மேலும் அறிய

Rathnam Box Office Collection: தடையை உடைத்த விஷால்.. கல்லா கட்டுகிறதா ரத்னம்? 2வது நாள் வசூல் நிலவரம்!

Rathnam Movie Box Office Collection: ரத்னம் படம் பல தடைகளைக் கடந்து திரைக்கு வந்துள்ளது. இந்தப் படத்துக்காக இயக்குநர் ஹரி மற்றும் நடிகர் விஷால் ஊர் ஊராகச் சென்று ப்ரோமோஷன் செய்தனர்.

நடிகர் விஷால் நடித்துள்ள ரத்னம் (Rathnam) படத்தின்  2ஆம் நாள் வசூல் நிலவரம் என்னவென்று பார்க்கலாம். 

தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த கமர்ஷியல் இயக்குநர்களில் ஒருவர் ஹரி. போலீஸ் படமாக இருந்தாலும் சரி, குடும்பக் கதையாக இருந்தாலும் தனது அசாத்தியமான திரைக்கதையால் ரசிகர்களை கவர்ந்து விடுவார். இவரின் இயக்கத்தில் நடப்பாண்டு “ரத்னம்” படம் வெளியாகியுள்ளார். ஹரி இயக்கிய தாமிரபரணி மற்றும் பூஜை படங்களுக்கு பிறகு இப்படத்தில் விஷால் 3வது முறையாக ஹீரோவாக நடித்துள்ளார். 

மேலும் பிரியா பவானி ஷங்கர், யோகிபாபு, சமுத்திரகனி, கௌதம் வாசுதேவ் மேனன் என ஏகப்பட்ட நட்சத்திரங்கள் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ள ரத்னம் படம் முழுக்க முழுக்க ஆக்‌ஷன் காட்சிகளை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது. இந்தப் படம் பல தடைகளைக் கடந்து திரைக்கு வந்துள்ளது. இந்த படத்துக்காக இயக்குநர் ஹரி மற்றும் நடிகர் விஷால் ஊர் ஊராக சென்று ப்ரோமோஷன் செய்தனர்.

தொடர்ந்து படத்துக்கான முன்பதிவு தொடங்கிய நிலையில், தஞ்சாவூர் மற்றும் திருச்சி ஆகிய நகரங்களில் படத்தை ரிலீஸ் செய்ய கட்டப்பஞ்சாயத்து நடப்பதாக பகிரங்கமாக குற்றம் சாட்டினார். இப்படியான நிலையில், “ரத்னம் படம் கடந்த ஏப்ரல் 26ஆம் தேதி தியேட்டரில் வெளியானது. இப்படம் முதல் நாள் ரூ.2.3 கோடி வசூலை ஈட்டியது. ஆனால் படம் கலவையான விமர்சனத்தை பெற்றதால் 2ஆம் நாளில் வசூலானது குறைந்தது.

அதன்படி ரத்னம் படம் இரண்டாம் நாள் ரூ.2 கோடி வசூலை ஈட்டியுள்ளது. முதல் நாளை விட இரண்டாம் நாளில் வசூல் நிலவரம் குறைந்தது படக்குழுவினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. சனி, ஞாயிறு வசூலை பொறுத்து தான் அடுத்த வாரம் வசூல் இருக்கும் என்பதால் 3ஆம் நாளான இன்று வசூல் நிலவரம் எகிறும் என எதிர்பார்க்கப்படுகிறது.  


மேலும் படிக்க: Rathnam Movie Review: விறுவிறுப்பாக கெட் அப்பை மாற்றிய விஷால்; தாமிரபரணி அளவு வொர்த்தா? ரத்னம் படத்தின் விமர்சனம்!

தலைப்பு செய்திகள்

Vinodhini Vaidyanathan: அவமானமா போச்சு.. ரவிமோகன் பட விழாவில் நேர்ந்த கொடுமை.. வேதனையை பகிர்ந்த வினோதினி!
Vinodhini Vaidyanathan: அவமானமா போச்சு.. ரவிமோகன் பட விழாவில் நேர்ந்த கொடுமை.. வேதனையை பகிர்ந்த வினோதினி!
Mansoor Ali Khan: ஆண்மை இருக்கா.. நான் என்ன பிச்சையா கேட்டேன்.. சூர்யா, RJ பாலாஜியை விளாசிய மன்சூர் அலிகான்
Mansoor Ali Khan: ஆண்மை இருக்கா.. நான் என்ன பிச்சையா கேட்டேன்.. சூர்யா, RJ பாலாஜியை விளாசிய மன்சூர் அலிகான்
பல் விளக்கிட்டே கதை கேட்ட பிரபல தயாரிப்பாளர்.. அசராமல் கதை சொன்ன ப்ளாக்பஸ்டர் பட இயக்குனர்கள்! யாருப்பா அது?
பல் விளக்கிட்டே கதை கேட்ட பிரபல தயாரிப்பாளர்.. அசராமல் கதை சொன்ன ப்ளாக்பஸ்டர் பட இயக்குனர்கள்! யாருப்பா அது?
Viswanath & Sons Review: விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Annamalai Slams Nainar: “மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
“மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
TASMAC Liquor Ban Revoke : அப்பாடா.. குடிமகன்கள் நிம்மதி.! டாஸ்மாக்கில் மீண்டும் 11 சரக்குகளுக்கு அனுமதி- வெளியான புதிய உத்தரவு
அப்பாடா.. குடிமகன்கள் நிம்மதி.! டாஸ்மாக்கில் மீண்டும் 11 சரக்குகளுக்கு அனுமதி- வெளியான புதிய உத்தரவு இதோ..
Heavy Rain Alert : சூறாவளி காற்றுடன் கனமழை வெளுத்து வாங்கும்.! 3 நாட்களுக்கு அலர்ட் – எந்தெந்த மாவட்டங்களுக்கு? முழு லிஸ்ட் இதோ..
சூறாவளி காற்றுடன் கனமழை வெளுத்து வாங்கும்.! 3 நாட்களுக்கு அலர்ட் – எந்தெந்த மாவட்டங்களுக்கு? முழு லிஸ்ட் இதோ..
Udhayanidhi : நேற்று அமுதன்.. இன்று தனுஷ்.! தொடரும் கொலைகளே சாட்சி- விஜய் அரசை விளாசிய உதயநிதி
நேற்று அமுதன்.. இன்று தனுஷ்.! தொடரும் கொலைகளே சாட்சி- விஜய் அரசை விளாசிய உதயநிதி
Annamalai: ஆஃப் மோடிலே இருக்கும் அண்ணாமலை.. பாஜக-விற்கு பல்டி அடிக்கத்தொடங்கிய ஆதரவாளர்கள்!
Annamalai: ஆஃப் மோடிலே இருக்கும் அண்ணாமலை.. பாஜக-விற்கு பல்டி அடிக்கத்தொடங்கிய ஆதரவாளர்கள்!
Embed widget