மேலும் அறிய

Lucky Bhaskar Twitter Review : தீபாவளி ரேஸில் தாக்குபிடிப்பாரா துல்கர் சல்மான்...லக்கி பாஸ்கர் விமர்சனம் சொல்வது என்ன

Lucky Bhaskar Twitter Review : துல்கர் சல்மான் நடித்து வெங்கி அட்லுரி இயக்கத்தில் உருவாகியிருக்கும் லக்கி பாஸ்கர் திரைப்படத்தின் ட்விட்டர் விமர்சனங்களைப் பார்க்கலாம்

லக்கி பாஸ்கர்

தீபாவளியை முன்னிட்டு இன்று திரையரங்கில் வெளியாகியிருக்கும் படங்களில் ஒன்று லக்கி பாஸ்கர். துல்கர் சல்மான் நாயகனாக நடித்துள்ள இப்படத்தை வெங்கி அட்லுரி இயக்கியுள்ளார். இவர் முன்னதாக தனுஷ் நடித்த வாத்தி படத்தை இயக்கியவர். மீனாக்‌ஷி செளதரி , ஐஷா கான் , ஹைபர் ஆதி உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். ஜி.வி பிரகாஷ் இப்படத்திற்க் இசையமைத்துள்ளார் . லக்கி பாஸ்கர் படத்தைப் பற்றி விமர்சகர்கள் என்ன சொல்லியிருக்கிறார்கள் என்பதை இந்த ட்விட்டர் விமர்சனத் தொகுப்பில் பார்க்கலாம்.

லக்கி பாஸ்கர் ட்விட்டர் விமர்சனம்

பீரியட் க்ரைம் த்ரில்லர் படமாக உருவாகியிருக்கும் லக்கி பாஸ்கர் திரைப்படத்தின் படம் தொடங்கியது முதல் இடைவேளை வரை செம சுவாரஸ்யமாக உருவாகியுள்ளதாக ஒருவர் கூறியுள்ளார். ஒவ்வொரு காட்சியும் கதையில் சுவாரஸ்யத்தை கூட்டிக்கொண்டே போவதாகவும் துல்கர் சல்மானின் நடிப்பு இந்த கதைக்கு மேலும் வலுசேர்க்கும் விதமாக அமைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஜி.வி பிரகாஷின் பின்னணி இசை படத்திற்கு சாதகமாக அமைந்துள்ளது.

இரண்டாம் பாதி

இந்தியில் வெளியான Scam 1992 வெப் சீரிஸ் கதை போல பொருளாதார மோசடியை மையப்படுத்தி அமைந்துள்ள கதைதான் லக்கி பாஸ்கர். ஆரம்பத்தில் இருந்து க்ளைமேக்ஸ் வரை நன்றாக ஆய்வு செய்யப்பட்டு அதை சரியான திரைக்கதையாக படத்தின் இயக்குநர் மாற்றியுள்ளார். ஒரு சில காட்சிகளில் கொஞ்சம் போர் அடிக்கும் படி உள்ளது. மற்றபடி புத்திசாலித்தனமான குற்றங்கள் பற்றிய படங்களை பார்க்க விரும்புவர்களுக்கு இந்த தீபாவளி லக்கி பாஸ்கர் ஒரு நல்ல பொழுதுபோக்காக இருக்கும் என்று ஒருவர் தெரிவித்துள்ளார்.

லக்கி பாஸ்கர் படத்திற்கு அனைத்து தரப்பினரிடம் இருந்தும் பாசிட்டிவான விமர்சனங்களே கிடைத்துள்ளன. இந்த தீபாவளிக்கு வெளியாகியிருக்கும் படங்களில் லக்கி பாஸ்கர் திரைப்படம்  நிச்சயமாக ப்ளாக்பஸ்டர் வெற்றிபெறும் என்று அனைவரும் உறுதியளித்துள்ளார்கள்.

தலைப்பு செய்திகள்

Dhanush: தமிழ் தெரியவில்லை என்பது பெருமை அல்ல.. அவமானம்தான் - மாணவர்களுக்கு தனுஷ் அட்வைஸ்
Dhanush: தமிழ் தெரியவில்லை என்பது பெருமை அல்ல.. அவமானம்தான் - மாணவர்களுக்கு தனுஷ் அட்வைஸ்
Karthigai Deepam: கனடா போகப்போகும் ரேவதி.. சாமுண்டீஸ்வரி போடும் ப்ளான் - அடுத்து நடக்கப்போவது என்ன?
Karthigai Deepam: கனடா போகப்போகும் ரேவதி.. சாமுண்டீஸ்வரி போடும் ப்ளான் - அடுத்து நடக்கப்போவது என்ன?
"ஒருவர் வேலை செய்தால், மற்றொருவர் குழந்தைகளுடன் இருப்போம்"... பெற்றோர்களாக சூர்யா–ஜோதிகா எடுத்த முடிவு
'கருப்பு' படத்திற்காக கடைசி நேரத்தில் வாங்கிய கடன்... மனம் திறந்த சூர்யா!
'கருப்பு' படத்திற்காக கடைசி நேரத்தில் வாங்கிய கடன்... மனம் திறந்த சூர்யா!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin on Budget: ‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
வெளியான 10ஆம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள்; மார்க் ஷீட் பெறுவது எப்படி? மறுகூட்டல், மறுமதிப்பீடு விவரம்!
வெளியான 10ஆம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள்; மார்க் ஷீட் பெறுவது எப்படி? மறுகூட்டல், மறுமதிப்பீடு விவரம்!
TN Budget 2026: தமிழ்நாடு அரசின் மொத்த வருவாய், செலவுகள் - பட்ஜெட்டில் எவ்வளவு துண்டு விழுந்தது? கடன் விவரங்கள்
தமிழ்நாடு அரசின் மொத்த வருவாய், செலவுகள் - பட்ஜெட்டில் எவ்வளவு துண்டு விழுந்தது? கடன் விவரங்கள்
TN Budget 2026 : ‘இல்லை, இல்லை’ பட்ஜெட்டில் விஜயின் வாக்குறுதிகள் என்னென்ன இடம்பெறவில்லை..?
‘இல்லை, இல்லை’ பட்ஜெட்டில் இடம்பெறாத தவெக வாக்குறுதிகள்..!
TN Budget 2026: பட்ஜெட்டில் பள்ளி, உயர் கல்வித்துறை நிதி குறைப்பு; மாணவர்களுக்கு ஷாக்! பெரும் பின்னடைவு?
TN Budget 2026: பட்ஜெட்டில் பள்ளி, உயர் கல்வித்துறை நிதி குறைப்பு; மாணவர்களுக்கு ஷாக்! பெரும் பின்னடைவு?
Trump on Iran War: “போரே வேணாம்டா சாமி, என்ன விட்டுடுங்க.!“ என்ன விலை கொடுத்தாவது ஈரானுடன் ஒப்பந்தம்; ட்ரம்ப் முனைப்பு
“போரே வேணாம்டா சாமி, என்ன விட்டுடுங்க.!“ என்ன விலை கொடுத்தாவது ஈரானுடன் ஒப்பந்தம்; ட்ரம்ப் முனைப்பு
MG Hector Hawk: 530 கிமீ ரேஞ்ச்.! மஹிந்திரா XUV 7XO-க்கு சங்கு ஊதுமா MG Hector Hawk; பிளக்-இன் ஹைப்ரிட், EV பதிப்புகளில் அறிமுகம்
530 கிமீ ரேஞ்ச்.! மஹிந்திரா XUV 7XO-க்கு சங்கு ஊதுமா MG Hector Hawk; பிளக்-இன் ஹைப்ரிட், EV பதிப்புகளில் அறிமுகம்
Gold Rate Today Aug.5th: அடப்பாவமே.! தங்கம் விலை ஒரே நாள்ல இவ்ளோ உயர்ந்துடுச்சே.! இப்போ விலை எவ்ளோ தெரியுமா.?
அடப்பாவமே.! தங்கம் விலை ஒரே நாள்ல இவ்ளோ உயர்ந்துடுச்சே.! இப்போ விலை எவ்ளோ தெரியுமா.?
Embed widget