மேலும் அறிய

நிர்வாணமா நடிப்பது என் இஷ்டம்ன்னு சொன்னேனா? பயில்வான் ரங்கநாதனை கேள்வியால் புரட்டியெடுத்த ரேகா..

நிர்வாணமா நடிக்குறத பத்தி என் பெற்றோர்கள் கவலைப்படட்டும், நீ கவலைப்படவேண்டாம் என்றேன்.

பார்த்திபன் இயக்கத்தில் வெளிவந்திருந்த இரவின் நிழல் படத்தில் குழந்தைக்கு பால் கொடுக்கும் காட்சியில் நடித்த ரேகா நாயர் மேலாடை விலகியப்படி நடித்திருந்தார். இதனை சினிமா நடிகரும் பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன் தரக்குறைவாக விமர்சனம் செய்திருந்தார். அந்த விமர்சனத்திற்கு பலர் கண்டனம் தெரிவித்து இருந்த நிலையில் ரேகா நாயரும் அது குறித்து பேசி இருந்தார்.

நிர்வாணமா நடிப்பது என் இஷ்டம்ன்னு சொன்னேனா? பயில்வான் ரங்கநாதனை கேள்வியால் புரட்டியெடுத்த ரேகா..

திருவான்மியூர் பீச்சில் சண்டை

இந்நிலையில் நேற்று காலை திருவான்மியூர் பீச்சில் வாக்கிங் போன பயில்வான் ரங்கநாதனை அந்த வழியே சென்ற ரேகா நாயர் மறித்துள்ளார். நடு ரோட்டில் வைத்து அவரை கடுமையாக விளாசி உள்ளார். "ஆடையில்லாமல் நடிப்பது என் விருப்பம், உனக்கு என்ன வந்தது? செருப்பு பிஞ்சுரும்" என ஆவேசமாக ரேகா நாயர் கத்தியுள்ளார். அவர் கத்திப்பேசும் வீடியோ ஊடகம் ஒன்றின் சமூக வலைதள பக்கத்தில் வெளியாகி வைரலாகி உள்ளது.

தொடர்புடைய செய்திகள்: வேறு பெண்ணுடன் தகாத உறவுவைத்து கொண்ட தந்தை! கத்தியால் குத்திக்கொன்ற மகன்.. பரபரப்பு சம்பவம்

கருப்பா ஏதோ ஒரு உருவம்

அந்த வீடியோவை பார்த்த நடிகர் பயில்வான் ரங்கநாதன், என்ன நடந்தது என தொலைபேசி வாயிலாக விளக்கம் அளித்தார். அவர் அளித்த விளக்கத்தில் ரேகா நாயரை அவள், இவள் என மரியாதை இன்றி ஒருமையில் மோசமாக பேசினார் பயில்வான் ரங்கநாதன். அவர் பேசுகையில், "கருப்பா ஒருத்தி வந்தா, அவதான் ரேகா நாயர்ன்னு சொன்னா, நிர்வாணமா நடிக்கிறது என் விருப்பம்ன்னு சொன்னா. கழட்டி காட்டுறேன் பார்க்கிறாயா என்று டி ஷர்ட்டை தூக்கினாள். இது என்ன வம்பா போச்சு என நகர்ந்துவிட்டேன்", என்று கூறியிருந்தார். ஒரு நடிகையை அவள் இவள் என பயில்வான் ரங்கநாதன் பேசியுள்ள ஆடியோ லிக்காகி வைரலாகி வந்தது.

நிர்வாணமா நடிப்பது என் இஷ்டம்ன்னு சொன்னேனா? பயில்வான் ரங்கநாதனை கேள்வியால் புரட்டியெடுத்த ரேகா..

 விளக்கம்

இந்த ஆடியோவிற்கு விளக்கம் அளிக்கும் வகையில் ரேகா ஒரு விடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், "எனக்கு ஷூட்டிங் முடிய  விடியற்காலை ஆகிவிட்டதால் திருவான்மியூர் பீச்சில் நடந்து வந்துகொண்டிருந்தேன். அவர் கெட்ட நேரமோ என்னவோ தெரியவில்லை, என் கண் முன் தோன்றிவிட்டார். எனக்கு கோபம் வந்து கத்தினேன். நிர்வாணமா நடிக்குறத பத்தி என் பெற்றோர்கள் கவலைப்படட்டும், நீ கவலைப்படவேண்டாம் என்றேன். நிர்வாணமாக நடிப்பது என்றால் என்ன என்று தெரியுமா, வா காட்டுகிறேன் என்றேன். என்னை பற்றி நீ பேசவேண்டிய அவசியம் இல்லை. இதற்கு மேலும் நீ பெண்களை பற்றி அவதூறாக பேசினால், குறிப்பாக என்னைப்பற்றி பேசினால் நான் கண்டிப்பாக போலீசில் கம்ப்ளெயின்ட் கொடுப்பேன். நான் லீகலா ஆக்ஷன் எடுப்பேன்" என்று கூறி இருந்தார்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர.

யூடியூபில் வீடியோக்களை காண.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Erode East Bypoll: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் - வேட்பாளரை அறிவித்த திமுக, யார் இந்த வி.சி. சந்திரகுமார்?
Erode East Bypoll: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் - வேட்பாளரை அறிவித்த திமுக, யார் இந்த வி.சி. சந்திரகுமார்?
Erode East Bypoll: என்ன ஆச்சு? காங்கிரசை கழற்றிவிட்ட திமுக - ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டி என அறிவிப்பு
Erode East Bypoll: என்ன ஆச்சு? காங்கிரசை கழற்றிவிட்ட திமுக - ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டி என அறிவிப்பு
விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு மாநில அங்கீகாரம்! - இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு 
விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு மாநில அங்கீகாரம்! - இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு 
Annamalai: ”இந்தி தேசிய மொழி இல்லையா?” அஷ்வின் என்ன சொல்றது? ”நானே..” சீறிய அண்ணாமலை
Annamalai: ”இந்தி தேசிய மொழி இல்லையா?” அஷ்வின் என்ன சொல்றது? ”நானே..” சீறிய அண்ணாமலை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Erode East By Election: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்.. ஸ்டாலின் வைத்த கோரிக்கை நிறைவேற்றிய ராகுல்!Taiwan Couple Marriage in India : அம்மி மிதித்து..அருந்ததி பார்த்து திருமணம் செய்த தைவான் தம்பதிTirupati Stampede |  Pawan  VS Jagan Mohan டவுன் டவுன் ஜெய் ஜெய் கோஷம் போர்களமான திருப்பதி HOSPITALSeeman Periyar Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Erode East Bypoll: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் - வேட்பாளரை அறிவித்த திமுக, யார் இந்த வி.சி. சந்திரகுமார்?
Erode East Bypoll: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் - வேட்பாளரை அறிவித்த திமுக, யார் இந்த வி.சி. சந்திரகுமார்?
Erode East Bypoll: என்ன ஆச்சு? காங்கிரசை கழற்றிவிட்ட திமுக - ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டி என அறிவிப்பு
Erode East Bypoll: என்ன ஆச்சு? காங்கிரசை கழற்றிவிட்ட திமுக - ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டி என அறிவிப்பு
விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு மாநில அங்கீகாரம்! - இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு 
விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு மாநில அங்கீகாரம்! - இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு 
Annamalai: ”இந்தி தேசிய மொழி இல்லையா?” அஷ்வின் என்ன சொல்றது? ”நானே..” சீறிய அண்ணாமலை
Annamalai: ”இந்தி தேசிய மொழி இல்லையா?” அஷ்வின் என்ன சொல்றது? ”நானே..” சீறிய அண்ணாமலை
PM Modi: ”நான் மனிதன்தான்; கடவுள் இல்லை.” பிரதமர் மோடி பாட்காஸ்ட் உரையில் சொன்னது என்ன?
PM Modi: ”நான் மனிதன்தான்; கடவுள் இல்லை.” பிரதமர் மோடி பாட்காஸ்ட் உரையில் சொன்னது என்ன?
Erode East By Election: ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல்; தி.மு.க.வா? காங்கிரசா? நாளை வேட்பாளர் அறிவிப்பு?
Erode East By Election: ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல்; தி.மு.க.வா? காங்கிரசா? நாளை வேட்பாளர் அறிவிப்பு?
Donald Trump: தப்பித்த டொனால்டு டிரம்ப்: ஆபாச பட நடிகைக்கு பணம் கொடுத்த குற்றச்சாட்டில் விடுவிப்பு.! நடந்தது என்ன?
தப்பித்த டொனால்டு டிரம்ப்: ஆபாச பட நடிகைக்கு பணம் கொடுத்த குற்றச்சாட்டில் விடுவிப்பு.! நடந்தது என்ன?
Actor Ajith:
Actor Ajith: "இனி நடிக்கமாட்டேன்" அஜித் தந்த ஷாக்! பேரதிர்ச்சியில் ரசிகர்கள்
Embed widget