மேலும் அறிய

Ajith | அஜித் சொன்ன 'நாணயத்துக்கு 3 பக்கம்'.. அதுக்கு பின்னாடி இருக்கிற அர்த்தம் இதுதான்!

சிறு வயதில் நாணயத்தை செங்குத்தாக நிற்க வைத்து நாம் விளையாடுவது நினைவிருக்கிறதா?

ரசிகர்களிடையே "தல" என்று அன்போடு அழைக்கப்படும் அஜித்குமார், திரையுலகிற்குள் நுழைந்து 30 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இந்த நிலையில், நடிகர் அஜித்குமாரின் மக்கள் செய்தித்தொடர்பாளரான சுரேஷ் சந்திரா தனது டுவிட்டர் பக்கத்தில்  நடிகர் அஜித்குமார் திரைத்துறையில் 30 ஆண்டுகாலம் நிறைவடைந்ததையடுத்து ரசிகர்களுக்கு கூறியுள்ள செய்தி என ஒரு தகவலை பதிவிட்டிருந்தார். அதில்,  ரசிகர்கள், வெறுப்பாளர்கள், நடுநிலை ரசிகர்கள் என்பவர்கள் ஒரே நாணயத்தின் மூன்று பக்கங்கள். ரசிகர்களின் அன்பை கருணையுடன் ஏற்றுக்கொள்கிறேன். வெறுப்பவர்களிடம் இருந்து வெறுப்புகளையும், நடுநிலையாளர்களிடம் இருந்து எந்த பக்கமும் சாராத பார்வைகளையும் ஏற்றுக்கொள்கிறேன். வாழு..! வாழவிடு..! எப்போதும் நிபந்தனையற்ற அன்பை வழங்குகிறேன். இவ்வாறு அவர் பதிவிட்டிருந்தார். அஜித்தின் இந்த திடீர் செய்தியை அவரது ரசிகர்கள் இணையத்தில் கொண்டாடி வருகின்றனர். அதே வேளையில் அஜித்தின் இந்த செய்தியை கிண்டலடிக்கும் விதமாக பல்வேறு பதிவுகளும் இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றன. குறிப்பாக அஜித் நாணயத்துக்கு மூன்று பக்கம் என்று தெரிவித்ததை சுட்டிக்காட்டும் பலர், நாணயத்துக்கு இரண்டு பக்கம் தான் என பதிவிட்டு வருகின்றனர். உண்மையில் நாணயத்துக்கு எத்தனை பக்கம்? மூன்று பக்கம் என அஜித் குறிப்பிட்டதன் அர்த்தம் என்ன? பார்க்கலாம்.


Ajith | அஜித் சொன்ன 'நாணயத்துக்கு 3 பக்கம்'.. அதுக்கு பின்னாடி இருக்கிற அர்த்தம் இதுதான்!

பூவா? தலையா? என்பது பொதுவான பேச்சுதான். ஒரு முடிவை குறிப்பிட இரண்டில் ஒன்று எனக் குறிப்பிடுவதை பூவா? தலையா? என்போம். ஆனால் சிறு வயதில் நாணயத்தை செங்குத்தாக நிற்க வைத்து நாம் விளையாடுவது நினைவிருக்கிறதா? பூப்பக்கத்திலும் நிற்கவில்லை. தலை பக்கத்திலும் நிற்கவில்லை, அப்பொது அந்த நாணயம் எந்த பக்கத்தில் நின்றது? யோசித்துப்பார்த்தால் ஒன்று புரியும். அந்த நாணயம் நின்றது நாணயத்தின் மூன்றாவது பக்கத்தில் இருந்து. அதைத்தான் எட்ஜ் என்கிறோம். 

அமெரிக்க தொழிலதிபர், மிகச்சிறந்த பேச்சாளர், எழுத்தாளர், ரிச் டாட், புவர் டாட் என்ற புகழ்பெற்ற புத்தகத் தொடரினை எழுதிய ராபர்ட் கியோசாகி நாணயத்தின் பக்கங்கள் குறித்து பேசியுள்ளார்.  நாணயத்துக்கு பூ, தலை, முனை என்ற 3 பக்கங்கள் உண்டு. அதில், நாணயத்துக்கு பூ, தலை, முனை என்ற 3 பக்கங்கள் உண்டு. மாறுபட்ட கண்ணோட்டங்களை புரிந்துக்கொள்ளும் உங்கள் திறன் மற்றும் ஒவ்வொரு பக்கத்திலிருந்தும் நீங்கள் மதித்து ஏற்றுக்கொள்கிற ஒரு விஷயத்தை பெறும் திறன் மிகப்பெரிது என்று குறிப்பிட்டுள்ளார்.


Ajith | அஜித் சொன்ன 'நாணயத்துக்கு 3 பக்கம்'.. அதுக்கு பின்னாடி இருக்கிற அர்த்தம் இதுதான்!

நாணயத்தின் 3 பக்கம் என்ற சொல்லாடலை ஒரு விவாதத்தின் போது குறிப்பிடும் ஒரு வழக்காகவும் வைத்துள்ளனர். இரு தரப்பு ஒரு விவாதத்தில் இருந்தால் அதன் நியாயமோ, உண்மையோ இரு தரப்பில் ஒன்றாகத்தான் இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும், அது மூன்றாவது பக்கமாகக் கூட இருக்கலாம் என்று கூறுவதற்கு 'நாணயத்துக்கு 3 பக்கங்கள்' என்று குறிப்பிடுகிறார்கள்.  நாணயத்தை சுண்டும் போதெல்லாம் அது பூவிலோ, அல்லது தலையிலோதான் விழுகிறது. அதனால் நாணயத்தின் பக்கம் இரண்டு என நாம் முடிவுக்கு வந்துவிடுவோர் செங்குத்தாக நிற்கும் நாணயத்தை கண் முன்னே நினைத்துப்பார்த்துக்கொள்ளவும் என்று பரபரக்கிறது இணைய உலகம்.

காட்சி ஊடகத்துறையில் 7 ஆண்டுகளுக்கு மேலாக அனுபவம் கொண்டவர். சோஷியல் மீடியா இன்சார்ஜ், டிக்கர் இன்சார்ஜ், கன்டண்ட் ரைட்டர், கன்டண்ட் இன் சார்ஜ் என பல்வேறு பிரிவுகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர் / பணியாற்றி வருபவர். அனைத்து பிரிவு செய்திகளையும் திறம்பட கையாளக் கூடிய நபர். குறிப்பாக சினிமா ரிவியூ, டெக்னாலஜி, ஆட்டோமொபைல் பிரிவுகளை அதிகம் பின்பற்றி எழுதுபவர். தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் கதை, கவிதை, கட்டுரை என தொடர்ந்து எழுதி வருபவர்.
Read More

தலைப்பு செய்திகள்

Dhanush : 1 கோடி செலவில் ஐடி விங்..நடிகர் தனுஷின் அடுத்த அரசியல் நகர்வு?
Dhanush : 1 கோடி செலவில் ஐடி விங்..நடிகர் தனுஷின் அடுத்த அரசியல் நகர்வு?
அந்த படம் வந்தால் எல்லாம் அடங்கிடும்...ட்ரோல்கள் குறித்து லோகேஷ் கனகராஜ்
அந்த படம் வந்தால் எல்லாம் அடங்கிடும்...ட்ரோல்கள் குறித்து லோகேஷ் கனகராஜ்
‘பாரிஸ் கஃபே’ இசை வெளியீட்டு விழா
‘பாரிஸ் கஃபே’ இசை வெளியீட்டு விழா
‘ONE MAN’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு
‘ONE MAN’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
JCD Prabhakar: முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
Trump Praises India: “அவங்க பண்றது தான் கரெக்ட்.!“ இந்தியாவை பாராட்டி தள்ளிய ட்ரம்ப்.! எதற்காக தெரியுமா.?
“அவங்க பண்றது தான் கரெக்ட்.!“ இந்தியாவை பாராட்டி தள்ளிய ட்ரம்ப்.! எதற்காக தெரியுமா.?
Yamaha Scooter Launch: ஆக்டிவாவுக்கு ஆப்பு கன்பார்ம்.! ஃபாசினோ, ரேZR ஹைப்ரிட்களின் 2026 பதிப்பை இறக்கிய யமாஹா; விலை என்ன.?
ஆக்டிவாவுக்கு ஆப்பு கன்பார்ம்.! ஃபாசினோ, ரேZR ஹைப்ரிட்களின் 2026 பதிப்பை இறக்கிய யமாஹா; விலை என்ன.?
Trump on Hormuz: ''ஹார்முஸ் அமெரிக்காவின் முழுமையான கட்டுப்பாட்டில் உள்ளது''; மீண்டும் ஈரானை சீண்டும் ட்ரம்ப்
''ஹார்முஸ் அமெரிக்காவின் முழுமையான கட்டுப்பாட்டில் உள்ளது''; மீண்டும் ஈரானை சீண்டும் ட்ரம்ப்
தலித் மாணவர்களை குறிவைக்கும் தவெக அரசு? கட்டணம் செலுத்தப்போவது எப்போது? அன்பில் கேள்வி
தலித் மாணவர்களை குறிவைக்கும் தவெக அரசு? கட்டணம் செலுத்தப்போவது எப்போது? அன்பில் கேள்வி
Embed widget