மேலும் அறிய

Vijay : சமரச பேச்சுக்கு செட் ஆகாத சங்கீதா...ஜீவனாம்சம் கொடுக்க அடுத்தடுத்து சொத்துக்களை விற்கும் விஜய்

தவெக தலைவர் விஜய்க்கு சொந்தமாக சாலிகிராமத்தில் உள்ள வீடு இடிக்கப்பட்டு புதிய அடுக்குமாடி குடியிருப்பாக கட்டப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

நடிகர் விஜய்க்கு சொந்தமாக சென்னையில் பல்வேறு இடங்கிளில் வீடுகள் உள்ளன. அந்த வகையில் சாலிகிராமத்தில் அவருக்கு சொந்தமான வீடு இடிக்கப்பட முடிவு செய்யப்பட்டிருப்பதாகவும். இந்த இடத்தில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

விஜயின் தமிழக வெற்றிக் கழகம் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டியிட்டது. தேர்தலுக்கு முன் விஜய் தனது  சொத்து மதிப்புகள் குறித்த விபரங்களை தாக்கல் செய்திருந்தார். அதில் தனக்கு 115 கோடி மதிப்பிலான வீடு மற்றும் வனிக வளாகங்கள் இருப்பதாக அவர் குறிப்பிட்டிருந்தார். விஜய் தற்போது நீலாங்கரையில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார். இதுதவிர்த்து அவருக்கு சென்னையில் சாலிகிராமம் , மைலாப்பூர் , எக்மோர் ஆகிய பகுதிகளில் வீடும் , தி நகர் மற்றும் தி நகரில் வனிக வளாகங்களும் உள்ளன. மேலும் கொடைக்கானலில் வட்டப்பட்டி கிராமத்தில் விவசாய்  நிலமும் விஜய்க்கு சொந்தமாக உள்ளது. 

சாலிகிராம் வீட்டை இடிக்க முடிவு 

இதில் சாலிகிராமத்தில் விஜய்க்கு சொந்தமாக உள்ள வீடு இருந்து வருகிறது. விஜய் இங்கு வசிப்பதில்லை என்றாலும் இந்த வீட்டில் ஒரு பகுதியில் விஜயின் தந்தை எஸ்.ஏ.சியின் அலுவலகமாக இருந்து வருகிறது. மற்றொரு பகுதியில் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனியின் ஸ்டுடியோ இருந்து வருகிறது. தனிப்பட்ட சில காரணங்களால் விஜய் இந்த வீட்டை இடிக்க முடிவு செய்துள்ளதாகவும் அந்த வீடிருந்த இடத்தில் புதிதாக அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று வரவிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அண்மையில் விஜய் தனக்கு சொந்தமாக அண்ணா நகரில் இருந்த வீட்டை விற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. 

விஜயின் மனைவி சங்கீதா நீதிமன்றத்தில் விவாகரத்து மனு தாக்கல் செய்துள்ளார் . இந்த வழக்கின் விசாரணை வரும் ஜூன் 15 ஆம் தேதி செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவிருக்கிறது. மனைவி சங்கீதாவுக்கு ஜீவனாம்சம் வழங்கவே விஜய் அடுத்தடுத்து தனது சொத்துக்களை எல்லாம் விற்று வருவதாக சினிமா வட்டாரங்களில் பேசப்படுகிறது. தனது மனைவி பேரில் விஜய் ரூ15 கோடி மதிப்பிலான அசையும் மற்றும் அசையாத சொத்துக்கள் வாங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது. 

தலைப்பு செய்திகள்

ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
“அப்போ அந்த பதிவுகள் எல்லாம் என்ன?” – அனுபமாவை கேள்வி கேட்கும் நெட்டிசன்கள்
“அப்போ அந்த பதிவுகள் எல்லாம் என்ன?” – அனுபமாவை கேள்வி கேட்கும் நெட்டிசன்கள்
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் முன்பதிவு மந்தம்..தமிழ்நாட்டில் மட்டும் இத்தனை கோடி வசூல் தேவையா!
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் முன்பதிவு மந்தம்..தமிழ்நாட்டில் மட்டும் இத்தனை கோடி வசூல் தேவையா!
‘பியார் பிரேமா கல்யாணம்’ டிரெய்லர் வெளியீட்டு விழா !
‘பியார் பிரேமா கல்யாணம்’ டிரெய்லர் வெளியீட்டு விழா !

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
Tasmac Shop Holiday : மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
இனி ஆபீஸில் உட்கார முடியாது... காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம் – அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
இனி ஆபீஸில் உட்கார முடியாது! காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம்! அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
"வாக்குறுதி என்ன ஆச்சு?" - 110 விதியில் அறிவிப்பு வருமா? முதல்வருக்குப் பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை!
Vettri Investment Conclave: தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
Embed widget