மேலும் அறிய

Entertainment Headlines: ‘விடாமுயற்சி’ அஜித் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ முதல் எஸ்.கே புது லுக் வரை.. சினிமா செய்திகள் இன்று!

Entertainment Headlines: திரையுலகில் இன்றைய அதாவது டிசம்பர் 17ஆம் தேதி முக்கிய நிகழ்வுகளை கீழே காணலாம்.

ரஜினிகாந்த் - ஏ.ஆர்.ரஹ்மான் காம்போ.. நாளை பட்டையைக் கிளப்பவரும் ‘லால் சலாம்’ பாடல்!

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் லால் சலாம் (Lal Salaam). விஷ்ணு விஷால் - விக்ராந்த் என இரட்டை ஹீரோக்கள் நடித்துள்ள இந்தப் படத்தில் ரஜினிகாந்த் மொய்தீன் பாய் எனும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.  இவர்களைத் தவிர 80ஸ் நடிகைகள் நிரோஷா, ஜீவிதா, தம்பி ராமையா, கே.எஸ்.ரவிகுமார், செந்தில் முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில்தேவ் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். மேலும் படிக்க

”என்றுமே எங்க தல தான்” .. ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்த ரசிகர்களிடம் அன்பு காட்டிய அஜித்..!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் அஜித்குமார். அவர் நடிப்பில் கடைசியாக நடப்பாண்டு பொங்கலுக்கு துணிவு படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. தொடர்ந்து அஜித் அடுத்ததாக “விடா முயற்சி” படத்தில் நடித்து வருகிறார். இந்த டைட்டிலில் முதலில் இயக்குநர் விக்னேஷ் சிவன் தான் அஜித்தை இயக்குவதாக இருந்தது. ஆனால் அவரின் கதை பெரிய அளவில் ஈர்க்காததால் இயக்குநர் மாற்றப்பட்டு மகிழ் திருமேனி விடா முயற்சி படத்தை இயக்குவார் என லைகா நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும் படிக்க

21வது படத்துக்காக கெட்டப்பையே மாற்றிய எஸ்.கே; அதிர்ச்சியில் ரசிகர்கள்

நடிகர் சிவக்கார்த்திகேயன் பத்மஸ்ரீ கமல் ஹாசனின் தயாரிப்பு நிறுவனமான ராஜ் கமல் பிலிம்ஸுடன் இணைந்து படம் நடிக்கவுள்ளதாக ஏற்கனவே அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியானது. பொங்கலுக்கு சிவகார்த்திகேயனின் அயலான் படம் வெளியாகவுள்ள நிலையில், இதற்கான புரோமோசன் வேலைகள் மிகவும் மும்முரமாக நடந்து வருகின்றது. மேலும் படிக்க

லோகேஷின் விருப்பத்தை மறுத்த பிரபலம் .. 'தலைவர் 171' படத்தில் இணையும் பாலிவுட் நடிகர்..!

தமிழ் சினிமாவில் மோசட் வான்டட் இயக்குநர்களில் மிக முக்கியமானவராக கருதப்படும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் 'விக்ரம்' படத்தின் மூலம் கமல்ஹாசனுடனும் 'லியோ' படத்தின் மூலம் விஜயுடன் இணைந்து பணியாற்றி விட்டு லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துடன் 'தலைவர் 171' படத்தின் மூலம் கூட்டணி சேர உள்ளார். இவர்களின் இந்த காம்போவில் உருவாகும் படம் குறித்த பரபரப்பு தான் தற்போது திரையுலக வட்டாரத்தில் உலாவி வருகிறது. மேலும் படிக்க

பிக்பாஸ் வீட்டில் 75 நாட்கள் இருந்த கூல் சுரேஷ்.. இவ்வளவு லட்சம் சம்பளம் பெற்றாரா?

சின்னத்திரையில் மக்கள் மனம் கவர்ந்த நிகழ்ச்சியாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி உள்ளது. இந்த நிகழ்ச்சி இதுவரை 6 சீசன்களை நிறைவு செய்துவிட்ட நிலையில் கடந்த அக்டோபர் 1 ஆம் தேதி முதல்  பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சி இதுவரை 76 நாட்கள் நிறைவு செய்துவிட்ட நிலையில் முதல் நாளில் 18 போட்டியாளர்களும், அதன்பிறகு ஒரு மாதம் கழித்து வைல்ட் கார்டு எண்ட்ரீ மூலம் 5 பேர் என மொத்தம் 23 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். மேலும் படிக்க

யோகி பாபுவின் போட் பட டீசர் ரிலீஸ்! வெற்றியுடன் கம்பேக் தருவாரா சிம்புதேவன்?

தமிழ் திரையுலகின் முக்கிய இயக்குனர்களில் ஒருவர் சிம்புதேவன். நடிகர் வடிவேலுவை வைத்த இவர் முதன்முதலில் இயக்கிய இம்சை அரசன் 23ம் புலிகேசி படம் ப்ளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. இதன்மூலம் தமிழ் சினிமாவை திரும்பி பார்க்க வைத்தார். குழந்தைகள் மற்றும் குடும்பங்களுடன் சென்று பார்க்கும் வகையிலான படங்களை எடுப்பதில் வல்லவரான இவர் அறை எண் 305ல் கடவுள், இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம் ஆகிய படங்கள் மூலம் மேலும் பிரபலமானார். மேலும் படிக்க

தலைப்பு செய்திகள்

பல் விளக்கிட்டே கதை கேட்ட பிரபல தயாரிப்பாளர்.. அசராமல் கதை சொன்ன ப்ளாக்பஸ்டர் பட இயக்குனர்கள்! யாருப்பா அது?
பல் விளக்கிட்டே கதை கேட்ட பிரபல தயாரிப்பாளர்.. அசராமல் கதை சொன்ன ப்ளாக்பஸ்டர் பட இயக்குனர்கள்! யாருப்பா அது?
Viswanath & Sons Review: விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
Actress Khushbu: தமிழால் தடுமாறிய காதல்.. விஜயால் கதறி அழுத மகள்.. நேர்காணலில் பகிர்ந்த குஷ்பு
Actress Khushbu: தமிழால் தடுமாறிய காதல்.. விஜயால் கதறி அழுத மகள்.. நேர்காணலில் பகிர்ந்த குஷ்பு
Karthigai deepam serial: கோபத்தின் உச்சியில் சாமுண்டீஸ்வரி.. ஆரத்தி எடுத்து கொண்டாடிய பரமேஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai deepam serial: கோபத்தின் உச்சியில் சாமுண்டீஸ்வரி.. ஆரத்தி எடுத்து கொண்டாடிய பரமேஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Joseph Vijay: கோட்டையில் கொடியேற்றிய முதல்வர் விஜய்.. சுதந்திர தினம் கோலாகலம்.. வெளியான முக்கிய அறிவிப்புகள்!
CM Joseph Vijay: கோட்டையில் கொடியேற்றிய முதல்வர் விஜய்.. சுதந்திர தினம் கோலாகலம்.. வெளியான முக்கிய அறிவிப்புகள்!
Independence Day PM Modi Speech: நிறைய அணுமின் நிலையங்கள் அமைக்கணும்.. வேறு மாதிரி இந்தியா மாறணும்.. பிரதமர் மோடி பேச்சு!
Independence Day PM Modi Speech: நிறைய அணுமின் நிலையங்கள் அமைக்கணும்.. வேறு மாதிரி இந்தியா மாறணும்.. பிரதமர் மோடி பேச்சு!
Trisha: கோட்டையில் கொடியேற்றப்போகும் நண்பன் விஜய்.. நேரில் வந்த நடிகை த்ரிஷா!
Trisha: கோட்டையில் கொடியேற்றப்போகும் நண்பன் விஜய்.. நேரில் வந்த நடிகை த்ரிஷா!
2026 Independence Day: வரலாற்று சம்பவம்.. சுதந்திர தின விழா.. தேசிய கொடியேற்றும் முதல்வர் விஜய்!
2026 Independence Day: வரலாற்று சம்பவம்.. சுதந்திர தின விழா.. தேசிய கொடியேற்றும் முதல்வர் விஜய்!
IND vs SL 1st Test: முதல் டெஸ்ட்.. காலேவில் இன்று களமிறங்கும் இந்தியா! இலங்கையை வீழ்த்தி சுதந்திர தின விருந்தளிக்குமா சுப்மன் படை?
IND vs SL 1st Test: முதல் டெஸ்ட்.. காலேவில் இன்று களமிறங்கும் இந்தியா! இலங்கையை வீழ்த்தி சுதந்திர தின விருந்தளிக்குமா சுப்மன் படை?
TN Rain Alert: லீவுக்கு வெளியே செல்ல திட்டமா? .. கொட்டப்போகும் மழை.. எந்தெந்த மாவட்டங்கள் நோட் பண்ணுங்க!
TN Rain Alert: லீவுக்கு வெளியே செல்ல திட்டமா? .. கொட்டப்போகும் மழை.. எந்தெந்த மாவட்டங்கள் நோட் பண்ணுங்க!
Kanyakumari: பள்ளியில் மது அருந்திய மாணவிகள்.. வசமாக சிக்கிய பால் பாக்கெட் போடுபவர்.. நடந்தது என்ன?
Kanyakumari: பள்ளியில் மது அருந்திய மாணவிகள்.. வசமாக சிக்கிய பால் பாக்கெட் போடுபவர்.. நடந்தது என்ன?
இந்தியாவின் 5th Gen AMCA போர் விமானத்தில் களமிறங்கும் ரிலையன்ஸ் & ரோல்ஸ் ராய்ஸ்!
இந்தியாவின் 5th Gen AMCA போர் விமானத்தில் களமிறங்கும் ரிலையன்ஸ் & ரோல்ஸ் ராய்ஸ்!
Embed widget