மேலும் அறிய

Thiyagarajan Kumararaja: அவர் தமிழ் கத்துக்கணும்; அதற்கான நேரத்தை இந்த தேர்தல் கொடுக்கனும்: மோடியை கலாய்த்த இயக்குநர்

இயக்குநர் தியாகராஜா குமாரராஜா மறைமுகமாக பிரதமர் மோடியை கலாய்த்த வீடியோ வைரலாகி வருகிறது

தியாகராஜன் குமாரராஜா

ஆரண்ய காண்டம் படத்தின் மூலம் தமிழில் இயக்குநராக அறிமுகமானார் தியாகராஜன் குமாரராஜா. ஒரே படத்தில் சினிமா ரசிகர்களை கவர்ந்து கல்ட் இயக்குநராக உருவானவர். அடுத்த எட்டு ஆண்டுகள் கழித்து விஜய் சேதுபதியை வைத்து சூப்பர் டீலக்ஸ் படத்தை இயக்கினார். இதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு அமேசான் பிரைமில் வெளியான மாடர்ன் லவ் ஆந்தலாஜியில் நினைவோ ஒரு பறவை என்கிற படத்தை இயக்கியதுடன் இந்த நிகழ்ச்சியை ஒருங்கிணைக்கவும் செய்தார். எல்லா பிரச்சனைகளையும் விலகி இருந்து அனுகுவது அவரது படங்களின் தனித்துவமாக இருக்கிறது. படங்கள் மட்டுமில்லாமல் குமாரராஜாவின் பேச்சை கேட்பதற்காகவே ஒரு தனி ரசிகர் கூட்டம் இருக்கிறது. தன்னைப் பற்றியோ தனது வேலை பற்றியோ பெரிதாக அலட்டிக் கொள்ளாமல் இருப்பது. வாழ்க்கையை எளிமையாக அனுகும் பார்வை ஆகியவை ரசிகர்களை கவர்ந்த அம்சங்கள்.

மோடியை மறைமுகமாக கலாய்த்த குமாரராஜா

சினிமா தவிர்த்து அரசியல் குறித்த தனது கருத்துக்களையும் வெளிப்படையாக பேசி வருகிறார் குமாரராஜா. நிகழ்ச்சி ஒன்றில் பேசியபோது பேசிய குமாரராஜா பிரதமர் மோடியை மறைமுகமாக கலாய்த்து பேசியுள்ளது வைரலாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர் தமிழ் கற்றுக்கொள்ள தனக்கு இருக்கும் ஆர்வம் பற்றி பேசினார் அப்போது ‘ நிறைய பேர் தமிழ் கத்துக்கனும்னு ஆர்வமா இருக்காங்க. எனக்கு நிகராக என்னை விட தமிழ் கற்றுக் கொள்ள வேண்டும் என்று ரொம்ப நாளாக சொல்லிக் கொண்டிருக்கிறார். அவரு நல்லவர் தான். ஆனால் அவருக்கு நேரம் இல்லை. தமிழ் நாட்டில் பிறக்கவில்லை என்றாலும் எப்படியாவது தமிழ் கற்றுக் கொள்ள வேண்டும் என்கிற ஆர்வம் அவருக்கு இருக்கிறது. இந்த தேர்தல் அவருக்கு அந்த ஓய்வை கொடுத்து அவருடைய தமிழ் கற்க வேண்டிய ஆசையை நிறைவேற்றும் நேரம் கொடுக்கும் என்று நம்புகிறேன்” என்று குமாரராஜா கூறியுள்ளார். 


மேலும் படிக்க : Rathnam Box Office Collection: தடையை உடைத்த விஷால்.. கல்லா கட்டுகிறதா ரத்னம்? 2வது நாள் வசூல் நிலவரம்!

Cooku with Comali 5: செல்லம்மா அன்ஷிதா முதல் நாஞ்சில் விஜயன் வரை: குக்கு வித் கோமாளியில் இணைந்த 5 புது கோமாளிகள்!

தலைப்பு செய்திகள்

கவலைக்கிடமாக தமிழ் சினிமா..142 படங்கள் ரிலீஸ்..வெற்றிப்படங்கள் இவ்வளவு தானா!
கவலைக்கிடமாக தமிழ் சினிமா..142 படங்கள் ரிலீஸ்..வெற்றிப்படங்கள் இவ்வளவு தானா!
Actress Sona: சோனா வேண்டும் என்று அடம்பிடித்த தனுஷ் அப்பா - நடந்தது என்ன?
Actress Sona: சோனா வேண்டும் என்று அடம்பிடித்த தனுஷ் அப்பா - நடந்தது என்ன?
சினிமாவை விட்டு போவதாக சொன்ன ரஜினி...பதறிப்போன கமல் கொடுத்த அட்வைஸ் என்ன தெரியுமா?
சினிமாவை விட்டு போவதாக சொன்ன ரஜினி...பதறிப்போன கமல் கொடுத்த அட்வைஸ் என்ன தெரியுமா?
ரஜினியின் சூப்பர்ஹிட் படத்தில் நடிக்க வாய்ப்புகேட்ட முதல்வர் விஜய்..அட அந்த கேரக்டரா!
ரஜினியின் சூப்பர்ஹிட் படத்தில் நடிக்க வாய்ப்புகேட்ட முதல்வர் விஜய்..அட அந்த கேரக்டரா!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN GOVT Announcements : 20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
Crop Loan Waivers : தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
TVK vs DMK:
TVK vs DMK: "உதயநிதிக்கு கண்ணியத்தை கற்றுக்கொடுங்கள்.." ஓ.பன்னீர்செல்வத்துக்கு அமைச்சர் ரமேஷ் அட்வைஸ்
Udhayanidhi: உதயநிதிக்கு சவால் விட்ட அமைச்சர் கில்லி சரத்..! போதைப்பொருள் விவகாரம் - கடுப்பான கே.என். நேரு
உதயநிதிக்கு சவால் விட்ட அமைச்சர் கில்லி சரத்..! போதைப்பொருள் விவகாரம் - கடுப்பான கே.என். நேரு
மாஸ் காட்டும் மஹிந்திரா BE 6 Sporteq SUV; வெறும் ரூ.11.45 லட்சம் மட்டுமே- விலை குறைவு ரகசியம் என்ன?
மாஸ் காட்டும் மஹிந்திரா BE 6 Sporteq SUV; வெறும் ரூ.11.45 லட்சம் மட்டுமே- விலை குறைவு ரகசியம் என்ன?
சட்டசபையில் உதயநிதி- ஆதவ் நேருக்கு நேர் கடும் வாக்குவாதம்.! மோதிக்கொண்ட திமுக- தவெக.! நடந்தது என்ன.?
சட்டசபையில் உதயநிதி- ஆதவ் நேருக்கு நேர் கடும் வாக்குவாதம்.! மோதிக்கொண்ட திமுக- தவெக.! நடந்தது என்ன.?
பாலிஸ்டிக் ஏவுகணையை ஏவிய வட கொரியா; பதறிப்போன ட்ரம்ப்; தென் கொரியா உடனான ராணுவ பயிற்சி குறைப்பு
பாலிஸ்டிக் ஏவுகணையை ஏவிய வட கொரியா; பதறிப்போன ட்ரம்ப்; தென் கொரியா உடனான ராணுவ பயிற்சி குறைப்பு
Ration Card : உடனே ரேஷன் கார்டு.! ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்- எப்படி தெரியுமா.? இதோ ஸ்டெப் பை ஸ்டெப் வழிமுறை
உடனே ரேஷன் கார்டு.! ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்- எப்படி தெரியுமா.? இதோ ஸ்டெப் பை ஸ்டெப் வழிமுறை
Embed widget