மேலும் அறிய

Entertainment Headlines July 24: கங்குவா கிளிம்ப்ஸ் படைத்த சாதனை...ஜவான் விஜய் சேதுபதி லுக்... இன்றைய டாப் சினிமா செய்திகள்!

Entertainment Headlines Today July 23: திரையுலகில் இன்று இதுவரை நடந்த நிகழ்வுகளை கீழே விவரமாக காணலாம்.

ஒரே நாளில் 2.5 கோடி பார்வையாளர்கள்... கலக்கும் ‘கங்குவா’ கிளிம்ப்ஸ்... உச்சக்கட்ட மகிழ்ச்சியில் சூர்யா!

சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் கங்குவா படத்தில் சூர்யா நடித்து வருகிறார். அவரது 42ஆவது படமான கங்குவா இதுவரை இல்லாத அளவுக்கு பிரமாண்ட பொருட்செலவில் எடுக்கப்பட்டு வருகிறது. இந்தப் படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசை அமைக்க, திஷா பதானி, யோகி பாபு, கோவை சரளா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் ஞானவேல் ராஜா தயாரிக்கும் கங்குவா படம், 10 மொழிகளில் உருவாகி வருகிறது. மேலும் படிக்க

சர்ச்சையில் சிக்கிய பகவத் கீதை வசனம்..பொங்கி எழுந்த மத்திய அமைச்சர்.. படுக்கை அறை காட்சி நீக்கமா?

21ஆம் நூற்றாண்டு தலைசிறந்த இயக்குநர்களில் ஒருவராக கருதப்படுபவர் கிறிஸ்டோபர் நோலன். இவரின் இயக்கத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ள படம் ஓப்பன்ஹைமர். அணு ஆயுதத்தின் தந்தை என அழைக்கப்படும் அமெரிக்க விஞ்ஞானி ஓப்பன்ஹைமரின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டு, எடுக்கப்பட்ட இந்த படம் கடந்த வாரம் வெளியாகியிருந்தது. மேலும் படிக்க

டாம் பாய் லுக்கில் இருக்கும் சமந்தா - வைரலாகும் வீடியோ

கடந்த சில நாட்களாக ஆன்மீக சுற்றுலாவில் இருந்த சமந்தா, தலைமுறையை குறைத்து புதிய ஹேர்ஸ்டைலில் டாம் பாய் லுக்கில் இருக்கும் வீடியோவை பகிர்ந்துள்ளார். கடந்த 10 ஆண்டுகளாக திரையுலகில் வலம் வரும் சமந்தா தமிழ், இந்தி, தெலுங்கு படங்களில் நடித்து முன்னணி நடிகையாக உள்ளார். இந்தி வெப் தொடர்களிலும் நடித்து வரும் சமந்தாவுக்கு ரசிகர்கள் ஏராளம். விவாகரத்துக்கு பிறகும் இந்தி மற்றும் தமிழ் படங்களில் நடித்து வந்த சமந்தா மையோசிட்டிஸ் என்ற தசை அழற்சி நோயால் பாதிக்கப்பட்டார். மேலும் படிக்க

'நாட்டை பின்னோக்கி இழுத்துட்டு போகிறவர்கள் ஜோதிடர்கள் தான்' - இயக்குநர் மாரிமுத்து காட்டம்..!

ஜோதிடம் பார்ப்பவர்கள் மன்னிக்க முடியாத குற்றவாளிகள் என தமிழா தமிழா நிகழ்ச்சியில் நடிகரும், இயக்குநருமான மாரிமுத்து பேசியுள்ளார். கடந்த 2018 ஆம் ஆண்டில் இருந்து ஜீ தமிழ் சேனலில் ”தமிழா தமிழா” நிகழ்ச்சி  ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிகழ்ச்சியை கிட்டதட்ட 4 வருடங்களுக்கும் மேலாக தொகுத்து வழங்கிய இயக்குநர் கரு.பழனியப்பன் கடந்த ஏப்ரல் மாதம் விலகினார். தொடர்ந்து இரண்டு மாதங்களாக நிறுத்தப்பட்ட தமிழா தமிழா நிகழ்ச்சி மீண்டும் கடந்த வாரம் முதல் ஒளிபரப்பாகி வருகிறது. மேலும் படிக்க

'இசையுலக வித்தைக்காரன்’ .. இசையமைப்பாளர், நடிகர் விஜய் ஆண்டனி பிறந்தநாள் இன்று..!

இசையமைப்பாளராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி தற்போது ஒரு நடிகராகவும் வெற்றி பெற்றுள்ள விஜய் ஆண்டனி இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.  கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை சேர்ந்த விஜய் ஆண்டனியின் உண்மையான பெயர்  பிரான்சிஸ் ஆண்டனி சிரில் ராஜா. கல்லூரி படிப்பை பாதியில் நிறுத்திய அவர் சென்னைக்கு வந்து வேலை தேடிய புதிதில் தனது பெயரை அக்னி என மாற்றி சட்டப்பூர்வமாக பதிவு செய்துள்ளார்.  திரையுலகில் இன்றளவும் விஜய் ஆண்டனி பலராலும் அக்னி என்றே அழைக்கப்படுகிறார். மேலும் படிக்க

மரணத்தை டீல் செய்பவன்... ‘ஜவான்’ வில்லன் விஜய் சேதுபதியின் மிரட்டல் லுக்...ஷாருக்கான் தந்த அப்டேட்!

ராஜா ராணியில் தன் பயணத்தைத் தொடங்கி, நடிகர் விஜய்யை வைத்து சூப்ப்ர் ஹிட் படங்களை இயக்கி, தற்போது கோலிவுட் டூ பாலிவுட் பயணித்து கிங் கான் எனப் போற்றப்படும் ஷாருக்கானுடன் கூட்டணி வைத்து பாலிவுட்டில் கால் பதிக்கிறார் அட்லீ. தான் படம் இயக்குவதுடன் கோலிவுட்டில் இருந்து ஒரு நட்சத்திரப் பட்டாளத்தையே பாலிவுட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளார் அட்லீ.  மேலும் படிக்க

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dhoni wish to indian Team | தட்டி தூக்கிய இந்தியா தோனி கொடுத்த SURPRISE Virat & Rohit Retirement |இடியை இறக்கிய KING - HITMAN.. உச்சக்கட்ட சோகத்தில் ரசிகர்கள்Hardik Pandya | ZERO TO HERO அவசரப்பட்டு திட்டிட்டோம் கொண்டாடிய ஹர்திக் FANSDog Attack Boy | மகனை சுத்துப்போட்ட நாய்கள் நொடியில் காப்பாற்றிய  தந்தை பதற வைக்கும் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
Embed widget