மேலும் அறிய

Entertainment Headlines: வாழ்த்து மழையில் நயன்.. ஜிகர்தண்டா XX வெற்றி விழா.. ரஜினியுடன் கங்கனா.. சினிமா ரவுண்ட்-அப்

Entertainment Headlines Nov 18: திரையுலகில் இன்று இதுவரை நடந்த நிகழ்வுகளை கீழே தலைப்புச் செய்திகளாக காணலாம்.

தங்கமே தங்கமே.. குழந்தைகளுடன் க்யூட் நயன்.. பிறந்தநாள் ஃபோட்டோ பகிர்ந்த விக்னேஷ் சிவன்!

நடிகை நயன்தாரா (Nayanthara) இன்று தன் 39ஆவது பிறந்தநாளைக் கொண்டாடும் நிலையில், அவருக்கு ரசிகர்கள் போட்டிபோட்டு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். சினிமா தாண்டி தன் தனிப்பட்ட வாழ்வையும் ஒளிவுமறைவின்றி பகிர்ந்து ரசிகர்களைக் கொண்டாடவைத்த  வெகு சில நடிகைகளில் ஒருவர் நயன்தாரா. திருமணமாகி தன் இரட்டைக் குழந்தைகளுடன் இன்று நயன் தன் பிறந்தநாளை சிறப்பாகக் கொண்டாடி வருகிறார். மேலும் படிக்க

இந்திய சினிமாவின் கடவுள்.. நேரில் வாழ்த்திய ரஜினிகாந்த்.. கங்கனா ரனாவத் நெகிழ்ச்சி!

ஏ.எல்.விஜய் - நடிகை கங்கனா ரனாவத் (Kangana Ranaut) இணையும் புது படத்தின் பூஜை இன்று தொடங்கிய நிலையில், நடிகர் ரஜினிகாந்த் நேரில் சென்று படக்குழுவை வாழ்த்தியுள்ளார். ‘தனு வெட்ஸ் மனு’ எனும் வெற்றிப் பட சீரிஸில் இணைந்து நடித்த நடிகர் மாதவன் - நடிகை கங்கனா ரனாவத் ஜோடி, மீண்டும் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் புதிய படத்தில் இணைந்துள்ளனர். மேலும் படிக்க

இந்த 2 படங்கள் என் வாழ்வில் ரொம்ப முக்கியம்; கார்த்திக் சுப்பராஜுக்கு நன்றி : எஸ்.ஜே.சூர்யா

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் கடந்த நவம்பர் 10 ஆம் தேதி திரையரங்கத்தில் வெளியானப் படம் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ். ராகவா லாரண்ஸ், எஸ் ஜே சூர்யா, நிமிஷா சஜயன், சத்யன், சஞ்சனா நடராஜன்,  நவீன் சந்திரா, இளவரசு உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் நடித்திருந்தனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்து   ஸ்டோன் பெஞ்சு ப்ரோடக்‌ஷன்ஸ் இந்தப் படத்தை தயாரித்துள்ளது. மேலும் படிக்க

ரூ.100 கோடி பட்ஜெட்... பிரமாண்டமாக தயாராக இருக்கும் காந்தாரா 2.. ஷூட்டிங் எப்போ?

கடந்த 2022 ஆம் ஆண்டு செப்டெம்பர் 30 ஆம் தேதி வெளியான கன்னட மொழித் திரைப்படம் காந்தாரா. ரிஷப் ஷெட்டி இந்தப் படத்தை இயக்கி நடித்திருந்தார். காந்தாரா திரைப்படம் வெளியான சில நாட்களில் நல்ல விமர்சனங்களை பெற்றது. இதன் காரணத்தால் அது இந்தி , தமிழ் ஆகிய மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியானது. மேலும் படிக்க

“காதலை கொண்டாடி ரசிகர்களின் இதயங்களை வென்றவர்” .. இயக்குநர் கதிர் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்..!

எனர்ஜெடிக், இளமை, புதுமை என்ற வார்த்தைகளுக்கு மிக பொருத்தமானவர் என்றால் அது இயக்குநர் கதிர் தான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இது கவிஞர் வாலியிடம்  இருந்த வந்த பாராட்டு.  சினிமாவில் காதல் இல்லாத சப்ஜெக்ட்டே இருக்காது. அந்த அளவுக்கு காதல் காதல் காதல்... என இளவட்ட சினிமா ரசிகர்களுக்கு காதலை ஊட்டி வளர்த்த படங்கள் என்றால் நினைவுக்கு வரும் படங்கள் காதல் தேசம், காதலர் தினம். இந்த படங்களை இயக்கிய இயக்குநர் கதிர் பற்றி சில சுவாரஸ்யங்களை பார்க்கலாம். மேலும் படிக்க

நிமிஷா சஜயன் அழகா இல்லையா? பத்திரிகையாளரிடம் சீறிய கார்த்திக் சுப்பராஜ்

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே.சூர்யா, நிமிஷா சஜயன், இளவரசு, சஞ்சனா நடராஜன், நவீன் சந்திரா, ஷைனி டாம் சாக்கோ உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் நடித்துள்ளார்கள். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். கார்த்திக் சுப்பராஜின் ஸ்டைலில் ஒரு நல்ல கமர்ஷியல் படமாக மட்டும் இல்லாமல் சமூக பிரச்னையை பேசும் படமாகவும் உருவாகி இருக்கிறது ஜிகர்தண்டா டபுள் எக்ஸ். மேலும் படிக்க

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

Karthigai Deepam: சிக்கிய சின்ன மாமியாரின் வீடியோ.. மாப்பிள்ளை போட்ட புது ஸ்கெட்ச்!
Karthigai Deepam: சிக்கிய சின்ன மாமியாரின் வீடியோ.. மாப்பிள்ளை போட்ட புது ஸ்கெட்ச்!
நிறைவுக்கு வரும் ஜெயிலர் 2 படப்பிடிப்பு..கடைசியாக கேமியோ ரோலில் வரும் ஷாருக் கான்
நிறைவுக்கு வரும் ஜெயிலர் 2 படப்பிடிப்பு..கடைசியாக கேமியோ ரோலில் வரும் ஷாருக் கான்
Vadivelu : சுய மரியாதை தான் முக்கியம்..வடிவேலுவுடன் நடிக்க 16 பட வாய்ப்புகளை நிராகரித்த சோனா
Vadivelu : சுய மரியாதை தான் முக்கியம்..வடிவேலுவுடன் நடிக்க 16 பட வாய்ப்புகளை நிராகரித்த சோனா
லீடர்' படத்தின் டீசர் வெளியீட்டு கொண்டாட்டம்: லெஜெண்ட் சரவணனின் அதிரடி நடிப்புக்கு ஆரவார வரவேற்பு
லீடர்' படத்தின் டீசர் வெளியீட்டு கொண்டாட்டம்: லெஜெண்ட் சரவணனின் அதிரடி நடிப்புக்கு ஆரவார வரவேற்பு
ABP Premium

வீடியோ

“CBI கூப்பிட்டா நான் போவேன்” செந்தில் பாலாஜி பதிலடி பாஜக போடும் ஸ்கெட்ச்? | Senthil Balaji Vs Vijay
கிருத்திகா போட்ட ட்வீட்
Sekar Babu angry | வேலை செய்யாத LIFT! முகம் மாறிய சேகர் பாபு! திட்டிய கோவி செழியன்
Parthiban Trisha | பொளந்தெடுத்த த்ரிஷா! ஆடியோ வெளியிட்ட பார்த்திபன்! ”பெண்ணே ஆகப்பெரும் சக்தி”
Trisha vs Parthiban | ”உங்க தரம் தெரிஞ்சிருச்சு! இதெல்லாம் JOKE-ஆ” பார்த்திபனை பொளந்த த்ரிஷா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CBSE Exam Cancelled: சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு தேர்வுகள் முழுமையாக ரத்து; என்ன காரணம்? மாணவர்களின் எதிர்காலம் என்னாகும்?
CBSE Exam Cancelled: சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு தேர்வுகள் முழுமையாக ரத்து; என்ன காரணம்? மாணவர்களின் எதிர்காலம் என்னாகும்?
Marina Blue Flag Beach: கோவா பீச்சா? மெரினாவா? போட்டோ பாய்ன்ட், குடில்கள்- கண்கவர் வசதிகள் அறிமுகம், இதோ லிஸ்ட்!
Marina Blue Flag Beach: கோவா பீச்சா? மெரினாவா? போட்டோ பாய்ன்ட், குடில்கள்- கண்கவர் வசதிகள் அறிமுகம், இதோ லிஸ்ட்!
Maruti Suzuki Offers: Swift முதல் Victoris வரை.. மாஸ் தள்ளுபடி தந்த மாருதி சுசுகி - ஆஃபர் எவ்வளவு?
Maruti Suzuki Offers: Swift முதல் Victoris வரை.. மாஸ் தள்ளுபடி தந்த மாருதி சுசுகி - ஆஃபர் எவ்வளவு?
Fuel Shortage: பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு; பள்ளிகளுக்கு விடுமுறை, நிறுவனங்களுக்கு WFH; அரசு அதிரடி அறிவிப்பு
பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு; பள்ளிகளுக்கு விடுமுறை, நிறுவனங்களுக்கு WFH; அரசு அதிரடி அறிவிப்பு
இனி அரசு வேலை கனவுதானா? மருத்துவமனைகளில் நிரந்தர நியமனமே இல்லையா? எழும் கண்டனம்!
இனி அரசு வேலை கனவுதானா? மருத்துவமனைகளில் நிரந்தர நியமனமே இல்லையா? எழும் கண்டனம்!
LPG Cylinder Shortage: முடங்கும் ஓட்டல்கள், சாப்பாடு கட், வேலை காலி, சுபநிகழ்ச்சிகளுக்கு சிக்கல் - சிலிண்டர் செயின் ரியாக்‌ஷன்
LPG Cylinder Shortage: முடங்கும் ஓட்டல்கள், சாப்பாடு கட், வேலை காலி, சுபநிகழ்ச்சிகளுக்கு சிக்கல் - சிலிண்டர் செயின் ரியாக்‌ஷன்
Gas Cylinder: கேஸ் சிலிண்டர் விநியோகம் நிறுத்தம் - இந்தியன் ஆயில் அறிவிப்பு.. மத்திய, மாநில அரசுகள் தீவிரம்
Gas Cylinder: கேஸ் சிலிண்டர் விநியோகம் நிறுத்தம் - இந்தியன் ஆயில் அறிவிப்பு.. மத்திய, மாநில அரசுகள் தீவிரம்
Bike Mileage Tips: உங்க பைக்கோட மைலேஜ அதிகமாக்கணுமா.? இந்தாங்க டிப்ஸ்.. இத ஃபாலோ பண்ணுங்க
உங்க பைக்கோட மைலேஜ அதிகமாக்கணுமா.? இந்தாங்க டிப்ஸ்.. இத ஃபாலோ பண்ணுங்க
Embed widget