மேலும் அறிய

D.Imman Birthday: தேசிய விருது வரை சென்ற கலைஞன்… இசையமைப்பாளர் இமானுக்கு இன்று பிறந்தநாள்!

விஸ்வாசம் திரைப்படத்தில் தாமரை வரிகளில் சித் ஸ்ரீராம் பாடிய 'கண்ணான கண்ணே' பாடல் பட்டி தொட்டி ஹிட் அடித்தது மட்டுமின்றி இமானுக்கு தேசிய விருதையும் வாங்கி தந்தது.

கிராமிய இசையோ, நவீன இசையோ எதுவாயினும் இளசுகளின் நாடித்துடிப்பை பிடித்துவிடும் மெட்டுக்களை பிடிக்கும் இசையமைப்பாளர் இமானுக்கு இன்று பிறந்தநாள். 

டி இமான் பிறந்தநாள்

இளையராஜாவுக்கு பிறகு வருடத்தில் அதிக திரைப்படங்களுக்கு இசையமைத்து எல்லா படங்களிலும் ஹிட் பாடல்களையும் தரும் இமானுக்கு இன்று வயது நாற்பது. துள்ளல் இசையிலும், மெலடி பாடல்களிலும் பலரது ரிங்க்டோனாக அமைந்துவிட்ட அவரது இசை மக்களின் இசையாக ஒளித்துக்கொண்டிருக்கிறது. பல வருடங்களாக பல நல்ல பாடல்களை கொடுத்து வரும் அவருக்கு கடந்த வருடம் தேசிய விருது அங்கீகாரமும் கிடைத்தது. விஸ்வாசம் திரைப்படத்தில் தாமரை வரிகளில் சித் ஸ்ரீராம் பாடிய 'கண்ணான கண்ணே' பாடல் பட்டி தொட்டி ஹிட் அடித்தது மட்டுமின்றி இமானுக்கு தேசிய விருதையும் வாங்கி தந்தது.

D.Imman Birthday: தேசிய விருது வரை சென்ற கலைஞன்… இசையமைப்பாளர் இமானுக்கு இன்று பிறந்தநாள்!

கண்ணான கண்ணே

அப்பா மகளின் அன்பை பேசும் அந்த பாடலின் இசை கேட்போர் அனைவரையும் உருக வைத்தது. அந்த பாடல் அவருக்கு மட்டுமின்றி தாமரை, சித் ஸ்ரீராம் ஆகியோருக்கும் விருதுகளை வாங்கித் தந்தது குறிப்பிடத்தக்கது. யூடியூபிலும் அந்த பாடல் 200 மில்லியன் பார்வைகளை தாண்டி சாதனை படைத்துள்ளது. இன்னமும் பல பேர் ரசிக்கும் அந்த பாடலை இசையமைத்த அவர் இசையமைக்கும் அத்தனை பாடங்களிலும் பாடல்களை ஹிட் கொடுப்பதால் பல இயக்குனர்களும் அவரை இசையமைக்க வைக்க விரும்புகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்: Bharat Jodo Yatra: “ஒரு பெண் இப்படி இருந்தால் திருமணம் செய்து கொள்வேன்” - வருங்கால மனைவி குறித்து மனம் திறந்த ராகுல்காந்தி!

முன்னணி நடிகர்கள் திரைப்படம்

தமிழ் சினிமாவின் அஜித், விஜய், ரஜினி, என முன்னணி நடிகர்கள் அனைவருக்கும் இசை அமைத்துவிட்ட அவர் மேலும் பல முக்கியமான திரைப்படங்களுக்கு இசையமைத்து கொண்டு இருக்கிறார். கடந்த வருடம் டிஎஸ்பி, எதற்கும் துணிந்தவன் திரைப்படங்களில் ஹிட் பாடல்கள் கொடுத்தவர் இவ்வருடமும் நிறைய படங்களை கையில் வைத்துள்ளார். மலை, வள்ளி மயில், வணங்காமுடி, பப்ளிக் போன்ற திரைப்படங்களுக்கு இசையமைத்து வரும் அவரிடம் இருந்து இவ்வருடமும் நிறைய ஹிட் பாடல்கள் வருமென்று அவரது ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

பிறந்த நாள் பதிவு

இப்படி தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இசையமைப்பாளராக வளர்ந்து வந்துவிட்ட அவர், கடந்த பத்து வருடத்தில் கொடுத்த பாடல்கள் அனைத்தும் டிராவல் பிளேலிஸ்ட்கள். ஒவ்வொரு பாடலையும் ரசித்து கேட்கும் ரசிகர்கள் அவரது பிறந்த நாளில் அவரை வாழ்த்தி வரும் நிலையில், இன்று அவரது எக்ஸ்க்ளூசிவ் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார். வினோதினி பாண்டியன் வடிவமைத்த உடைகளை அணிந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களுக்கு அணிந்திருந்த உடைகளை ஸ்டூடியோ 24 பி ஸ்போக் வழங்கியுள்ளது. நீரா கபிலன் மற்றும் ஜோஹன் தாமஸ் எடுத்த அந்த புகைப்படங்களை இமானின் மனைவி தயாரித்துள்ளார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
Breaking News LIVE, July 7 : ஆம்ஸ்ட்ராங் இறுதி ஊர்வலத்தில் இயக்குநர்கள் பா.ரஞ்சித், மாரி செல்வராஜ் உள்ளிட்டோர்
Breaking News LIVE, July 7 : ஆம்ஸ்ட்ராங் இறுதி ஊர்வலத்தில் இயக்குநர்கள் பா.ரஞ்சித், மாரி செல்வராஜ் உள்ளிட்டோர்
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
TN Rain: 18 மாவட்டங்களில் மழைதான்! அடுத்த 3 மணி நேரத்திற்கு முன்னெச்சரிக்கையாக இருங்க மக்களே!
TN Rain: 18 மாவட்டங்களில் மழைதான்! அடுத்த 3 மணி நேரத்திற்கு முன்னெச்சரிக்கையாக இருங்க மக்களே!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Armstrong Funeral | உடல் அடக்கம் எங்கே? நீதிமன்றம் சொன்னது என்ன? சம்மதித்த ஆம்ஸ்ட்ராங் மனைவிMayawati in Armstrong Funeral |  Armstrong Murder | உண்மையான குற்றவாளிகள் யார்?அஸ்ரா கர்க் அதிர்ச்சி தகவல் ஆம்ஸ்ட்ராங் படுகொலை..Armstrong Murder : சாமானியன் To தலைவன்!படுகொலை - பகீர் தகவல்! யார் இந்த ஆம்ஸ்ட்ராங்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
Breaking News LIVE, July 7 : ஆம்ஸ்ட்ராங் இறுதி ஊர்வலத்தில் இயக்குநர்கள் பா.ரஞ்சித், மாரி செல்வராஜ் உள்ளிட்டோர்
Breaking News LIVE, July 7 : ஆம்ஸ்ட்ராங் இறுதி ஊர்வலத்தில் இயக்குநர்கள் பா.ரஞ்சித், மாரி செல்வராஜ் உள்ளிட்டோர்
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
TN Rain: 18 மாவட்டங்களில் மழைதான்! அடுத்த 3 மணி நேரத்திற்கு முன்னெச்சரிக்கையாக இருங்க மக்களே!
TN Rain: 18 மாவட்டங்களில் மழைதான்! அடுத்த 3 மணி நேரத்திற்கு முன்னெச்சரிக்கையாக இருங்க மக்களே!
Kanchana 4: காஞ்சனா 4 ரெடி! முக்கிய அப்டேட்டை கொடுத்த ராகவா லாரன்ஸ்
Kanchana 4: காஞ்சனா 4 ரெடி! முக்கிய அப்டேட்டை கொடுத்த ராகவா லாரன்ஸ்
EPS - Annamalai: நான் துரோகியா? அண்ணாமலைதான் பச்சோந்தி; சுயநலவாதி ஓபிஎஸ்: வச்சி செய்த இபிஎஸ்
EPS - Annamalai: நான் துரோகியா? அண்ணாமலைதான் பச்சோந்தி; சுயநலவாதி ஓபிஎஸ்: வச்சி செய்த இபிஎஸ்
யாரோ துரத்துவதுபோல கனவு வருகிறா?ஜோதிடம் சொல்லும் காரணம் என்ன?
யாரோ துரத்துவதுபோல கனவு வருகிறா?ஜோதிடம் சொல்லும் காரணம் என்ன?
Aadi Month 2024: பக்தர்களே! ஆடி மாதம் கட்டாயம் செல்ல வேண்டிய கோயில்கள் எது? எது? முழு விவரம்
Aadi Month 2024: பக்தர்களே! ஆடி மாதம் கட்டாயம் செல்ல வேண்டிய கோயில்கள் எது? எது? முழு விவரம்
Embed widget