நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இதை பண்ணுங்க!

Published by: பேச்சி ஆவுடையப்பன்

உங்களுடைய நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தால் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படும்.

இதனை நாம் சில வழிகளில் சரி செய்ய முடியும்

உங்கள் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளது

வாழ்க்கை முறையை மாற்றி அமைத்து ஊக்கப்படுத்துங்கள்

சத்துள்ள உணவை தவறாமல் உண்ணுங்கள்

இரண்டு புளிப்பு சுவை நிறைந்த பழங்களை தினமும் சாப்பிடுங்கள்

சிற்றுண்டியை ஒருபோதும் தவிர்க்காதீர்கள்

Published by: பேச்சி ஆவுடையப்பன்

பச்சை காய்கறி சாலட் சாப்பிடுங்கள்

Published by: பேச்சி ஆவுடையப்பன்

தினசரி புரதச்சத்து நிறைந்த உணவை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்

Published by: பேச்சி ஆவுடையப்பன்

ஒரு மணி நேரம் தினமும் உடற்பயிற்சி செய்யுங்கள்

Published by: பேச்சி ஆவுடையப்பன்

தினமும் 8 கிளாஸ் தண்ணீர் குடியுங்கள்

Published by: பேச்சி ஆவுடையப்பன்