மேலும் அறிய

MuthuKalai son Marks: காமெடி நடிகர் முத்துக்காளை மகன் +2 தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்து அசத்தல்! குவியும் வாழ்த்து!

நடிகர் முத்துக்காளை தனது மகன் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சியடைந்ததை தொடர்ந்து, மகனுக்கு பிடித்த பரிசை கொடுத்து வாழ்த்தி இருக்கிறார்.

விருதுநகர் மாவட்டத்தில் பிறந்தவர் நடிகர் முத்துக்காளை. 'காதலன்'  படத்தில் நடிக்க துவங்கி, பொன்மனம், என் உயிர் நீ தானே, தவசி, யூத், ஆல்பம், அன்பே சிவம், மொழி, சிவாஜி, கிக், சந்திரமுகி 2, இந்த கிரைம் தப்பில்ல, ரத்னம், மத கஜ ராஜா, ஒத்த வீட்டு முத்தையா என்று ஏராளமான படங்களில் நடித்துள்ளார். 

நடிகர் வடிவேலு உடன் இணைந்து ஏராளமான படங்களில் நடித்துள்ளார். சினிமாவில் ஆரம்ப காலகட்டங்களில் சண்டைக்காட்சிகளில் நடித்து வந்த முத்துக்காளை, அதன் பிறகு வடிவேலு உடன் இணைந்து காமெடி காட்சிகளில் கலக்கினார். இதில், செத்து செத்து விளையாடுவோமா என்ற காமெடி இன்று வரை ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம்.


MuthuKalai son Marks: காமெடி நடிகர் முத்துக்காளை மகன் +2 தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்து அசத்தல்! குவியும் வாழ்த்து!

சினிமாவிற்கு எந்தளவிற்கு முக்கியத்துவம் கொடுப்பாரோ அதே போன்று படிப்புக்கும் அதிக முக்கியத்துவம் கொடுப்பவர் முத்துக்காளை. கல்விக்கு வயது தடையில்லை என்பதற்கு இவர் ஒரு சிறந்த உதாரணம். 2017ல் வரலாறு பாடத்தில் பிஏ டிகிரி முடித்த முத்துக்காளை, தமிழ் இலக்கியத்தில் இளங்கலைப் பட்டம், தமிழ் இலக்கியத்தில் முதுகலைப் பட்டம் முடித்துள்ளார். 

அப்படி தொடர்ந்து, கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கும் முத்துகாளைக்கு அவரின் மகன் வாசன் முரளி தற்போது பெருமை சேர்க்கும் விதத்தில்,  12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் மதிப்பெண் எடுத்துள்ளார். அதன்படி,  438 மதிப்பெண்கள் எடுத்து அசத்தி இருக்கிறார். இதை தொடர்ந்து, தன்னுடைய மகனுக்கு... அவருக்கு மிகவும் பிடித்த பால்கோவாவை வாங்கி கொடுத்து இந்த மகிழ்ச்சியான விஷயத்தை முத்துக்காளை தெரிவித்துள்ளார். இதை தொடர்ந்து ரசிகர்களும் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

தலைப்பு செய்திகள்

திடீரென நின்று போன பேச்சு.. கதறி அழுத பிரபு, சத்யராஜ்.. சிவாஜிக்கே இப்படி ஒரு நிலைமையா?
திடீரென நின்று போன பேச்சு.. கதறி அழுத பிரபு, சத்யராஜ்.. சிவாஜிக்கே இப்படி ஒரு நிலைமையா?
திருட்டு பட்டம் கட்டிய ஊழியர்.. வேலை பார்த்த இடத்தில் நிகழ்ந்த அவமானம்.. மணிகண்டன் வேதனை!
திருட்டு பட்டம் கட்டிய ஊழியர்.. வேலை பார்த்த இடத்தில் நிகழ்ந்த அவமானம்.. மணிகண்டன் வேதனை!
Jailer 2:
Jailer 2: "என்றைக்கும் ஒரே தலைவன்.." ஜெயிலர் 2 ட்ரெயிலரை கொண்டாடும் ரஜினி ரசிகர்கள்!
அதிமுக ஆட்சியில் கண்ணீர்...தவெக ஆட்சியில் அங்கீகாரம்...நெகிழ்ச்சியில் புஷ்பவனம் குப்புசாமி
அதிமுக ஆட்சியில் கண்ணீர்...தவெக ஆட்சியில் அங்கீகாரம்...நெகிழ்ச்சியில் புஷ்பவனம் குப்புசாமி

வீடியோ

செவிலியர்கள் போராட்டம் இரவோடு இரவாக கைது போலீஸ் செயலால் பரபரப்பு!
மசாஜுக்கு வந்தவரிடம் கைவரிசை சிக்கிய யூடியூபர் மதுமிதா FIR-ல் வெளிவந்த பகீர் தகவல்!
கேப்டனை கொல்ல சதி மிகப்பெரிய கட்டிடம் டார்கெட் கோ பைலட் பகீர் வாக்குமூலம்
Noida supernova suicide | 41வது மாடியில் இருந்து தற்கொலை! 28 வயது இளைஞர் பகீர்! விசாரணையில் அதிர்ச்சி தகவல்
TVK MLA vs Cong MP | காங்.MP-தவெக MLA மோதல்! மெழுகுவர்த்தியை தட்டிவிட்ட MLA.. அமைச்சர் முன்பே வாக்குவாதம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Durimurugan: துரைமுருகனை சுத்து போடும் தவெக அரசு..! குவாரிகளில் சுருட்டபட்ட ரூ.4,730 கோடி? திமுகவிற்கு DVAC ஷாக்
துரைமுருகனை சுத்து போடும் தவெக அரசு..! குவாரிகளில் சுருட்டபட்ட ரூ.4,730 கோடி? திமுகவிற்கு DVAC ஷாக்
MK STALIN : “எதிர்க்கட்சியாக ஆதரவு; ஆட்சிக்கு வந்ததும் கைது”.! முதுகில் குத்தும் தவெக அரசின் துரோகம்- விளாசிய ஸ்டாலின்
“எதிர்க்கட்சியாக ஆதரவு; ஆட்சிக்கு வந்ததும் கைது”.! முதுகில் குத்தும் தவெக அரசின் துரோகம்- விளாசிய ஸ்டாலின்
அமைச்சருக்கு இதை விட அப்படி என்ன முக்கிய வேலை? செவிலியருக்காக கொந்தளித்த இபிஎஸ்
அமைச்சருக்கு இதை விட அப்படி என்ன முக்கிய வேலை? செவிலியருக்காக கொந்தளித்த இபிஎஸ்
Skoda Slavia: ரூ.10 லட்சத்துக்கே மசாஜ் இருக்கை, சன்ரூஃப், 8 ஸ்பீட் AT என மிரட்டலாக வந்துள்ள புது ஸ்லாவியா - முழு விவரம்
ரூ.10 லட்சத்துக்கே மசாஜ் இருக்கை, சன்ரூஃப், 8 ஸ்பீட் AT என மிரட்டலாக வந்துள்ள புது ஸ்லாவியா - முழு விவரம்
TN Govt: பட்டினப்பாக்கம் ரத்து இல்லையா? நில வகைப்பாட்டை மாற்றிய CMDA - வணிக பயன்பாட்டில் புதிய திட்டம்?
பட்டினப்பாக்கம் ரத்து இல்லையா? நில வகைப்பாட்டை மாற்றிய CMDA - வணிக பயன்பாட்டில் புதிய திட்டம்?
VS Babu Health Update: 30 நாட்களாக மருத்துவமனையில் வி.எஸ்.பாபு.. டிரக்கியாஸ் சிகிச்சையா? உண்மை நிலவரம் என்ன?
VS Babu Health Update: 30 நாட்களாக மருத்துவமனையில் வி.எஸ்.பாபு.. டிரக்கியாஸ் சிகிச்சையா? உண்மை நிலவரம் என்ன?
Oil Price Hike: அரிசி.. சர்க்கரையை தொடர்ந்து எண்ணெய் விலை கிடுகிடு உயர்வு.. அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்!
Oil Price Hike: அரிசி.. சர்க்கரையை தொடர்ந்து எண்ணெய் விலை கிடுகிடு உயர்வு.. அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்!
TN Govt: 8 கிராம் தங்கம், பட்டுப்புடவை..! அண்ணன் சீர் யார் யாருக்கு கிடைக்கும்? தமிழக அரசு அறிவிப்பு
8 கிராம் தங்கம், பட்டுப்புடவை..! அண்ணன் சீர் யார் யாருக்கு கிடைக்கும்? தமிழக அரசு அறிவிப்பு
Embed widget