ் சினிமா..142 படங்கள் ரிலீஸ்..வெற்றிப்படங்கள் இவ்வளவு தானா!
கவலைக்கிடமாக தமிழ் சினிமா..142 படங்கள் ரிலீஸ்..வெற்றிப்படங்கள் இவ்வளவு தானா!
Actress Sona: சோனா வேண்டும் என்று அடம்பிடித்த தனுஷ் அப்பா - நடந்தது என்ன?
Actress Sona: சோனா வேண்டும் என்று அடம்பிடித்த தனுஷ் அப்பா - நடந்தது என்ன?
சினிமாவை விட்டு போவதாக சொன்ன ரஜினி...பதறிப்போன கமல் கொடுத்த அட்வைஸ் என்ன தெரியுமா?
சினிமாவை விட்டு போவதாக சொன்ன ரஜினி...பதறிப்போன கமல் கொடுத்த அட்வைஸ் என்ன தெரியுமா?
ரஜினியின் சூப்பர்ஹிட் படத்தில் நடிக்க வாய்ப்புகேட்ட முதல்வர் விஜய்..அட அந்த கேரக்டரா!
ரஜினியின் சூப்பர்ஹிட் படத்தில் நடிக்க வாய்ப்புகேட்ட முதல்வர் விஜய்..அட அந்த கேரக்டரா!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Ukraine Big Attack on Russia: யம்மாடி, 822 ட்ரோனா.?! ரஷ்யாவை தாறுமாறாக தாக்கிய உக்ரைன்; பற்றி எரிந்த ஏவுகணை தொழிற்சாலை; 6 பேர் பலி
யம்மாடி, 822 ட்ரோனா.?! ரஷ்யாவை தாறுமாறாக தாக்கிய உக்ரைன்; பற்றி எரிந்த ஏவுகணை தொழிற்சாலை; 6 பேர் பலி
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்
Iran Vs Qatar: போர் விமானங்களை சுட்டு 3 ஈரானிய வீரர்கள் கைதா.? ஈரானின் குற்றச்சாட்டுக்கு கத்தாரின் பதில் என்ன.?
போர் விமானங்களை சுட்டு 3 ஈரானிய வீரர்கள் கைதா.? ஈரானின் குற்றச்சாட்டுக்கு கத்தாரின் பதில் என்ன.?
US Iran War China: பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்; உள்ளே நுழையுமா சீனா.?
பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்; உள்ளே நுழையுமா சீனா.?
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
Avore EX2 Price Range Features: ஒரே சார்ஜில் ஊர் விட்டு ஊர் போகலாம்.! அவோர் EX2 EV பைக்கின் விலை, ரேஞ்ச், அம்சங்களை தெரிஞ்சுக்கோங்க
ஒரே சார்ஜில் ஊர் விட்டு ஊர் போகலாம்.! அவோர் EX2 EV பைக்கின் விலை, ரேஞ்ச், அம்சங்களை தெரிஞ்சுக்கோங்க
Bajaj Pulsar N160 Variants: இளசுகளை ஈர்க்கும் 4V எஞ்சின்.! பஜாஜ் பல்சர் N160-ல் எத்தனை வேரியண்ட்டுகள் இருக்கு.? எதை வாங்குவது.?
இளசுகளை ஈர்க்கும் 4V எஞ்சின்.! பஜாஜ் பல்சர் N160-ல் எத்தனை வேரியண்ட்டுகள் இருக்கு.? எதை வாங்குவது.?
Embed widget