மேலும் அறிய

Dire Wolf : 12 ஆயிரம் வருடத்திற்கு முன் அழிந்துபோன ஓநாய் இனத்தை உருவாக்கி விஞ்ஞானிகள் சாதனை!

Dire Wolf : 12,500 ஆண்டுகளுக்கு முன் அழிந்துபோன டைர் ஓநாய் இனத்தை அமெரிக்க உயிரி தொழில்நுட்ப நிறுவனம் ஒன்று மறுபடியும் உயிர்பித்துள்ளது

பரினாம வளர்ச்சியின் பகுதியாகவும் மனித செயற்பாடுகள் காரணமாகவும் பல்வேறு உயிரினங்கள் முற்றிலுமாக அழிந்து போயிருக்கின்றன. அப்படி அழிந்து போன உயிரினங்களை அவற்றின் மரபனுவை வைத்து மறுபடியும் உயிர்ப்பிக்கும் பல ஆராய்ச்சிகள் இன்றைய சூழலில் நடந்து வருகின்றன. அந்த வகையில் அமெரிக்கா டெக்ஸாஸில் உள்ள கொலொசல் பயோசயின்ச் என்கிற உயிரி தொழில்நுட்ப நிறுவனம் அழிந்து போன ஓநாய் இனத்தை மீளுருவாக்க செய்துள்ளது. 

மீண்டும் உயிரிபெற்ற டையர் வுல்ஃப் - Dire wolf 

வட அமெரிக்காவில் பரவலாக காணப்பட்ட ஓநாய் இனம் டயர் ஓநாய்கள். சாம்பல் ஓநாய்களை விட இவை அளவில் பெரியவை அதே நேரத்தில் பலமான தாடைகளை கொண்ட விலங்குகள். இந்த ஓநாய்கள் முழுவதுமாக அழிந்து 12, 500 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் மரபனுக்களை வைத்து இவற்று மறு உயிர் கொடுத்திருக்கிறார்கள் விஞ்ஞானிகள். 13 ஆயிரம் ஆண்டுகள் பழமையான பல் , 72 ஆயிரம் ஆண்டுகள் பழமையான மண்டை ஓட்டின் மரபனுக்களை மரபனு பொறியியல் மூலம்  இரு ஓநாய் குட்டிகளை உருவாக்கியுள்ளார்கள். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இந்த இரு ஆண் மற்றும் ஒரு பெண்  ஓநாய் குட்டிகளை உருவாக்கியுள்ளார்கள் . இந்த குட்டிகள் வளர்ந்து பெரிய ஓநாய்களாக மாறி வரும் வீடியோவையும் கொலொசல் நிறுவனம் எக்ஸ் தளத்தி வெளியிட்டுள்ளது. மரபனு பொறியியல் துறையில் இது ஒரு மாபெரும் சாதனையாக கருதப்படுகிறது. 

 

 

 

He covers Tamil cinema, film and OTT reviews, entertainment news, and key developments across the film industry for ABP Nadu. He explores film criticism, storytelling, performances, and the evolving landscape of cinema and streaming platforms. He has produced and conducted interviews with film-industry personalities, including director Thiyagarajan Kumararaja and playback singer Chinmayi. Beyond journalism, he pursues his passion for writing, filmmaking, and creative storytelling. He also co-authored the Tamil non-fiction book Noruṅgum Puvi Arangal (Breaking Planetary Boundaries).

Read More

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

கமல் ஸ்ரீதேவி அவதாரம் எடுத்த பிரபுதேவா - சிம்ரன்! இளசுகளுக்கு பாடம் எடுக்க வரப்போகும் பெருசுகளின் காதல்!
கமல் ஸ்ரீதேவி அவதாரம் எடுத்த பிரபுதேவா - சிம்ரன்! இளசுகளுக்கு பாடம் எடுக்க வரப்போகும் பெருசுகளின் காதல்!
Bigg Boss Tamil: நீலாம்பரி இஸ் பேக்! ஜேசனை தெறிக்க விட்ட ரம்யாகிருஷ்ணன்! அனல் பறந்த பிக்பாஸ்!
Bigg Boss Tamil: நீலாம்பரி இஸ் பேக்! ஜேசனை தெறிக்க விட்ட ரம்யாகிருஷ்ணன்! அனல் பறந்த பிக்பாஸ்!
Chef Damu: கின்னஸ் சாதனை படைத்த பிரபல சமையல் கலைஞர் காலமானார்.. யார் இந்த செஃப் தாமு?
Chef Damu: கின்னஸ் சாதனை படைத்த பிரபல சமையல் கலைஞர் காலமானார்.. யார் இந்த செஃப் தாமு?
Ajith:
Ajith: "ஒருநாள் உங்களைப் பெருமைப்பட வைப்பேன்.." ரசிகர்களுக்கு அஜித் உருக்கமான சத்தியம்!

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK:
TVK: "அரசியல் மூர்த்தியின் ஓயாத ஒப்பாரி.." மு.க.ஸ்டாலினை அட்டாக் செய்த தவெக
MK Stalin:
MK Stalin: "6 மாசம் கூட இந்த ஆட்சி நிலைக்காது.. ஆட்சியை அப்புறப்படுத்த உழைக்க வேண்டும்" மு.க.ஸ்டாலின் பேச்சு
Nanjil Sampath: நாஞ்சில் சம்பத் தவெக-வில் இருந்து விலகலா? அவரே கொடுத்த பரபரப்பு விளக்கம்!
Nanjil Sampath: நாஞ்சில் சம்பத் தவெக-வில் இருந்து விலகலா? அவரே கொடுத்த பரபரப்பு விளக்கம்!
TN Rains: அடுத்த அரைமணிநேரம்.. 35 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் மழை! எந்தெந்த மாவட்டம்?
TN Rains: அடுத்த அரைமணிநேரம்.. 35 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் மழை! எந்தெந்த மாவட்டம்?
கமல் ஸ்ரீதேவி அவதாரம் எடுத்த பிரபுதேவா - சிம்ரன்! இளசுகளுக்கு பாடம் எடுக்க வரப்போகும் பெருசுகளின் காதல்!
கமல் ஸ்ரீதேவி அவதாரம் எடுத்த பிரபுதேவா - சிம்ரன்! இளசுகளுக்கு பாடம் எடுக்க வரப்போகும் பெருசுகளின் காதல்!
குழந்தைகளை வைத்து ஓட்டு வாங்கி வெற்றி பெற்ற விஜய் மாமா எங்கே போனார்? கனிமொழி கொந்தளிப்பு!
குழந்தைகளை வைத்து ஓட்டு வாங்கி வெற்றி பெற்ற விஜய் மாமா எங்கே போனார்? கனிமொழி கொந்தளிப்பு!
வெள்ளை முதல் கருப்பு பெல்ட் வரை: சாதித்துக் காட்டிய குழந்தைகள்...
வெள்ளை முதல் கருப்பு பெல்ட் வரை: சாதித்துக் காட்டிய குழந்தைகள்...
ஒரு யூனிட் மின்சாரம் ரூ.46: மத்திய அரசின் திட்டமிடல் தோல்வியே காரணம் - அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் குற்றச்சாட்டு
ஒரு யூனிட் மின்சாரம் ரூ.46: மத்திய அரசின் திட்டமிடல் தோல்வியே காரணம் - அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் குற்றச்சாட்டு
Embed widget