மேலும் அறிய

Entertainment Headlines: கமலுக்கு பிரதீப் ஆண்டனி வாழ்த்து! ராஷ்மிகா விவகாரத்தில் மத்திய அரசு அதிரடி - இன்றைய சினிமா ரவுண்ட் அப்

Entertainment Headlines Nov 07: திரையுலகில் இன்று இதுவரை நடந்த நிகழ்வுகளை கீழே தலைப்புச் செய்திகளாக காணலாம்.

Pradeep Antony wishes to Kamal: ”தீர விசாரிப்பதே மெய்” - கமலுக்கு பிறந்த நாள் வாழ்த்து சொன்ன பிரதீப்

கடந்த அக்டோபர் மாதத்தில் இருந்து விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன் 7 ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீசனில் சிறிய பிக்பாஸ் மற்றும் பிக்பாஸ் வீடு என இரு வீடுகள் இருந்தன. போட்டியாளர்கள் இரு வீட்டிற்கும் பிரித்து வைக்கப்பட்டதால் சர்ச்சைகளுக்கும், சண்டைகளும் அதிகமாக நடந்து வருகிறது. கடந்த வாரம் பிரதீப் ஆண்டனிக்கு எதிராக பிக்பாஸ் போட்டியாளர்கள் உரிமைக்குரல் எழுப்பினர். பிரதீப் ஆண்டனியால் பெண் போட்டியாளர்கள் பாதுகாப்பு இல்லாமல் உணர்வதாக கமலிடம் முறையிட்டனர். இதனால் ரெட் கார்டு கொடுக்கப்பட்டு பிக்பாஸ் வீட்டில் இருந்து பிரதீப் ஆண்டனி வெளியேற்றப்பட்டார். மேலும் படிக்க

Kamal haasan: திமுகவுடன் மக்கள் நீதி மய்யம் கூட்டணியா? - பிறந்த நாளில் கமல்ஹாசன் சொன்ன சூசக பதில்!

உலக நாயகனும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் இன்று தனது 68வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவருக்கு பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கமல்ஹாசனுக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.  அதில், ”கலையுலகில் சாதனைகள் பல படைக்கும் கலைஞானி - மக்கள் நீதிமய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்! நலம் சூழ வாழிய பல்லாண்டு!” என குறிப்பிட்டுள்ளார்.  மேலும் படிக்க

Rashmika Mandanna: "ராஷ்மிகாவின் டீப்ஃபேக் வீடியோவுக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை" - வீடியோவில் இருக்கும் ஒரிஜினல் நடிகை

ஏஐ தொழில்நுட்பத்தின் வளர்ச்சி உச்சத்தை தொட்டிருக்கும் நிலையில், கடந்த சில மாதங்களாகவே சினிமா பிரபலங்கள், விளையாட்டு வீராங்கனைகள், பெண் சாதனையாளர்கள், பெண் அரசியல் தலைவர்கள் என பலரது முகத்தை ஆபாச படங்களில் வரும் பெண்களின் நிர்வாண அல்லது ஆபாச வீடியோவுடன் டீப் ஃபேக் தொழில்நுட்பத்தின் மூலமாக மார்பிங்  செய்து உண்மையான வீடியோ போல பதிவிடுவது அதிகரித்து வருகிறது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக நடிகை ராஷ்மிகா மந்தனாவின் டீப் ஃபேக் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. மேலும் படிக்க

"போலி வீடியோ வெளியிட்டால் 3 ஆண்டுகள் சிறை"... ராஷ்மிகா விவகாரத்தில் மத்திய அரசு அதிரடி!

ஏஐ தொழில்நுட்பத்தின் வளர்ச்சி உச்சத்தை தொட்டிருக்கும் நிலையில், கடந்த சில மாதங்களாகவே சினிமா பிரபலங்கள், விளையாட்டு வீராங்கனைகள், பெண் சாதனையாளர்கள், பெண் அரசியல் தலைவர்கள் என பலரது முகத்தை ஆபாச படங்களில் வரும் பெண்களின் நிர்வாண அல்லது ஆபாச வீடியோவுடன் டீப் ஃபேக் தொழில்நுட்பத்தின் மூலமாக மார்பிங்  செய்து உண்மையான வீடியோ போல பதிவிடுவது அதிகரித்து வருகிறது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக நடிகை ராஷ்மிகா மந்தனாவின் டீப் ஃபேக் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. மேலும் படிக்க

Thug Life: ஹாலிவுட்டுக்கே தண்ணி காட்டிய மணிரத்னம் - கமல்ஹாசன்.. ”தக் லைஃப்” படம் இதன் காப்பியா?

நாயகன் படத்துக்கு பிறகு கிட்டதட்ட 35 வருடங்கள் கழித்து கமல்ஹாசன் - இயக்குநர் மணிரத்னம் கூட்டணி மீண்டும் கமலின் 234வது படத்தில் இணைந்துள்ளது. இந்த படத்துக்கு ‘தக் லைஃப் (Thug Life)' என பெயரிடப்பட்டுள்ளது. டைட்டில் அறிவிப்பு கமலின் பிறந்தநாளை முன்னிட்டு நேற்று (நவம்பர் 6) ஆம் தேதி வெளியானது. இந்த படத்தில் த்ரிஷா, ஜெயம் ரவி, துல்கர் சல்மான் ஆகியோர் நடிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்துக்கு இசையமைக்கவுள்ளார். மேலும் படிக்க

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

China Virus: கொரோனாவை மிஞ்சும்HMPV வைரஸ்? கதிகலக்கத்தில் சீனா: அறிகுறிகள் என்ன? எப்படி பரவுகிறது? முழு விபரம்!

Minister ponmudi: அமலாக்கத்துறை சோதனை... நழுவி சென்ற அமைச்சர் பொன்முடி

Coimbatore: 8 மணி நேர போராட்டம்! தூக்கி நிறுத்தப்பட்ட டேங்கர் லாரி.. மக்கள் நிம்மதி பெருமூச்சு

யார் அந்த சார்? ‘இனி இதுதான் நடக்கும்’ - நேரடியாக இபிஎஸ்க்கு எச்சரிக்கை விடுத்த அமைச்சர் சேகர் பாபு 

ABP Premium

வீடியோ

Yescon 2025 : சென்னையில் நாளை முதல்.. YESCON - 2025 மாநாடு துவக்கி வைக்கும் நிதியமைச்சர்செ.பாலாஜி..பொன்முடி வரிசையில்..  துரைமுருகன் வீட்டில் ED ரெய்டு!  பரபரக்கும் வேலூர்ஸ்டாலின் vs இபிஎஸ் vs விஜய் ! களமிறங்கிய MASTER MINDS ! 2026-ல் அரியணை யாருக்கு?FORM-க்கு வரும் அதிமுக : வழிகாட்டும் MASTERMIND : திமுகவுக்கு பக்கா ஸ்கெட்ச்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
China Virus: கொரோனாவை மிஞ்சும்HMPV வைரஸ்? கதிகலக்கத்தில் சீனா: அறிகுறிகள் என்ன? எப்படி பரவுகிறது? முழு விபரம்!
China Virus: கொரோனாவை மிஞ்சும்HMPV வைரஸ்? கதிகலக்கத்தில் சீனா: அறிகுறிகள் என்ன? எப்படி பரவுகிறது? முழு விபரம்!
Minister ponmudi: அமலாக்கத்துறை சோதனை... நழுவி சென்ற அமைச்சர் பொன்முடி
Minister ponmudi: அமலாக்கத்துறை சோதனை... நழுவி சென்ற அமைச்சர் பொன்முடி
Coimbatore: 8 மணி நேர போராட்டம்! தூக்கி நிறுத்தப்பட்ட டேங்கர் லாரி.. மக்கள் நிம்மதி பெருமூச்சு
Coimbatore: 8 மணி நேர போராட்டம்! தூக்கி நிறுத்தப்பட்ட டேங்கர் லாரி.. மக்கள் நிம்மதி பெருமூச்சு
யார் அந்த சார்? ‘இனி இதுதான் நடக்கும்’ - நேரடியாக இபிஎஸ்க்கு எச்சரிக்கை விடுத்த அமைச்சர் சேகர் பாபு 
யார் அந்த சார்? ‘இனி இதுதான் நடக்கும்’ - நேரடியாக இபிஎஸ்க்கு எச்சரிக்கை விடுத்த அமைச்சர் சேகர் பாபு 
UDISE Report: அதிரடியாக வகுத்த 6 திட்டங்கள்! ஆர்வமுடன் பள்ளிசெல்லும் குழந்தைகள்- தமிழக அரசு  பெருமிதம்!

IND vs AUS: ரஞ்சி வீரர்கள் எதுக்கு இருக்காங்க? இனியாவது வாய்ப்புத் தருமா பிசிசிஐ?

சூப்பர்ஸ்டார்னா சும்மாவா? ப்ரெஞ்சு படத்துலயே ரஜினிதான் மாஸ் - ஆர்ப்பரிக்கும் ரசிகர்கள்

எனக்கு யார் வந்திருக்கிறார்கள் என தெரியவில்லை: ரெய்டு குறித்து துரைமுருகன் பேட்டி

Embed widget