மேலும் அறிய

Sathish on Vijay: நடிகர் சதீசுக்கு பர்த்டே சர்ப்ரைஸ் தர நினைத்த விஜய்.. சர்ப்ரைசே காமெடி ஆன சுவாரஸ்யம்..! நடந்தது என்ன?

சதீஷ் பிறந்தநாளை சர்ப்ரைஸாக கொண்டாட எண்ணிய நடிகர் விஜய் வீட்டில் நடந்த காமெடியான மொமெண்ட் பற்றி நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் சதீஷே பகிர்ந்துள்ளார்.

ஏழ்மையான குடும்ப பின்னணியில் இருந்து சினிமாவுக்கு வந்தவர் நடிகர் சதீஷ். நடிகர் கிரேசி மோகனிடம் பல ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். வசனகர்த்தாவாக தனது திரை பயணத்தை தொடர்ந்த சதீஷ் எதிர்நீச்சல் படத்தில் சிவகார்த்திகேயன் நண்பராக  நடிகராக அறிமுகமானார். முதல் படத்திலேயே காமெடியால் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான சதீஷ் பின்னர் ஏராளமான படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்து பின்னர் 'நாய் சேகர்' படம் மூலம் ஹீரோவாகவும் நடித்தார்.  

விஜய் - சதீஷ் நட்பு:

கத்தி, பைரவா, வாரிசு உள்ளிட்ட திரைப்படங்களில் நடிகர் விஜய் உடன் இணைந்து நடித்தவர் நடிகர் சதீஷ். விஜய் - சதீஷ் காம்போ ஒரு வித்தியாசமான மேஜிக் கிரியேட் செய்யும். அவர்கள் இடையில் நல்ல நட்பும் உள்ளது. நடிகர் விஜய் சதீஷ் பிறந்தநாளுக்கு வாழ்த்து கூறுவது வழக்கம். அப்படி அவரின் பிறந்தநாள் சமயத்தில் நடைபெற்ற ஒரு சுவாரஸ்யமான நிகழ்வு குறித்து நிகழ்ச்சி ஒன்றில் பகிர்ந்து இருந்தார் நடிகர் சதீஷ். 

 

Sathish on Vijay: நடிகர் சதீசுக்கு பர்த்டே சர்ப்ரைஸ் தர நினைத்த விஜய்.. சர்ப்ரைசே காமெடி ஆன சுவாரஸ்யம்..! நடந்தது என்ன?

 

சொதப்பிய பர்த்டே சர்ப்ரைஸ் :

சதீஷ் பிறந்தநாளை சர்ப்ரைஸாக கொண்டாட வேண்டும் என்ற எண்ணத்தில் பிளான் செய்து அவரை வீட்டிற்கு அழைத்துள்ளார் நடிகர் விஜய். சதீஷ், விஜய் வீட்டிற்கு அடிக்கடிச் செல்லும் போது அவர்கள் வீட்டில் வேலை செய்யும் ஒரு அம்மா சாப்பிட ஸ்வீட் அல்லது வேறு ஏதாவது கொண்டு வந்து கொடுப்பது வழக்கம். அதே போல அன்றும் நான் வீட்டிற்கு சென்ற போது அதே போல ஒரு சம்பவம் நடைபெற்றது. 

பர்த்டே கேக் எல்லாம் ரெடி செய்து வைத்து என்னை சர்ப்ரைஸ் செய்யலாம் என்ற நோக்கத்தில் அவர் வீட்டில் வேலை செய்பவரிடம் சொல்ல உடனே அந்த அம்மா அந்த கேக்கை பீஸ் போட்டு ஒரு கப்பில் கொண்டு வந்து கொடுத்தார். அதை பார்த்த விஜய் சார் என்ன நடக்கிறது என புரியாமல் பார்த்தார். எனது பிளேட்டில் SAT மட்டும் தான் இருந்தது. அது SAT கிடையாது SAD என நினைத்து கொண்டேன். இந்த காமெடியை நினைத்து ஒரே சிரிப்பு சிரிப்பாக  இருந்தது என விஜய்யுடன் நடைபெற்ற ஒரு ஸ்வாரஸ்யமான நிகழ்வை பகிர்ந்து கொண்டார். 

 

Sathish on Vijay: நடிகர் சதீசுக்கு பர்த்டே சர்ப்ரைஸ் தர நினைத்த விஜய்.. சர்ப்ரைசே காமெடி ஆன சுவாரஸ்யம்..! நடந்தது என்ன?

 

மீண்டும் ஹீரோவான சதீஷ் :

ஒயிட் கார்ப்பட் ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் K.விஜய் பாண்டி தயாரிப்பில் வெங்கி இயக்குனராக அறிமுகமும் படத்தில் ஹீரோவாக நடிக்கிறார் சதீஷ். சதீஷ் ஜோடியாக சிம்ரன் குப்தா நடிக்கும் இப்படத்துக்கு வித்தைக்காரன் என பெயரிடப்பட்டுள்ளது. நாய் சேகர் படத்திற்கு பிறகு ஹீரோவாக சதீஷ் நடிக்கும் இரண்டாவது  படம் இதுவாகும். ஜான் விஜய், ஆனந்த்ராஜ் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். செஸ் விளையாட்டை மையமாக கொண்டு வெளியாகும் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. நடிகர் சதீஷ், இயக்குநர் வெங்கி உள்ளிட்டோர் நடிகர் விஜய்யை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

தலைப்பு செய்திகள்

ரூ.500 கோடி பட்ஜெட்.. இன்னும் விற்கப்படாத டாக்சிக் ஓடிடி உரிமைகள்? யாஷ் படத்திற்கு புதிய சிக்கல்!
ரூ.500 கோடி பட்ஜெட்.. இன்னும் விற்கப்படாத டாக்சிக் ஓடிடி உரிமைகள்? யாஷ் படத்திற்கு புதிய சிக்கல்!
அஜித்துடன் இணையும் ஷங்கர்? அடுத்த படத்திற்கு இப்படியொரு திட்டம்!
அஜித்துடன் இணையும் ஷங்கர்? அடுத்த படத்திற்கு இப்படியொரு திட்டம்!
டாக்சிக் பட விழாவில் கலந்துகொண்ட நயன்தாரா..மீண்டும் தொடரும் விமர்சனங்கள்
டாக்சிக் பட விழாவில் கலந்துகொண்ட நயன்தாரா..மீண்டும் தொடரும் விமர்சனங்கள்
"என்னைப் பத்தி கிசுகிசு வந்துடும்னு பயம்.." மனம் திறந்த ஜமீன்கோட்டை ஹீரோயின்! ஞாபகம் இருக்கா?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Archana Kalpathi Agoram : பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
CV Shanmugam Vs EPS: தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
Tamilisai: சட்டப்பேரவையில் உமிழப்பட்ட வன்மம்..! ரூல்ஸ் படிச்சிங்களா இல்லையா? தீர்மானத்தால் கடுப்பான தமிழிசை
சட்டப்பேரவையில் உமிழப்பட்ட வன்மம்..! ரூல்ஸ் படிச்சிங்களா இல்லையா? தீர்மானத்தால் கடுப்பான தமிழிசை
நெல் ஊக்கத்தொகை உயர்வு கண்துடைப்பு: இது போதுமானதே அல்ல- தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்!
நெல் ஊக்கத்தொகை உயர்வு கண்துடைப்பு: இது போதுமானதே அல்ல- தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்!
Tamil Thai Vazhthu : ‘தமிழ்த்தாய் வாழ்த்தை மாநில பாடலாக்கிய திமுக’ அரசாணை வெளியிட்டதும் திமுக..!
‘தமிழ்த்தாய் வாழ்த்தை மாநில பாடலாக்கிய திமுக’ அரசாணை வெளியிட்டதும் திமுக..!
புதுசா.. பெருசா.. ஃப்ரெஷ்ஷா.. அதிரடி மாற்றங்களுடன் ஹூண்டாய் க்ரெட்டா SUV: டிசைன், இன்ஜின், மைலேஜ்!
புதுசா.. பெருசா.. ஃப்ரெஷ்ஷா.. அதிரடி மாற்றங்களுடன் ஹூண்டாய் க்ரெட்டா SUV: டிசைன், இன்ஜின், மைலேஜ்!
ADMK to TVK: எந்த பதவியும் இன்னும் கொடுக்கலையே.!! ஏண்டா இங்க வந்தோம்.? தவெகவில் தவிக்கும் அதிமுக மாஜிக்கள்.?
எந்த பதவியும் இன்னும் கொடுக்கலையே.!! ஏண்டா இங்க வந்தோம்.? தவெகவில் தவிக்கும் அதிமுக மாஜிக்கள்.?
பிரதமர் ரிசர்ச் ஃபெல்லோஷிப்: கோடிக்கணக்கில் மானியம், தகுதி, முன் அனுபவம்- விண்ணப்பிப்பது எப்படி?
பிரதமர் ரிசர்ச் ஃபெல்லோஷிப்: கோடிக்கணக்கில் மானியம், தகுதி, முன் அனுபவம்- விண்ணப்பிப்பது எப்படி?
Embed widget