மேலும் அறிய

பெண் அழுதுவிட்டால் நம்பிவிடுகிறார்கள்..நடிகையின் குற்றச்சாட்டுக்கு எரும சாணி விஜயகுமார் விளக்கம்

எரும சாணி விஜய் மீது இளம் நடிகை அனுகிரஹா குற்றச்சாட்டு வைத்து வீடியோ வெளியிட்ட நிலையில் தன்மீதான குற்றச்சாட்டுகளுக்கு விஜய் பதிலளித்து வீடியோ வெளியிட்டுள்ளார்

ஜியோ ஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீம் ஆகி வரும் ரெஸார்ட் சீரில் தன்னை நடிக்க அழைத்து பின் உழைப்பு சுரண்டலுக்கு ஆளாக்கியதாக இளம் நடிகை அனுகிரஹா எரும சானி புழக் விஜய் மீது அதிரடி குற்றச்சாட்டு வைத்திருந்தார். நடிகையின் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகிய நிலையில் தற்போது குற்றம்சாட்டப்பட்ட விஜய் விளக்கமளித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.

குற்றச்சாட்டுகளுக்கு எரும சாணி விஜய் பதில் 

நான் இந்த குற்றச்சாட்டுக்கு விளக்கம் கொடுக்க வேண்டாம் என்று தான் நினைத்தேன். நாம் எந்த தப்பும் பண்ணவில்லை. சட்டப்படி இந்த நிகழ்வை சந்திக்கலாம் என முடிவு செய்திருந்தேன். அனுக்கிரஹா பணத்தை கொடுக்காமல் ஏமாற்றியதாக சொல்லியிருக்கிறார். நான் தயாரிப்பு நிறுவனம் தரப்பில் எல்லா விவரங்களையும் கேட்டேன். அந்த பெண்ணு நடித்த வரை பணம் கொடுக்கப்பட்டதற்கான கணக்கு உள்ளது. அந்த பெண் ரூ.25 ஆயிரம் அட்வான்ஸ் வேண்டும், எனக்கு ரொம்ப கஷ்டமாக இருக்கிறது என சொன்னார். எந்த தயாரிப்பு நிறுவனமும் அப்படி செய்ய மாட்டார்கள். ஆனால் மனிதாபிமானம் அடிப்படையில் வழங்கியிருக்கிறார்கள். அதில் ரூ.10 ஆயிரம் கொடுக்க வேண்டியிருக்கிறது. உண்மையா இல்லையான்னு அனுக்கிரஹாவை கேளுங்கள். 

ஒப்பந்தம் போட்டு என்னை முடக்கி விட்டதாக சொன்னார். இந்த வெப் சீரிஸில் 2 மாதம் நடித்த பிறகு தான் ஒப்பந்தம் கையெழுத்திட்டார். அப்போது மெயின் கேரக்டர் கிடையாது என்பது தெரியாமல் இருந்திருக்குமா?. 20 ஆண்டு கால அனுபவம் வாய்ந்த ஒரு தயாரிப்பு நிறுவனத்தை ஒரு பெண் அழுதுக்கொண்டு வைக்கும் சிறிய குற்றச்சாட்டை கண்ணை மூடிக்கொண்டு அனைவரும் நம்புகிறார்கள். 

பணம் விஷயத்தை தயாரிப்பு தரப்பில் தான் கேட்க வேண்டும். என்னுடைய வேலை கதை சொல்வது மட்டும் தான். பிடிக்கவில்லை என்றால் போய் விடுங்கள் என அப்பவே சொல்லி விட்டோம். ஒருமாதம் முன்னால் ஷூட்டிங் நாளில் எனக்கு ஒரு ஆடிஷன் இருக்கு, போக வேண்டும் என கேட்டதற்கு யாரும் எதுவும் சொல்லாமல் உங்களை அனுப்பி விட்டார்கள். அன்றைக்கு லேட்டாக திரும்பி வந்ததற்கு மன்னிப்பு கேட்டீர்கள். அன்று ஒரு சீன் நடித்ததற்கு பணமும் வாங்கினீர்கள். இந்த வெப் சீரிஸ் நடிக்க வரும்போது மலையாளத்தில் ஒன்று, இரண்டு குறும்படம் நடித்திருந்தீர்கள் அவ்வளவு தான். 

உங்களை ஒரு படத்தில் ஹீரோயினாக கமிட் செய்து விட்டார்கள் என்பதற்காக துணை வேடத்தில் நடிக்கும் இந்த வெப் சீரிஸ் கேரக்டரை எப்படி மாற்ற முடியும்?. ஒப்பந்தம் செய்யும் முன் தங்குமிடம் தொடங்கி எல்லாம் அப்பவே கேட்டிருக்க வேண்டும். எல்லா ஊடகமும் பண மோசடி என சொல்கிறார்கள். அனுக்கிரஹா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது கூட தெரிவிக்கவில்லை. பாய் பிரண்ட் என சொல்லும் ஒருவர் பணம் கொடுக்கவில்லை என அனைவருக்கும் போன் செய்து சண்டை போட்டுள்ளார். 

ஹீரோயின் கேரக்டருக்கு தான் கேட்டு வந்தார்கள். ஆனால் இந்த கேரக்டர் இருக்கிறது என சொல்லவும் சரி நடிக்கிறேன் என ஒப்புக்கொண்டார்கள். நான் ஒரு பெண்ணாக இருந்து, அழுதால் மட்டுமே நியூஸாக போட்டிருப்பார்கள் என நினைக்கிறேன். நீங்கள் சொல்லும் குற்றச்சாட்டு சரியாக இருந்தால் போலீசில் புகார் அளிக்க வேண்டியது தானே?

தலைப்பு செய்திகள்

மார்வெல் ரசிகர்களுக்கு ட்ரீட்.. நாளை ரிலீசாகிறது SPIDER-MAN: BRAND NEW DAY - எதிர்பார்ப்பில் ரசிகர்கள்
மார்வெல் ரசிகர்களுக்கு ட்ரீட்.. நாளை ரிலீசாகிறது SPIDER-MAN: BRAND NEW DAY - எதிர்பார்ப்பில் ரசிகர்கள்
முதல்வர் விஜயை பார்க்க விரும்பல.. வெளிப்படையாக பேசிய சசிகுமார்.. இதுதான் காரணமா?
முதல்வர் விஜயை பார்க்க விரும்பல.. வெளிப்படையாக பேசிய சசிகுமார்.. இதுதான் காரணமா?
ராம் சரணுக்கு கோவையில் நடந்த அறுவை சிகிச்சை... கங்கா மருத்துவமனையை தேர்வு செய்தது ஏன்?
ராம் சரணுக்கு கோவையில் நடந்த அறுவை சிகிச்சை... கங்கா மருத்துவமனையை தேர்வு செய்தது ஏன்?
"யூடியூப்பில் இருந்து இயக்குநராக வருவது எளிதல்ல"... பாரி இளவழகனை பாராட்டிய பரிதாபங்கள் கோபி!

வீடியோ

Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?
SHIFT ஆகும் CM விஜய் அலுவலகம்.. BEACH VIEW உடன் புதிய OFFICE

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Minister Arunraj:
Minister Arunraj: "வரலாற்று துரோகத்தை மறைக்க வெற்று அறிக்கை.." மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் அருண்ராஜ் பதில்!
MK Stalin: திமுக சீரமைப்பை தள்ளிப்போட்ட மு.க.ஸ்டாலின்! என்ன காரணம் தெரியுமா?
MK Stalin: திமுக சீரமைப்பை தள்ளிப்போட்ட மு.க.ஸ்டாலின்! என்ன காரணம் தெரியுமா?
Cauvery Water: தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர முடியாது; கர்நாடக முதல்வர் அதிரடி, என்ன காரணம்?
Cauvery Water: தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர முடியாது; கர்நாடக முதல்வர் அதிரடி, என்ன காரணம்?
US Iran Tensions: ட்ரம்ப்பின் அறிவிப்பால் கொந்தளித்த ஈரான்.! ஹார்முஸில் 3 கப்பல்கள் வழிமறிப்பு; எகிறும் பதற்றம்
ட்ரம்ப்பின் அறிவிப்பால் கொந்தளித்த ஈரான்.! ஹார்முஸில் 3 கப்பல்கள் வழிமறிப்பு; எகிறும் பதற்றம்
ஒரே சார்ஜில் 260 கி.மீட்டர் மைலேஜ்.. பட்டைய கிளப்பும் Avore EX2S இ பைக் - விலை எவ்ளோ?
ஒரே சார்ஜில் 260 கி.மீட்டர் மைலேஜ்.. பட்டைய கிளப்பும் Avore EX2S இ பைக் - விலை எவ்ளோ?
TVS Raider 125: ஒரு லிட்டருக்கு 60 கிமீ மைலேஜ்.! நீங்க ஆஃபீஸ் போறதுக்கு இது தான் பெஸ்ட் பைக்; TVS ரைடர் 125 விலை என்ன.?
ஒரு லிட்டருக்கு 60 கிமீ மைலேஜ்.! நீங்க ஆஃபீஸ் போறதுக்கு இது தான் பெஸ்ட் பைக்; TVS ரைடர் 125 விலை என்ன.?
CM Vijay: முதலில் Ex.அமைச்சர்கள்..! அடுத்து அதிகாரிகள், கட்டம் கட்டும் TVK அரசு? பட்ஜெட் முடிந்ததும் ஆக்‌ஷன்?
முதலில் Ex.அமைச்சர்கள்..! அடுத்து அதிகாரிகள், கட்டம் கட்டும் TVK அரசு? பட்ஜெட் முடிந்ததும் ஆக்‌ஷன்?
மார்வெல் ரசிகர்களுக்கு ட்ரீட்.. நாளை ரிலீசாகிறது SPIDER-MAN: BRAND NEW DAY - எதிர்பார்ப்பில் ரசிகர்கள்
மார்வெல் ரசிகர்களுக்கு ட்ரீட்.. நாளை ரிலீசாகிறது SPIDER-MAN: BRAND NEW DAY - எதிர்பார்ப்பில் ரசிகர்கள்
Embed widget