மேலும் அறிய

Doctorate for Shankar: ஷங்கர், ரெய்னாவிற்கு கெளரவ டாக்டர் பட்டம்..கெளரவித்த சிம்பு பட தயாரிப்பாளர்!

தமிழ் சினிமாவின் பிரமாண்ட இயக்குநர் என அழைக்கப்படும் இயக்குநர் ஷங்கருக்கு வேல்ஸ் பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்கி கெளரவப்படுத்தி உள்ளது.

தமிழ்சினிமாவின் பிரமாண்ட இயக்குநர் என அழைக்கப்படும் இயக்குநர் ஷங்கருக்கு வேல்ஸ் பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்கி கெளரவப்படுத்தி உள்ளது. இவருடன் பிரபல கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவிற்கும்  டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by VELS University (@vistaspallavaram_official)

யார் இந்த ஷங்கர்

கும்பகோணத்தில் நடுத்தரக் குடும்பத்தில் பிறந்த ஷங்கர், மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பிரிவில் டிப்ளமோ படித்தார்.கல்லூரி நாட்களில், எழுதத்தொடங்கிய இயக்குநர் ஷங்கர், பல்வேறு கலை நிகழ்ச்சிகளையும் நடத்தினார். இதற்காக அவருக்கு பல்வேறு விருதுகளும் கிடைத்தன. அங்கு அவருக்கு கிடைத்த உத்வேகம் அவரை நடிப்பின் பக்கம் திருப்பியது. அதன் பின்னர், நாடக குழு ஒன்றில் இணைந்த அவர், அங்கு 5 ஆண்டுகள் பயிற்சி பெற்றார். இவரின் திறமை  இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகரின் கவனத்தை ஈர்த்தது. இதனையடுத்து அவர் அவரை உதவியாளராக அழைத்து சேர்த்துக்கொண்டார். 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Shankar Shanmugham (@shanmughamshankar)

1986 - 87 களுக்குப் பிறகு,ஷங்கர்  சொந்த முயற்சியில் சிறு சிறு விளம்பரப் படங்களை எடுத்து இயக்குநராக மாறினார்.1993 இல் வெளியான ஜென்டில்மேன், என்ற திரைப்படம் இயக்குனர் ஷங்கர் என்ற ஜாம்பவானை தமிழ்த் திரையுலகத்திற்கு வெளிச்சம் போட்டு காண்பித்தது. 

ஹிட்டடித்த புகைப்படங்கள்

தொடர்ந்து வெளி வந்த   ‘காதலன்’,  ‘இந்தியன்’,  ‘ஜீன்ஸ்’, ’முதல்வன்’, ’சிவாஜி’,  ‘எந்திரன்’  என இவர் எடுத்த பல திரைப்படங்கள் வணிகரீதியாக மாபெரும் வெற்றியை பெற்றன. பிலிம்பேர் விருதுகள், மாநில விருதுகள் மற்றும் தேசிய விருதுகள் என அனைத்துத் தரப்புகளிலும் விருதுகளையும் வென்றுள்ளன. தற்போது ராம்சரண் நடிக்கும் படத்தை இயக்கிவரும் ஷங்கர் தயாரிப்பாளராகவும் பல படங்களையும் தயாரித்து இருக்கிறார்.

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Shankar Shanmugham (@shanmughamshankar)

இவரது மகள் அதிதி ஷங்கர் நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியாக இருக்கும்  ‘விருமன்’ படத்தில் அறிமுகமாகி இருப்பது குறிப்பிடத்தக்கது. 

 

தலைப்பு செய்திகள்

கவலைக்கிடமாக தமிழ் சினிமா..142 படங்கள் ரிலீஸ்..வெற்றிப்படங்கள் இவ்வளவு தானா!
கவலைக்கிடமாக தமிழ் சினிமா..142 படங்கள் ரிலீஸ்..வெற்றிப்படங்கள் இவ்வளவு தானா!
Actress Sona: சோனா வேண்டும் என்று அடம்பிடித்த தனுஷ் அப்பா - நடந்தது என்ன?
Actress Sona: சோனா வேண்டும் என்று அடம்பிடித்த தனுஷ் அப்பா - நடந்தது என்ன?
சினிமாவை விட்டு போவதாக சொன்ன ரஜினி...பதறிப்போன கமல் கொடுத்த அட்வைஸ் என்ன தெரியுமா?
சினிமாவை விட்டு போவதாக சொன்ன ரஜினி...பதறிப்போன கமல் கொடுத்த அட்வைஸ் என்ன தெரியுமா?
ரஜினியின் சூப்பர்ஹிட் படத்தில் நடிக்க வாய்ப்புகேட்ட முதல்வர் விஜய்..அட அந்த கேரக்டரா!
ரஜினியின் சூப்பர்ஹிட் படத்தில் நடிக்க வாய்ப்புகேட்ட முதல்வர் விஜய்..அட அந்த கேரக்டரா!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
Ukraine Big Attack on Russia: யம்மாடி, 822 ட்ரோனா.?! ரஷ்யாவை தாறுமாறாக தாக்கிய உக்ரைன்; பற்றி எரிந்த ஏவுகணை தொழிற்சாலை; 6 பேர் பலி
யம்மாடி, 822 ட்ரோனா.?! ரஷ்யாவை தாறுமாறாக தாக்கிய உக்ரைன்; பற்றி எரிந்த ஏவுகணை தொழிற்சாலை; 6 பேர் பலி
Iran Vs Qatar: போர் விமானங்களை சுட்டு 3 ஈரானிய வீரர்கள் கைதா.? ஈரானின் குற்றச்சாட்டுக்கு கத்தாரின் பதில் என்ன.?
போர் விமானங்களை சுட்டு 3 ஈரானிய வீரர்கள் கைதா.? ஈரானின் குற்றச்சாட்டுக்கு கத்தாரின் பதில் என்ன.?
Scorpio Lifestyler First Look: மஹிந்திரா ஸ்கார்பியோ லைஃப்ஸ்டைலர் எப்படி இருக்கு.? நீங்க இதுக்காக காத்திருக்கணுமா.? இதோ ஃபர்ஸ்ட் லுக்
மஹிந்திரா ஸ்கார்பியோ லைஃப்ஸ்டைலர் எப்படி இருக்கு.? நீங்க இதுக்காக காத்திருக்கணுமா.? இதோ ஃபர்ஸ்ட் லுக்
US Iran War China: பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்; உள்ளே நுழையுமா சீனா.?
பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்; உள்ளே நுழையுமா சீனா.?
Avore EX2 Price Range Features: ஒரே சார்ஜில் ஊர் விட்டு ஊர் போகலாம்.! அவோர் EX2 EV பைக்கின் விலை, ரேஞ்ச், அம்சங்களை தெரிஞ்சுக்கோங்க
ஒரே சார்ஜில் ஊர் விட்டு ஊர் போகலாம்.! அவோர் EX2 EV பைக்கின் விலை, ரேஞ்ச், அம்சங்களை தெரிஞ்சுக்கோங்க
Embed widget