மேலும் அறிய

Entertainment Headlines June 28: ஷங்கரை பாராட்டித் தள்ளிய கமல்...மாமன்னனுக்கு தனுஷ் நச் விமர்சனம்... இன்றைய டாப் சினிமா செய்திகள்!

Entertainment Headlines Today in June 28: சினிமா உலகில் இன்று நடந்த மிக முக்கியமான நிகழ்வுகளை ஏபிபி நாடுவின் பொழுதுபோக்கு தலைப்புச் செய்திகளில் பார்க்கலாம்.

‘இடைவேளைக் காட்சி தியேட்டர்களை தெறிக்கவிடும் ’ ... மாமன்னன் எதிர்பார்ப்பை எகிற வைத்த தனுஷின் ட்வீட்..!

நடிகர் உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள மாமன்னன் படத்தைப் பார்த்த நடிகர் தனுஷ் ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.  பரியேறும் பெருமாள், கர்ணன் படங்களை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக கவனம் பெற்ற மாரி செல்வராஜ் இயக்கத்தில் அடுத்ததாக உருவாகியுள்ள படம் ‘மாமன்னன் ’. ரெட் ஜெயன்ட் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தில் ஹீரோவாக உதயநிதி ஸ்டாலினும், ஹீரோயினாக கீர்த்தி சுரேஷூம் நடித்துள்ளனர். மேலும் படிக்க

பிரம்மாண்டமாக அசத்தக் காத்திருக்கும் இந்தியன் 2.. ஷங்கருக்கு ஸ்வீட் சர்ப்ரைஸ் கொடுத்த கமல்

இந்தியன் 2 படத்தின் பிரதான காட்சிகளை இன்று பார்த்தேன் என் உளமார்ந்த வாழ்த்துகள் என்று நடிகர் கமல்ஹாசன் தெரிவித்திருக்கிறார். இந்தியன் 2 படப்பணிகள் கடந்த 2018ஆம் ஆண்டு தொடங்கி பல்வேறு சிக்கல்கள், இடையூறுகளைக் கடந்து தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. சித்தார்த், காஜல் அகர்வால், பிரியா பவானி சங்கர், எஸ்.ஜே.சூர்யா, பாபி சிம்ஹா, ரகுல் ப்ரீத் சிங், குரு சோமசுந்தரம்,சமுத்திரக்கனி, ஜெயப்பிரகாஷ், கிஷோர் , ஜி.மாரிமுத்து எனப் பலரும் இப்படத்தில் இணைந்துள்ளனர். மேலும் படிக்க

ஒரு வழியாக ரிலீஸ் தேதியை அறிவித்த விஜய் ஆண்டனி.. நீண்ட நாட்களுக்குப் பின் வெளியாகும் ’கொலை’ படம்..!

விஜய் ஆண்டனி நடித்துள்ள கொலை படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இன்பினிட்டி பிலிம் வெஞ்சர்ஸ், லோட்டஸ் பிக்சர்ஸ் தயாரித்துள்ள படம் ‘கொலை’. இந்த படத்தின் விஜய் ஆண்டனி, ரித்திகா சிங், மீனாட்சி சௌத்ரி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். மேலும் ராதிகா சரத்குமார், முரளி சர்மா, சித்தார்த்தா சங்கர், கிஷோர் குமார், ஜான் விஜய் ஆகியோரும் கொலை படத்தில் இணைந்துள்ளனர். மேலும் படிக்க

'அனைவருக்கும் பேச்சு, கருத்து சுதந்திரம் உள்ளது' .. மாமன்னன் படத்துக்கு தடை விதிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை மறுப்பு

மாமன்னன் படத்திற்கு தடை கோரிய  வழக்கை அவசர வழக்காக விசாரிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை மறுத்துவிட்டது.  மாமன்னன் படம் உதயநிதியின் கடைசிப்படம் என்பதால் ஒட்டுமொத்த திரையுலகமும் இப்படத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறது. கடந்த ஜூன் 16 ஆம் தேதி மாமன்னன் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி வரவேற்பை பெற்றது. அதேசமயம் இந்த படத்திற்கு எதிர்ப்புகளும் எழத் தொடங்கியுள்ளது. மேலும் படிக்க

லியோ பாடல் தொடர்பாக விஜய்க்கு நோட்டீஸ்.. திடீரென படக்குழு எடுத்த அதிரடி முடிவு..!

லியோ படத்தில் இடம் பெற்ற ‘நா ரெடி’ பாடல் சர்ச்சையான நிலையில் அது தொடர்பாக படக்குழு அதிரடி முடிவு ஒன்றை வெளியிட்டுள்ளது.  மாஸ்டர் படத்துக்குப் பிறகு இரண்டாவது முறையாக விஜய், இயக்குநர் லோகேஷ் கனகராஜூடன் ‘லியோ’ படத்தில் இணைந்துள்ளார். இந்த படத்தில் திரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், கவுதம் மேனன், மிஷ்கின், மன்சூர் அலிகான், மடோனா செபாஸ்டியன், பிரியா ஆனந்த், ஜோஜூ ஜார்ஜ் என இந்திய சினிமாவின் முன்னணி பிரபலங்கள் பலரும் நடிக்கின்றனர். மேலும் படிக்க

உண்மையான குட்டி குஷ்பூ ரெடி... விரைவில் சினிமாவில் அறிமுகமாகும் குஷ்பூ மகள்? வெளியான க்யூட் போட்டோஸ்   

90களில் முன்னணி நடிகர்களாக இருந்த அனைவருடனும் இணைந்து டூயட் பாடிய குஷ்பூ இயக்குநர் சுந்தர்.சியை 2000ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியருக்கு அவந்திகா, அனந்திதா என இரு மகள்கள் உள்ளனர். டீனேஜ் வயதை எட்டிய மகள்கள் இருவரும் அப்பா அம்மாவை போலவே தயாரிப்பில் ஒருவரும் நடிப்பில் ஒருவரும் ஈடுபட விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகின. மேலும் படிக்க

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

யார் அந்த சார்? ‘இனி இதுதான் நடக்கும்’ - நேரடியாக இபிஎஸ்க்கு எச்சரிக்கை விடுத்த அமைச்சர் சேகர் பாபு 
யார் அந்த சார்? ‘இனி இதுதான் நடக்கும்’ - நேரடியாக இபிஎஸ்க்கு எச்சரிக்கை விடுத்த அமைச்சர் சேகர் பாபு 
UDISE Report: அதிரடியாக வகுத்த 6 திட்டங்கள்! ஆர்வமுடன் பள்ளிசெல்லும் குழந்தைகள்- தமிழக அரசு  பெருமிதம்!
UDISE Report: அதிரடியாக வகுத்த 6 திட்டங்கள்! ஆர்வமுடன் பள்ளிசெல்லும் குழந்தைகள்- தமிழக அரசு பெருமிதம்!
எனக்கு யார் வந்திருக்கிறார்கள் என தெரியவில்லை: ரெய்டு குறித்து துரைமுருகன் பேட்டி
எனக்கு யார் வந்திருக்கிறார்கள் என தெரியவில்லை: ரெய்டு குறித்து துரைமுருகன் பேட்டி
ஸ்டாலின் vs இபிஎஸ் vs விஜய் - களமிறங்கிய MASTER MINDS: 2026-ல் அரியணை யாருக்கு?
ஸ்டாலின் vs இபிஎஸ் vs விஜய் - களமிறங்கிய MASTER MINDS: 2026-ல் அரியணை யாருக்கு?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ஸ்டாலின் vs இபிஎஸ் vs விஜய் ! களமிறங்கிய MASTER MINDS ! 2026-ல் அரியணை யாருக்கு?FORM-க்கு வரும் அதிமுக : வழிகாட்டும் MASTERMIND : திமுகவுக்கு பக்கா ஸ்கெட்ச்ஹெல்மெட் போட்டா தங்க காசு! NEW YEAR சர்ப்ரைஸ்! துள்ளிக் குதித்த வாகன ஓட்டிகள்Zomato Search in 2024 | ”எனக்கு Girlfriend வேணும்” மிரளவைத்த YOUNGSTERS! ஷாக்கான Zomato |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
யார் அந்த சார்? ‘இனி இதுதான் நடக்கும்’ - நேரடியாக இபிஎஸ்க்கு எச்சரிக்கை விடுத்த அமைச்சர் சேகர் பாபு 
யார் அந்த சார்? ‘இனி இதுதான் நடக்கும்’ - நேரடியாக இபிஎஸ்க்கு எச்சரிக்கை விடுத்த அமைச்சர் சேகர் பாபு 
UDISE Report: அதிரடியாக வகுத்த 6 திட்டங்கள்! ஆர்வமுடன் பள்ளிசெல்லும் குழந்தைகள்- தமிழக அரசு  பெருமிதம்!
UDISE Report: அதிரடியாக வகுத்த 6 திட்டங்கள்! ஆர்வமுடன் பள்ளிசெல்லும் குழந்தைகள்- தமிழக அரசு பெருமிதம்!
எனக்கு யார் வந்திருக்கிறார்கள் என தெரியவில்லை: ரெய்டு குறித்து துரைமுருகன் பேட்டி
எனக்கு யார் வந்திருக்கிறார்கள் என தெரியவில்லை: ரெய்டு குறித்து துரைமுருகன் பேட்டி
ஸ்டாலின் vs இபிஎஸ் vs விஜய் - களமிறங்கிய MASTER MINDS: 2026-ல் அரியணை யாருக்கு?
ஸ்டாலின் vs இபிஎஸ் vs விஜய் - களமிறங்கிய MASTER MINDS: 2026-ல் அரியணை யாருக்கு?
மக்களே மறந்து போன மதகஜராஜா! 12 வருடங்களுக்கு பிறகு ரிலீஸ் - என்னய்யா சொல்றீங்க?
மக்களே மறந்து போன மதகஜராஜா! 12 வருடங்களுக்கு பிறகு ரிலீஸ் - என்னய்யா சொல்றீங்க?
ரயிலில் மதுரைக்கு பார்சலில் வந்த 240 கிலோ கணேஷ் புகையிலை பறிமுதல்
ரயிலில் மதுரைக்கு பார்சலில் வந்த 240 கிலோ கணேஷ் புகையிலை பறிமுதல்
Rohit Sharma: முடிவுக்கு வந்தது சகாப்தம்? பும்ராவிடம் கேப்டன்சி! பெஞ்சில் உட்கார்ந்த தலைவன் ரோகித்!
Rohit Sharma: முடிவுக்கு வந்தது சகாப்தம்? பும்ராவிடம் கேப்டன்சி! பெஞ்சில் உட்கார்ந்த தலைவன் ரோகித்!
Watch  video: அதே ஆள்.. அதே பந்து..  ஸ்லிப்பில் மீண்டும் அவுட்டான கோலி!
Watch video: அதே ஆள்.. அதே பந்து.. ஸ்லிப்பில் மீண்டும் அவுட்டான கோலி!
Embed widget