மேலும் அறிய

Blue Star: பா. ரஞ்சித் தயாரிக்கும் கிரிக்கெட் படம் “ப்ளூ ஸ்டார்”..! களத்தில் மோதும் அசோக் செல்வன் - சாந்தனு..!

இயக்குனர் பா. ரஞ்சித் தயாரிப்பில் அடுத்து உருவாகும் கிரிக்கெட்டை மையமாக கொண்ட படத்திற்கு, ப்ளூ ஸ்டார் என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இயக்குனர் பா. ரஞ்சித் தயாரிப்பில் அடுத்து உருவாகும் கிரிக்கெட்டை மையமாக கொண்ட படத்திற்கு, ப்ளூ ஸ்டார் என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இப்படத்தை, எஸ். ஜெயக்குமார் எழுதி இயக்குகிறார்.

”ப்ளூ ஸ்டார்” திரைப்படம்:

இயக்குனர் பா. ரஞ்சித்தின் நீலம் புரடக்‌ஷன்ஸ் அடுத்து தயாரிக்க உள்ள, படத்தின் அறிவிப்பை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், அசோக் செல்வன் மற்றும் சாந்தனு நடிக்கும் புதிய படத்திற்கு ப்ளூ ஸ்டார் என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இரண்டு கிரிக்கெட் அணிகளுக்கு கேப்டன்களாக உள்ள அசோக் செல்வன் மற்றும் சாந்தனு ஆகியோருக்கு இடையேயான மோதல், அவர்களின் காதல் மற்றும் வாழ்வியலை மையப்படுத்தி இந்த படம் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

படக்குழு விவரங்கள்:

எஸ். ஜெயக்குமார் இயக்கும் இப்படத்திற்கு கோவிந்த் வசந்த் இசையமைக்கிறார். எஸ். ஜெயக்குமார் மற்றும் தமிழ்பிரபா ஆகியோர் சேர்ந்து வசனங்கள் மற்றும் திரைக்கதை எழுதுகின்றனர். கோவிந்த் வசந்தா இசையமைக்க, தமிழ் அழகன் ஒளிப்பதிவு செய்கிறார். அசோக் செல்வன் மற்றும் சாந்தனு ஆகியோருடன் சேர்ந்து, கீர்த்தி பாண்டியன் பிரித்விராஜன், பகவதி பெருமாள், லிஸ்ஸி ஆண்டனி, திவ்யா துரைசாமி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

ஆந்தம் வெளியிட்ட படக்குழு:

இதனிடையே, ப்ளூ ஸ்டார் என்ற பெயரில் படத்தில் இடம்பெறும் ஆந்தம் ஒன்றையும் படக்குழு வெளியிட்டுள்ளது. ”ஹே பேக் ஆன் தி ஸ்ட்ரீட்ஸ்” என்ற பாடல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.  அறிவு மற்றும் உமா தேவி ஆகியோர் இந்த பாடலை எழுதியுள்ளனர்.

பா. ரஞ்சித்:

அட்டகத்தி படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான பா. ரஞ்சித், மெட்ராஸ் திரைப்படத்தின் மூலம் பெரும்பாலான ரசிகர்களின் கவனத்தை பெற்றார். அதைத்தொடர்ந்து, சூப்பர் ஸ்டார் ரஜினியை வைத்து,  கபாலி மற்றும் காலா என அடுத்தடுத்து வெற்றி படங்களை இயக்கினார். இருப்பினும் ஆர்யா நடிப்பில் அவர் இயக்கிய சார்பட்டா பரம்பரை பிரமாண்ட வெற்றி பெற்றது. தற்போது விக்ரமை வைத்து தங்கலான் படத்தை இயக்கி வரும் பா. ரஞ்சித், அடுத்ததாக சார்பட்ட பரம்பரை படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கியுள்ளார்.

தயாரிப்பில் அசத்தல்:

இதனிடையே, கடந்த 2018ம் ஆண்டு வெளியான பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் தயாரிப்பாளராக உருவெடுத்தார் பா. ரஞ்சித். அந்த படம் பெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து, சமூக பிரச்னைகள் தொடர்பான படங்களை தொடர்ந்து தயாரிக்க தொடங்கினார். அதன்படி, இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு, ரைட்டர், சேத்துமான், பொம்மை நாயகி ஆகிய படங்களை தயாரித்துள்ளார். அந்த வரிசையில் தற்போது ப்ளூ ஸ்டார் படத்தை, பா. ரஞ்சித் தயாரித்து வருகிறார்.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

"என்னைப் பத்தி கிசுகிசு வந்துடும்னு பயம்.." மனம் திறந்த ஜமீன்கோட்டை ஹீரோயின்! ஞாபகம் இருக்கா?
Jananayagan: படுதோல்வியுடன் விடை பெற்ற முதல்வர் விஜய்.. மண்ணைக் கவ்விய ஜனநாயகன்!
Jananayagan: படுதோல்வியுடன் விடை பெற்ற முதல்வர் விஜய்.. மண்ணைக் கவ்விய ஜனநாயகன்!
பணத்துக்காக எல்லாமே செய்ய மாட்டேன்.. என் அம்மா அப்படி வளர்க்கல.. முருகன் சாட்சி.. தர்ஷா குப்தா வேதனை!
பணத்துக்காக எல்லாமே செய்ய மாட்டேன்.. என் அம்மா அப்படி வளர்க்கல.. முருகன் சாட்சி.. தர்ஷா குப்தா வேதனை!
DC movie Collection: ஹீரோவாகவும் மாஸ் காட்டிய லோகேஷ் கனகராஜ்! ! 'DC' படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
ஹீரோவாகவும் மாஸ் காட்டிய லோகேஷ் கனகராஜ்! ! 'DC' படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Mojtaba Khamenei Video: ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
Trump Vs Netanyahu: ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
"என்னைப் பத்தி கிசுகிசு வந்துடும்னு பயம்.." மனம் திறந்த ஜமீன்கோட்டை ஹீரோயின்! ஞாபகம் இருக்கா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
Embed widget