மேலும் அறிய

Actress Meena: 'ஆளே மொத்தமா மாறிட்டாங்க’ ... நடிகை மீனாவின் புது வீடியோவை கண்டு ரசிகர்கள் மகிழ்ச்சி

மீனா கடந்த சில மாதங்களாக தன் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளார். இதனை ரசிகர்களும் வரவேற்றனர்.

பிரபல நடிகை மீனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோ ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி பின்  தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் பல முன்னணி நடிகர்களுக்கும் ஜோடியாக நடித்து பிரபலமானவர் நடிகை மீனா. கண்ணழகி என்றால் மீனா என்னும் சொல்லும் அளவுக்கு தமிழ் சினிமா ரசிகர்களிடம் மறக்க முடியாத இடத்தை பெற்ற அவர் கடந்த 2009 ஆம் ஆண்டு ஜூலை 12 ஆம் தேதி பெங்களூரைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளரான வித்யாசாகரை திருமணம் செய்துக் கொண்டார். 

இந்த தம்பதியினருக்கு நைனிகா என்ற மகள் உள்ளார். இவரும் குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்துள்ளனர். 12 ஆண்டுகள் சந்தோஷமாக சென்ற இவர்களது மண வாழ்வில் இந்தாண்டு பெரும் துயரம் நடந்தது. நுரையீரல் பாதிப்பு காரணமாக  தீவிர சிகிச்சைப் பெற்று வந்த வித்யாசாகர் கடந்த ஜூன் 28 ஆம் தேதி மரணமடைந்தார். அவரின் மறைவு திரையுலகினர், ரசிகர்கள் இடையே மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

View this post on Instagram
 
A post shared by Meena Sagar (@meenasagar16)

கணவரின் இறப்புக்கு பிறகு  நடிகைகள்  சங்கீதா, ரம்பா, சங்கவி, நடன இயக்குநர் கலா மாஸ்டர் ஆகியோர் நேரில் சந்தித்த புகைப்படங்கள், வீடியோக்கள் இணையத்தில் வைரலாகியது. 

இதன்பிறகு கணவரின் மறைவால் பொதுநிகழ்வுகளில் பங்கேற்காமல் இருந்த மீனா கடந்த சில மாதங்களாக தன் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளார். இதனை ரசிகர்களும் வரவேற்றனர். இந்நிலையில் யார் சொன்னது பெண்கள் தயாராவதற்கு அதிக நேரம் எடுக்கும் என்ற கேப்ஷனில் மீனா வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.

இதில் சாதாரண உடையில் அறைக்குள் வேகமாக சென்று நிகழ்ச்சிக்கு செல்லும் வகையில் சூப்பரான ஆடை உடுத்தி வெளியே வரும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது. இதனைப் பார்த்த இணையவாசிகள் ஹார்ட் எமோஜிகளை பறக்க விட்டுள்ளதோடு, இப்படிப்பட்ட ஜாலியான மீனாவை தான் நாங்கள் பார்க விரும்புகிறோம் என தெரிவித்துள்ளனர். 

தலைப்பு செய்திகள்

"என்னைப் பத்தி கிசுகிசு வந்துடும்னு பயம்.." மனம் திறந்த ஜமீன்கோட்டை ஹீரோயின்! ஞாபகம் இருக்கா?
Jananayagan: படுதோல்வியுடன் விடை பெற்ற முதல்வர் விஜய்.. மண்ணைக் கவ்விய ஜனநாயகன்!
Jananayagan: படுதோல்வியுடன் விடை பெற்ற முதல்வர் விஜய்.. மண்ணைக் கவ்விய ஜனநாயகன்!
பணத்துக்காக எல்லாமே செய்ய மாட்டேன்.. என் அம்மா அப்படி வளர்க்கல.. முருகன் சாட்சி.. தர்ஷா குப்தா வேதனை!
பணத்துக்காக எல்லாமே செய்ய மாட்டேன்.. என் அம்மா அப்படி வளர்க்கல.. முருகன் சாட்சி.. தர்ஷா குப்தா வேதனை!
DC movie Collection: ஹீரோவாகவும் மாஸ் காட்டிய லோகேஷ் கனகராஜ்! ! 'DC' படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
ஹீரோவாகவும் மாஸ் காட்டிய லோகேஷ் கனகராஜ்! ! 'DC' படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Mojtaba Khamenei Video: ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
Trump Vs Netanyahu: ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
"என்னைப் பத்தி கிசுகிசு வந்துடும்னு பயம்.." மனம் திறந்த ஜமீன்கோட்டை ஹீரோயின்! ஞாபகம் இருக்கா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
Embed widget