மேலும் அறிய

Entertainment Headlines May 25: கமல்ஹாசனுக்கு அபுதாபியில் கௌரவம்.. ஜப்பான் டீசர் வெளியீடு... இன்றைய டாப் சினிமா செய்திகள்!

Entertainment Headlines: சினிமாவில் நடந்த மிக முக்கியமான நிகழ்வுகளை ஏ.பி.பி. நாடுவின் பொழுதுபோக்கு தலைப்புச் செய்திகள் காணலாம்.

'ஆகச்சிறந்த பங்களிப்பாளர்' விருது... கமல்ஹாசனை கௌரவிக்கும் IIFA.. மகிழ்ச்சியில் ரசிகர்கள்..!

'நான் தான் சகலகலா வல்லவன்' என்ற பாடலின் வரிகளுக்கேற்ப  திரைத்துறையில் ஒரு ஜாம்பவானாக 60 ஆண்டு காலமாக பயணித்து வருபவர் உலக நாயகன் கமல்ஹாசன். நடன ஆசிரியர், நடிகர், பாடகர், பாடலாசிரியர், இயக்குநர், தயாரிப்பாளர் என அனைத்து பிரிவுகளிலும் தனது திறமையை நிரூபித்தவர். சினிமா மீது அவருக்கு இருந்த அளவுக்கு கடந்த காதல் தான் அவரை சர்வதேச அளவில் ஒளிர செய்கிறது. மேலும் படிக்க

“ஜப்பான்.. மேட் இன் இந்தியா” - அமர்க்களமாக வெளியானது கார்த்தியின் 25வது பட டீசர்...!

நடிகர் கார்த்தியின் 25வது படமாக உருவாகி வரும் ‘ஜப்பான்’ படத்தில் அவரது கேரக்டர் பற்றிய சுவாரஸ்யத்தைப் படக்குழு வெளியிட்டுள்ளது.  இயக்குநர் மணிரத்னத்திடம் உதவி இயக்குநராக இருந்து, அமீர் இயக்கிய பருத்திவீரன் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் நடிகர் கார்த்தி. தொடர்ந்து தமிழ் சினிமாவில் பல வெற்றிப் படங்களில் நடித்த அவருக்கு இன்று 45வது பிறந்தநாளாகும். இதனை முன்னிட்டு திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் கார்த்திக்கு சமூக வலைத்தளங்கள் வாயிலாக வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். மேலும் படிக்க

உள்ளம் உருகுதய்யா உன் குரல் கேட்கையிலே... என்றும் அழிவில்லாத மாய குரலோன் டி.எம்.எஸ் நினைவு..

எண்ணற்ற கலைஞர்கள் தமிழ் திரையுலத்தினரால் இன்றளவும் போற்றப்படுகிறார்கள். அப்படி அழியாத புகழ் கொண்ட முக்கியமான ஒரு கலைஞர் பாடகர் டி. எம். சௌந்தராஜன். தியாகராஜ பாகவதர், பி.யூ.சின்னப்பா போன்ற ஜாம்பவான்களை பார்த்து வளர்ந்த டி.எம் சௌந்தராஜன் பாட தெரிந்தவராக இருந்தால் சினிமாவில் சூப்பர் ஸ்டாராகி விடலாம் என்ற எண்ணத்தோடு சினிமாவில் அடியெடுத்து வைத்தார். ஆனால் அவர் சினிமாவில் நுழைந்த காலகட்டத்தில் நிலைமை வேறு மாதிரி இருந்தது. மேலும் படிக்க

'சிவகார்த்திகேயனுக்கு நான் தான் வில்லன்..' மிஸ்கின் பரபரப்பு பேச்சு..!

அண்மைக்காலங்களில் சினிமா குறித்தான முக்கியமான அப்டேட் வேண்டுமென்றால் பத்திரிகையாளர்கள் முதலில் தேடிப்போவது இயக்குநர் மிஸ்கினை தான். மிஸ்கின் தற்போது   நிறையப் படங்களில் நடித்து வருவதால் பல்வேறு சுவாரஸ்யமானத் தகவல்களை பகிர்ந்து வருகிறார். சில தகவல்கள் அதிகாரப்பூர்வமாக வெளியாவதற்கு முன்பே மிஸ்கின் மூலமாக தெரிய வருகின்றன. மேலும் படிக்க

'வாணி ராணி' சீரியல் இயக்குனர் மனைவி தூக்கிட்டு தற்கொலை.. சோகத்தில் ரசிகர்கள்..!

சன் டிவியின் மிகவும் பிரபலமான சீரியல்களான வாணி ராணி, பாண்டவர் இல்லம், பிரியமான தோழி, செவ்வந்தி போன்ற சீரியல்களை இயக்கியதன் மூலம் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் இயக்குநர் ஓ.என். ரத்னம். குடும்ப கதைகளை மையமாக வைத்து ஒளிபரப்பாகும் இவரின் சீரியல்கள் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெரும். இயக்குநர் ஓ.என். ரத்னம் காதலித்து பல எதிர்ப்புகளையும் மீறி போராடி பெற்றோரின் சம்மதத்துடன் பிரியா என்பவரை திருமணம் செய்து கொண்டார். மேலும் படிக்க

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Viduthalai 2 Review:  வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
Viduthalai 2 Review: வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..?  ராம்கோபால் வர்மா பரபரப்பு
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..? ராம்கோபால் வர்மா பரபரப்பு
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்”என்னை கொல்ல போறாங்க” தலையில் கட்டுடன் சி.டி.ரவி! தட்டித் தூக்கிய POLICE”வெட்கமா இல்லையா ராகுல்” சுற்றிவளைத்த MP-க்கள்! கூலாக பதில் சொன்ன ராகுல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Viduthalai 2 Review:  வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
Viduthalai 2 Review: வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..?  ராம்கோபால் வர்மா பரபரப்பு
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..? ராம்கோபால் வர்மா பரபரப்பு
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
TN Rain: இப்போ, காற்றழுத்தம் எங்கே இருக்கு.! தமிழ்நாட்டுக்கு மழை வருமா, வராதா?
TN Rain: இப்போ, காற்றழுத்தம் எங்கே இருக்கு.! தமிழ்நாட்டுக்கு மழை வருமா, வராதா?
மாணவர்களே.. வெளியான தமிழ் திறனாய்வு தேர்வு முடிவுகள்! யாருக்கெல்லாம் மாதம் ரூ.1500?
மாணவர்களே.. வெளியான தமிழ் திறனாய்வு தேர்வு முடிவுகள்! யாருக்கெல்லாம் மாதம் ரூ.1500?
TNPSC Group 2: குரூப் 2 தேர்வர்களே.. தேர்வு தேதி, மையம், தேர்வு முறையில் முக்கிய மாற்றம்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!
TNPSC Group 2: குரூப் 2 தேர்வர்களே.. தேர்வு தேதி, மையம், தேர்வு முறையில் முக்கிய மாற்றம்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!
TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!
TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!
Embed widget