மேலும் அறிய

Indian 2: பிரமிப்பின் உச்சம்.. இந்தியன்-2 வில் இத்தனை ஆச்சரியங்களா?...எகிற வைக்கும் எதிர்பார்ப்பு...!

பிரம்மாண்ட படைப்பாக தயாராகி வரும் இந்தியன் 2 படத்தில் மீண்டும் இயக்குநர் ஷங்கர் ரசிகர்களை கவரும் வகையில் காட்சிகளை மிகுந்த பொருட்செலவில் தயாராகி வருகிறது. 

கடந்த 1996 ஆம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன், மனிஷா கொய்ராலா, சுகன்யா, கஸ்தூரி, கவுண்டமணி, செந்தில் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான படம் “இந்தியன்”. இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். அந்த காலக்கட்டத்தில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற இன்றளவும் பேசு பொருளாகவே உள்ளது. 

இதனிடையே 22 ஆண்டுகள் கழித்து கடந்த 2018 ஆம் ஆண்டு இந்தியன்  2 குறித்த அறிவிப்பு வெளியானது. லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். அதுமட்டுமல்லாமல் காஜல் அகர்வால், பிரியா பவானி ஷங்கர், மறைந்த நடிகர் விவேக், ரகுல் ப்ரீத் சிங், சித்தார்த் , பாபி சிம்ஹா,பஞ்சாபி நடிகர் யோக்ராஜ் சிங் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இதனிடையே அவ்வப்போது இந்தியன் 2 அப்டேட் வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறது. 

படப்பிடிப்பில் விபத்து, கொரோனா ஊரடங்கு, கமல் அரசியலில் கவனம் செலுத்தியது, ஷங்கர்- லைகா நிறுவனம் இடையேயான கருத்து மோதல், படப்பிடிப்பில் விபத்து, கொரோனா ஊரடங்கு, கமல் அரசியலில் கவனம் செலுத்தியது, ஷங்கர்- லைகா நிறுவனம் இடையேயான கருத்து மோதல் ஆகியவற்றால் ஆகியவற்றால் நிறுத்தப்பட்ட இந்தியன் 2 படம் உதயநிதி ஸ்டாலினின் தலையீட்டால் முடிவுக்கு வந்தது. 

இந்நிலையில் இந்த படத்தில் கமலுக்கு  7 வில்லன்கள் நடிக்கிறார்கள் என்பதை நேர்காணல் ஒன்றில் இயக்குநர் ஜி.மாரிமுத்து உறுதிப்படுத்தினார். அவர்கள் சமுத்திரகனி, பாபி சிம்ஹா, சித்தார்த், குரு சோமசுந்தரம், ஜி.மாரிமுத்து, ஜெயபிரகாஷ், கிஷோர் ஆகியோர் என சொல்லப்படுகிறது. மேலும் படப்பிடிப்பானது திருப்பதியிலும், பீகாரின் அடந்த வனப்பகுதியில் இதுவரை படப்பிடிப்பு நடக்காத இடங்களாக தேர்வு செய்து நடைபெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொடர்ந்து அனிருத்திடம் இந்தியன் படத்தின் முதல் பாகத்தில் இடம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மான் இசையை பயன்படுத்துமாறு இயக்குனர் ஷங்கர் கோரிக்கை விடுத்ததாகவும், அதற்கு அனிருத் மற்றும் ஏ.ஆர்.ரஹ்மான் சம்மதித்தாகவும் சொல்லப்படுகிறது. ரசிகர்களுக்கு விஷூவல் ட்ரீட் கொடுக்கும் வண்ணம் காட்சிகளை இயக்குநர் ஷங்கர் உருவாக்கி தனக்கான கம்பேக் படமாக இதனை அமைப்பார் என சொல்லப்படுகிறது. 

இந்தியன் 2 படத்தில் 90 வயதுடையவராக நடிக்கும் கமலுக்காக சிறப்பு மேக்கப் போடப்படும் அதே வேளையில்,  காஜல் அகர்வால் அவர் மனைவியாக நடிக்கிறார். காஜலின் மேக்கப்பிற்காக மட்டும் கிட்டதட்ட மூன்றரை மணி நேரம் ஆவதாக படக்குழுத் தெரிவித்துள்ளது. இந்த மேக்கப்பில் ரசிகர்கள் காஜல் அகர்வாலை கண்டுபிடிப்பது கடினம் என கூறுகின்றனர். இந்தியன் 2 படம் தீபாவளி வெளியீடாக தியேட்டரில் வெளியாகிறது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

“பெரம்பலூரும் செந்தில்பாலாஜி கண்ட்ரோலா?” பொறுப்பு அமைச்சர் சி.சங்கர் படத்தை போடாத அருண் நேரு..!

K.N.Nehru Statement : ”பாஜகவுக்கு அச்சப்படும் கோழை EPS” பட்டியலை அடுக்கிய அமைச்சர் கே.என்.நேரு..!

TNPSC: மொத்தமா போச்சா..! தேர்வை ரத்து செய்த டிஎன்பிஎஸ்சி, ஷாக்கான தேர்வாளர்கள் - வெடித்த பிரச்னை

TN Rain Update: அடுத்த ரவுண்டா? 4 மாவட்டங்களில் இன்று மிக கனமழை, சென்னை உள்ளிட்ட மாவட்டங்களின் நிலை? வானிலை அறிக்கை

ABP Premium

வீடியோ

Aadhav arjuna Resign VCK : ஆதவ் அர்ஜுனா ராஜினாமா!’’எனக்கு உள் நோக்கமா?’’திருமாவுக்கு பதிலடி!Aadhav Arjuna Joins Vijay TVK : விசிகவுக்கு டாட்டா!தவெகவில் இணையும் ஆதவ்?TARGET திருமாPriyanka Gandhi Palestine bag : Shankar Jiwal Daughter : தமிழ்நாடு DGP-யின் மகள்..ஜெயம் ரவி ஹீரோயின்!யார் இந்த தவ்தி ஜிவால்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
“பெரம்பலூரும் செந்தில்பாலாஜி கண்ட்ரோலா?” பொறுப்பு அமைச்சர் சி.சங்கர் படத்தை போடாத அருண் நேரு..!
“பெரம்பலூரும் செந்தில்பாலாஜி கண்ட்ரோலா?” பொறுப்பு அமைச்சர் சி.சங்கர் படத்தை போடாத அருண் நேரு..!
K.N.Nehru Statement : ”பாஜகவுக்கு அச்சப்படும் கோழை EPS” பட்டியலை அடுக்கிய அமைச்சர் கே.என்.நேரு..!
K.N.Nehru Statement : ”பாஜகவுக்கு அச்சப்படும் கோழை EPS” பட்டியலை அடுக்கிய அமைச்சர் கே.என்.நேரு..!
TNPSC: மொத்தமா போச்சா..! தேர்வை ரத்து செய்த டிஎன்பிஎஸ்சி, ஷாக்கான தேர்வாளர்கள் - வெடித்த பிரச்னை
TNPSC: மொத்தமா போச்சா..! தேர்வை ரத்து செய்த டிஎன்பிஎஸ்சி, ஷாக்கான தேர்வாளர்கள் - வெடித்த பிரச்னை
TN Rain Update: அடுத்த ரவுண்டா? 4 மாவட்டங்களில் இன்று மிக கனமழை, சென்னை உள்ளிட்ட மாவட்டங்களின் நிலை? வானிலை அறிக்கை
TN Rain Update: அடுத்த ரவுண்டா? 4 மாவட்டங்களில் இன்று மிக கனமழை, சென்னை உள்ளிட்ட மாவட்டங்களின் நிலை? வானிலை அறிக்கை
Power Shutdown ; தமிழகத்தில் இன்று ( 17 - 12 - 2024 ) மின் தடை ஏற்படும் பகுதிகள்

Rasipalan December17: மிதுனத்துக்கு விவேகம்; கடகத்துக்கு பரிசு - உங்க ராசிக்கு எப்படி?

One Nation One Election: யார் சொன்னாலும் கேட்கமாட்டோம் - இன்று தாக்கலாகிறது ”ஒரே நாடு ஒரே தேர்தல்” மசோதா - மோடி அரசு

ஆவின் பாலின் விலை மறைமுகமாக ஏற்றப்படுகிறதா?
ஆவின் பாலின் விலை மறைமுகமாக ஏற்றப்படுகிறதா? அமைச்சர் விளக்கம்!
Embed widget